202 episodes

Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

SBS Tamil - SBS தமிழ‪்‬ SBS

    • News
    • 3.9 • 13 Ratings

Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

    A Promised Land – a review: an in-depth analysis on international politics - உலக அரசியல் பதட்ட வேளைகளில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா என்ன

    A Promised Land – a review: an in-depth analysis on international politics - உலக அரசியல் பதட்ட வேளைகளில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா என்ன

    America’s former President Barack Obama’s latest book A Promised Land has been so popular and sold more than four million copies. R.Sathyanathan, a leading broadcaster, reviews the book.  
    - அமெரிக்க முன்னாள் அதிபர் Barack Obama எழுதியுள்ள A Promised Land என்ற நூல் பரபரப்பாக பேசப்படும் அரசியல் நூல். உலக அரசியல் பதட்ட வேளைகளில் தான் என்ன செய்தேன் என்று ஒபாமா இந்த நூலில் விளக்குகிறார். பல லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்த நூல் குறித்த விமர்சனம். முன்வைக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள்.

    • 11 min
    Remembering “Traffic” Ramaswamy: A social crusader - பலமுறை தாக்கப்பட்டேன், ஆனால் பின்வாங்கமாட்டேன் - “ட்ராஃபிக்” ராமசாமி

    Remembering “Traffic” Ramaswamy: A social crusader - பலமுறை தாக்கப்பட்டேன், ஆனால் பின்வாங்கமாட்டேன் - “ட்ராஃபிக்” ராமசாமி

    Prolific social activist and crusader K R Ramaswamy, popularly known as Traffic Ramaswamy, passed away on Tuesday in Chennai. He was 87. RaySel presents a feature on Ramasamy.  
    - தமிழ்நாட்டில் அரசை எதிர்த்தும், அதன் அதிகாரங்களை எதிர்த்தும்  ஒரு அமைப்பாக இல்லாமல் தனி நபராக களத்தில், கலகக்காரராக அச்சமின்றி செயல்பட்டு, போராடி “ட்ராஃபிக்” ராமசாமியாக அறியப்பட்ட சமூக செயல்பாட்டாளர் “ட்ராஃபிக்” ராமசாமி அவர்கள் இந்த வாரம் மறைந்தார். அவர் குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் றைசெல்.

    • 11 min
    Numerous challenges loom ahead for CM Stalin - முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கும் சவால் என்ன?

    Numerous challenges loom ahead for CM Stalin - முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கும் சவால் என்ன?

    The Stalin ministry in Tamil Nadu faces a mammoth challenge and needs to work towards bringing down its debt level in the coming years, says A.S. Paneerselvan, Readers' Editor, "The Hindu”. Produced by RaySel.       
    - தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியை கைப்பற்றி, முதன்முதலாக ஸ்டாலின் அவர்கள் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை குறித்து அலசுகிறார் தமிழ்நாட்டின் The Hindu பத்திரிகையில் Readers' Editor யாகப் பணியாற்றும் முன்னணி பத்திரிகையாளர் A S  பன்னீர்செல்வம் அவர்கள். அவரோடு பேசியவர்: றைசெல்.  

    • 7 min
    Focus : Sri Lanka - இலங்கையில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று

    Focus : Sri Lanka - இலங்கையில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று

    Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    
    - நாளாந்தம் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக  இலங்கையின் 25 மாவட்டங்களும் பாதிப்பு.  பல்வேறு பகுதிகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பொதுமுடக்கத்தினை அறிவிக்க சுகாதாரத்துறையினர் வேண்டுகோள். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக எதிரணிகள் குற்றச்சாட்டு.  இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
     

    • 6 min
    At least six repatriation flights from India to Australia now expected from 15 May - மே 15இற்கு பிறகு இந்தியாவிலிருந்து ஆறு விமானங்களில் ஆஸ்திரேலி

    At least six repatriation flights from India to Australia now expected from 15 May - மே 15இற்கு பிறகு இந்தியாவிலிருந்து ஆறு விமானங்களில் ஆஸ்திரேலி

    Australian News: 07 May 2021 – Friday Read by Selvi
    - ஆஸ்திரேலிய செய்திகள்: 07 மே 2021 வெள்ளிக்கிழமை வாசித்தவர்: செல்வி

    • 7 min
    New Zealand hits pause on quarantine-free travel bubble with NSW after Sydney COVID cases - NSW-நியூஸிலாந்து தனிமைப்படுத்தல் இல்லாத பயணங்கள் இடைநிறுத்

    New Zealand hits pause on quarantine-free travel bubble with NSW after Sydney COVID cases - NSW-நியூஸிலாந்து தனிமைப்படுத்தல் இல்லாத பயணங்கள் இடைநிறுத்

    Australian news bulletin for Thursday 06 May 2021. Read by Praba Maheswaran.
    - SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 06/05/2021) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

    • 5 min

Customer Reviews

3.9 out of 5
13 Ratings

13 Ratings

Apjt ,

Praveen

nice RJ. great tamil. keep it up.

Top Podcasts In News

Listeners Also Subscribed To

More by SBS