7 episodes

Athma Hospitals is a pioneer private psychiatric hospital in India. We strongly believe stigma and misconceptions play a significant role in getting adequate treatment and therapeutic interventions. This podcast aims to create awareness on mental health, quality of life, parenting skills, self-development of confidence, self-esteem, wellbeing and lifestyle. Definitely, this will give you an insight into the perception of life.

Manathodu Athma (A Tamil Podcast‪)‬ Athma Hospitals

    • Health & Fitness

Athma Hospitals is a pioneer private psychiatric hospital in India. We strongly believe stigma and misconceptions play a significant role in getting adequate treatment and therapeutic interventions. This podcast aims to create awareness on mental health, quality of life, parenting skills, self-development of confidence, self-esteem, wellbeing and lifestyle. Definitely, this will give you an insight into the perception of life.

    குழந்தைகளுக்கு மனச்சோர்வு நோய் வருமா ? | Depression in Children | Dr.K.Ramakrishnan | Athma Hospital

    குழந்தைகளுக்கு மனச்சோர்வு நோய் வருமா ? | Depression in Children | Dr.K.Ramakrishnan | Athma Hospital

    அனைவரும் அனைத்து EPISODEகளையும் கேட்டு உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து பயனடையுங்கள்

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/athmahosptials/message

    • 3 min
    S01: EP06- கடன் பிரச்சினையை சமாளிப்பது எப்படி?

    S01: EP06- கடன் பிரச்சினையை சமாளிப்பது எப்படி?

    கோடை பண்பலை 100.5ல் நம் தலைமை மனநல மருத்துவர் Dr. K. இராமகிருஷ்ணன் அவர்கள் பொதுமக்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு இங்கே சிறு சிறு ஆடியோக்களாக வழங்குகிறோம். இதனை கேட்டு அனைவரும் பயனடையுங்கள். 

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/athmahosptials/message

    • 2 min
    S01:EP05: தூக்கமின்மையை விரட்டும் வழி- Dr. K. Ramakrishnan

    S01:EP05: தூக்கமின்மையை விரட்டும் வழி- Dr. K. Ramakrishnan

    தூக்கமின்மை (Insomnia, இன்சோம்னியா) என்பது உடலுக்குத் தேவையான அளவு தூங்கமுடியாமல் இருக்கும் ஒரு நோய்அறிகுறி, தூங்குவதில் சங்கடங்கள் ஏற்படுதல் போன்று குறைவான தூக்கத்தினால் ஏற்படுகின்ற கோளாறுகளினால் ஏற்படும் நோய் அறிகுறியாகும். தூக்கத்தை மேற்கொள்வதிலும் அல்லது மேற்கொண்ட தூக்கத்தை நீட்டிப்பதிலும் இடையூறுகள் இருந்தால் அதனை "தூக்கமின்மை" என்று நாம் விவரிக்கலாம். இது தேவையான நேரம் அல்லது ஆழ்ந்த தூக்கம் இல்லாததால் ஏற்படுகின்றது. இதன் விளைவு விழித்து இருக்கும் நேரங்களில் நம்மால் சரிவர செயல்பட முடிவதில்லை. வேறு எந்த காரணமும் இல்லாமல் ஏற்படுகின்ற தூக்கமின்மை (கரிமங்களுடன் அல்லது கரிமங்கள் அல்லாமல்) என்கின்ற உறக்க நோய் பிரைமரி இன்சோம்னியா (முதல் நிலை தூக்கமின்மை) என்று அழைக்கப்படுகிறது. பயம், அழுத்தம், ஏக்கம், மன அலைச்சல், வேலையில் சிக்கல்கள், பண நெருக்கடிகள், பாலுறவில் அதிருப்த்தி ஏற்படுதல் போன்ற வாழ்க்கைச் சிக்கல்கள்.

    தூக்கமின்மை மனநல பாதிப்பினால் கூட ஏற்படலாம். உடனடியாக மருத்துவரை அனுகினால் முழு குணம் பெறலாம். 

