16 afleveringen

Listen more about Physics, Cosmology, Gravity and more in Tamil language

Tamil Cosmos Dr Natarajan Shriethar

    • Wetenschap

Listen more about Physics, Cosmology, Gravity and more in Tamil language

    பூமியில் உயிரினங்கள் உருவானது எப்படி - How life formed in earth - Tamil Cosmos

    பூமியில் உயிரினங்கள் உருவானது எப்படி - How life formed in earth - Tamil Cosmos

    இந்த podcast-ல், பூமியில் உயிரினங்கள் எப்படி உருவானது என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. பூமியின் பரிணாம வரலாற்றில் உயிரினங்களின் தோற்றம் ஒரு முக்கியமான கட்டமாகும். இந்த podcast-ல், பல்வேறு அறிவியல் கோட்பாடுகள் மற்றும் கருத்துக்கள் மூலம் உயிரினங்களின் தோற்றத்தை விளக்க முயற்சிக்கப்படுகிறது.



    இந்த podcast-ல் பேசப்படும் சில முக்கியமான தலைப்புகள் பின்வருமாறு:

    உயிரினங்களின் தோற்றம் குறித்த கோட்பாடுகள்,

    பூமியின் பரிணாம வரலாறு.





    இந்த podcast-ல் பூமியில் உயிரினங்கள் எப்படி உருவானது என்பது குறித்த உங்கள் புரிதலை மேம்படுத்த உதவும் தகவல்கள் வழங்கப்படுகின்றன.



    இந்த podcast-ல் பூமியில் உயிரினங்கள் எப்படி உருவானது என்பது குறித்த பல்வேறு கோட்பாடுகள் மற்றும் கருத்துக்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

    பூமியின் பரிணாம வரலாற்றில் உயிரினங்களின் தோற்றத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.



    பூமியில் உயிரினங்கள் எப்படி உருவானது என்பது குறித்து அறிய விரும்பும் எவரும் இந்த podcast-ஐக் கேட்கலாம்.

    பூமியின் பரிணாம வரலாறு குறித்து ஆர்வமுள்ள எவரும் இந்த podcast-ஐக் கேட்கலாம்.



    பிரபஞ்சத்திற்குள் ஒரு சுற்றுலா (Tamil Edition)






    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/physica/message

    • 26 min.
    நட்சத்திர தூசிகள் - star dust

    நட்சத்திர தூசிகள் - star dust

    உயிரினங்கள் அனைத்தும், கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் போன்ற தனிமங்களால் ஆனவை.  உலகில் உள்ள உயிரினங்களுக்கும், நட்சத்திர தூசிகளுக்கும் என்ன சம்பந்தம்? கேளுங்கள் தமிழ் காஸ்மாஸ் பாட்காஸ்ட் இன் இந்த எபிசோடை ..

    எமது புதிய புத்தகம் : பிரபஞ்சத்திற்குள் ஒரு சுற்றுலா - https://amzn.to/3QVBlxi

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/physica/message

    • 26 min.
    என்ட்ரோபியும் காலமும்

    என்ட்ரோபியும் காலமும்

    என்ட்ரோபியும் காலமும்

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/physica/message

    • 8 min.
    கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ்

    கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ்

    கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டதன் அனுபவங்கள் இங்கே. இதன் முதல் பாகம் https://open.spotify.com/episode/0y4PjVLzodYJk7bs8OOjH9?si=bU_tthRNSUGXwS91tAOSYA&utm_source=copy-link&dl_branch=1 . 130 ஆண்டு பழமையான முத்தாத்தாள் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை Mutthatthal Middle School
    https://maps.app.goo.gl/nJ9pFgP7cb1MwJNS6

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/physica/message

    • 16 min.
    அஸ்றோபிசிக்ஸ் பார் பீபிள் இன் ஹர்ரி புத்தக மதிப்புரை தமிழில்

    அஸ்றோபிசிக்ஸ் பார் பீபிள் இன் ஹர்ரி புத்தக மதிப்புரை தமிழில்

    https://www.vallamai.com/?p=103375


    இயற்பியலாளர் நீல் டீகிரீஸ் டைசன் எழுதிய அஸ்றோபிசிக்ஸ் பார் பீபிள் இன் ஹர்ரி என்ற புத்தகத்தின் மதிப்புரை தமிழில் எனது கட்டுரையாக வல்லமை இதழில் பதிப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/physica/message

    • 10 min.
    கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதன் தொடர் நிகழ்வுகள்

    கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதன் தொடர் நிகழ்வுகள்

    தடுப்பூசிகள் குறித்து பலர் இன்னும் பயத்தோடு தான் உள்ளனர். கொரோனா தடுப்பூசி உடலில் போட்டுக்கொண்டால் என்ன நிகழும் ? தடுப்பூசிகள் உடலுக்குள் என்ன செய்யும் என்பது போன்ற தகவல்கள் மக்களால் தேடப்படுகின்றன. அதுகுறித்து மக்களின் பயம் போக்குவதற்காக நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதன் தொடர் நிகழ்வுகளை ஒலிக் குறிப்பாக இங்கே இணைத்துள்ளேன். மற்றவர்களுக்கும் இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தயவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் . உங்கள் உடல் நலனில் அக்கறை கொண்டு சமூக நலனில் அக்கறை கொண்டு தயவுகூர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். தங்கள் நலனில் அக்கறையுடன், முனைவர் நடராஜன் ஸ்ரீதர். https://physicistnatarajan.wordpress.com/2021/06/26/vaccination-tamil/

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/physica/message

    • 19 min.

Top-podcasts in Wetenschap

Nerdland Podcast
Lieven Scheire
De Universiteit van Vlaanderen Podcast
Universiteit van Vlaanderen
La Conversation scientifique
France Culture
La science, CQFD
France Culture
NASA's Curious Universe
National Aeronautics and Space Administration (NASA)
NRC Onbehaarde Apen
NRC