200 episodes

Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

SBS Tamil - SBS தமிழ‪்‬ SBS

    • News
    • 4.1 • 15 Ratings

Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

    Australian government announces southern Africa travel ban amid COVID-19 concern - கொரோனா அச்சம்: 9 தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு ஆஸ்திரேலியா பயணத்

    Australian government announces southern Africa travel ban amid COVID-19 concern - கொரோனா அச்சம்: 9 தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு ஆஸ்திரேலியா பயணத்

    Australian News: 27 November 2021 – Saturday
     
    Read by RaySel
    - ஆஸ்திரேலிய செய்திகள்:  27 நவம்பர் 2021  சனிக்கிழமை   
    வாசித்தவர்: றைசெல்

    • 5 min
    Australia international border restrictions: what’s changed for travel and who can come to Australia? - ஆஸ்திரேலியா அறிவித்துள்ள எல்லைக் கட்டுப்பாடு தளர்வு

    Australia international border restrictions: what’s changed for travel and who can come to Australia? - ஆஸ்திரேலியா அறிவித்துள்ள எல்லைக் கட்டுப்பாடு தளர்வு

    From 1 December, there will be a significant relaxation of the nation’s international travel rules allowing fully vaccinated eligible visa holders to come to Australia without needing to apply for a travel exemption. Lawyer and migration agent Maryam Naleemudeen explains more about it.
    - கொரோனா பரவலையடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கான நடைமுறைகள் தொடர்பிலும், Temporary Graduate விசா சலுகைகள் உட்பட இன்னும் சில விடயங்கள் தொடர்பிலும் விளக்குகிறார் மெல்பனில் சட்டத்தரணி மற்றும் குடிவரவு முகவராக கடமையாற்றும் திருமதி மரியம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

    • 13 min
    Australian Federal Police deployed to Solomon Islands - ஏன் Solomon தீவில் ஆஸ்திரேலிய இராணுவம் களமிறங்குகிறது?

    Australian Federal Police deployed to Solomon Islands - ஏன் Solomon தீவில் ஆஸ்திரேலிய இராணுவம் களமிறங்குகிறது?

    A team of Australian Federal police has been dispatched to the Solomon Islands to assist in quelling civil unrest that's been ongoing for three days.
    - Solomon தீவுகளின் தலை நகர் Honiaraவில் கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் உள்நாட்டுக் கலவரத்தை அடக்குவதற்காக, Australian Federal Police குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது.

    • 6 min
    What can be done to stop scammers? - மோசடியால் ஏமாற்றப்பட்டவரின் அனுபவம், மோசடிகளை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள்

    What can be done to stop scammers? - மோசடியால் ஏமாற்றப்பட்டவரின் அனுபவம், மோசடிகளை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள்

    The Australian Competition and Consumer Commission is warning people to be aware of scams that are becoming more elaborate when it comes to manipulating potential victims. Praba Maheswaran speaking to a victim about his experience and to an IT expert Yogeswaran about how protect from scammers.
    - நாட்டில் இந்த ஆண்டு மோசடிகள் மூலம் இழக்கப்பட்ட பணமானது கடந்த ஆண்டினைவிட 87 சதவீதம் அதிகமானது என ACCC Scamwatch தெரிவித்துள்ளது. இதன்பின்னணியில் மோசடியொன்றின் மூலம் ஏமாற்றப்பட்ட ஒருவரின் அனுபவதத்தை எடுத்துவருகிறோம். அத்துடன் மோசடிகளைத் தவிர்ப்பதற்குரிய எளிய பாதுகாப்பு வழிகளை எமக்களிக்கிறார் IBM நிறுவனத்தில் பல வருடங்களாகப் பணி புரிந்தவரும், தற்போது DXC Technologyயில் Senior consultant ஆகப் பணியாற்றிவருபவருமான நடேசு யோகேஸ்வரன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.

    • 12 min
    Focus: Sri Lanka - மாவீரர் நாள் தொடர்பில் தொடரும் சர்ச்சை

    Focus: Sri Lanka - மாவீரர் நாள் தொடர்பில் தொடரும் சர்ச்சை

    Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.
    - இலங்கையில், நாளை நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பிலான சர்ச்சைகள் தொடர்கின்றன.  காவல் துறையின் வேண்டுகோளுக்கு சில நீதிமன்றங்கள் செவிசாய்க்க சில நீதிமன்றங்கள்.அதனை கண்டுகொள்ளாத நிலை காணப்படுகின்றது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.  

    • 5 min
    Peter Dutton defends his war talk over China and Taiwan - போரைத் தூண்டும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதான குற்றச்சாட்டை மறுக்கி

    Peter Dutton defends his war talk over China and Taiwan - போரைத் தூண்டும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதான குற்றச்சாட்டை மறுக்கி

    Australian news bulletin for Friday 26 Nov  2021. Read by Kulasegaram Sanchayan.
    - SBS தமிழ்ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 26/11/2021) ஆஸ்திரேலியா குறித்தசெய்திகள்.  வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

    • 10 min

Customer Reviews

4.1 out of 5
15 Ratings

15 Ratings

Apjt ,

Praveen

nice RJ. great tamil. keep it up.

Top Podcasts In News

You Might Also Like

More by SBS