    தொடர்புக்கு: ஆத்மா மருத்துவமனை- 9842422121, ஆன்லைன் ஆலோசனைக்கு: 8012730000

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/athmahosptials/message

    • 5 min
    S01:EP04: How to identify psychological disturbance in our loved ones? (Tamil)- Aravindan

    S01:EP04: How to identify psychological disturbance in our loved ones? (Tamil)- Aravindan

    This episode will help you to recognise the signs and symptoms of psychological disturbances of your loved one going through. understanding it is the only way to help them at the right time. listen to this episode fully and share with others. 

    தொடர்புக்கு: ஆத்மா மருத்துவமனை- 9842422121, ஆன்லைன் ஆலோசனைக்கு: 8012730000

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/athmahosptials/message

    • 17 min
    S01: EP:3 பெண்களே அதிகம் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்களா?- Dr. K. Ramakrishnan

    S01: EP:3 பெண்களே அதிகம் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்களா?- Dr. K. Ramakrishnan

    பெண் என்றால் அமைதியானவள், பொறுமையின் பிரதிபலிப்பு, எதையும் தாங்கும் இதயம் கொண்டவள், மென்மையானவள் போன்ற குணங்களுக்கு இலக்கணமாக திகழ்பவள்.நம் நாட்டை பொறுத்தவரை ஆண்களைவிட பெண்களுக்கே மனநல பாதிப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மிக மோசமான மனநோய்கள் ஆண்களை பாதிக்கக்கூடியதாகவும், மிதமான பாதிப்புகள் பெண்களை அதிகம் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளன. சிறுவயதில் ஆண்கள் அதிகமாகவும், வயதான பின் பெண்கள் அதிகளவிலும் மனநல பாதிப்பிற்கு ஆளாகின்றனர். மனபதட்டம், மனஅழுத்தம், மனச்சோர்வு, மனஎழுச்சி, மனச்சிதைவு போன்ற பொதுவான மனநல பிரச்னைகள் பெண்களையும் பாதிக்கலாம். ஆனால் மனநிலை மாறுபாடு கோளாறுகள் குறிப்பாக மனவருத்த நோய் மற்றும் மனப்பதட்ட நோய்கள் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் காணலாம். வேகமாக இயங்கும் வாழ்க்கை முறையில் மனஅழுத்தம் பலரிடம் காணப்படுகிறது. வேலைக்கு சென்று வந்து வீட்டையும் கவனித்துக்கொள்ள வேண்டிய பெண்களிடம் மனஅழுத்தம் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. 'ஹிஸ்டிரியா' எனும் மனநல பாதிப்பு பெரும்பாலும் இளம்பெண்களையே அதிகம் பாதிக்கும். உடல் அளவில் எப்படி பெண்ணுக்கும், ஆணுக்கும் சில வேறுபாடுகள் உண்டோ, அதுபோல் உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த வேறுபாடுகளும் உண்டு. இதன் முடிவு, பெண்களுக்கென்றே சில பிரத்யேகமான மனநலம் தொடர்பான பிரச்னைகள் உள்ளன.

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/athmahosptials/message

    • 1 min
    S01:EP02: நம் மனத்திற்க்கு நாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? Dr. M. Ajoy

    S01:EP02: நம் மனத்திற்க்கு நாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? Dr. M. Ajoy

    தொடர்புக்கு: ஆத்மா மருத்துவமனை- 9842422121, ஆன்லைன் ஆலோசனைக்கு: 8012730000

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/athmahosptials/message

    • 48 min

Top Podcasts In Health & Fitness

On Purpose with Jay Shetty
iHeartPodcasts
Раздвиньте ноги!18+
Оля Крумкач
MedCast
Dr. Davit Tonoyan
Huberman Lab
Scicomm Media
Накопились токсины
Rasstriga.doc
Тело, в котором ты живешь
Дарина Феоктистова