1 episode

About things and what I feel about them.
இதுல நானே இந்த ஊர்ல இந்த நாட்டுல இந்த உலகத்துல நடக்கிற விஷயங்களை பத்தி பேச போறேன் இது என்னுடைய சொந்த அபிப்ராயம் யாராவது இதே மாதிரி அபிப்ராயம் வச்சிருந்தா அவங்களும் இங்கே ஷேர் பண்ணலாம் நன்றி. முதல்ல நான் கல்கியின் மகா காவியம் பொன்னியின் செல்வனை படிக்க போறேன் இதுல என்னுடைய சொந்த கருத்துக்களை சேர்க்க விரும்பவில்லை இதைக்கேட்டு எல்லாரும் வந்தியத்தேவன் ஓடு இணைந்து பொன்னியின் செல்வனை தெரிந்து கொள்வோம்.
இந்த பாட்காஸ்ட் என் குடும்பத்திற்கு நன்றியோடு தொடங்குகிறேன்.

என் மகள் ஜனனி வேறு ஒருவரின்
பாட்காஸ்டை கேட்டு சொன்னதன் விளைவாக நானும் இந்த முயற்சியில்
இறங்குகிறேன

வாழ்க வளமுடன்.

Bhuvanas Bhuvana P

    • Education

    Bhuvanas (Trailer)

    Bhuvanas (Trailer)

    • 25 sec

Top Podcasts In Education

Inglês Todos os Dias
Tim Barrett
Thinking in English
Thomas Wilkinson
Psicologia na Prática
Alana Anijar
Choses à Savoir
Choses à Savoir
Flow Podcast
Grupo Flow
Inglês do Zero
Jader Lelis