750 episodes

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Vikatan News update | Tamil News Hello Vikatan

    • News

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

    Ram Mohan Naidu : 36 வயதில் நாட்டின் இளம் மத்திய அமைச்சர் - யார் இந்த ராம் மோகன் நாயுடு? | News - 10/06/2024

    Ram Mohan Naidu : 36 வயதில் நாட்டின் இளம் மத்திய அமைச்சர் - யார் இந்த ராம் மோகன் நாயுடு? | News - 10/06/2024

    மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 36 வயதில் ஒருவரை அமைச்சராக நியமிப்பது இதுவே முதன்முறை.
    -Vikatan News Podcast

    • 2 min
    அஸ்திவாரம் போட்ட வேலுமணி! - மீண்டும் உருவாகிறதா அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி?! |News - 08/06/2024

    அஸ்திவாரம் போட்ட வேலுமணி! - மீண்டும் உருவாகிறதா அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி?! |News - 08/06/2024

    பாஜக-வுடான கூட்டணியால்தான் ஆட்சியை இழந்தோம் என்று சொல்லி வந்த அதிமுக தலைவர்கள், தற்போது கூட்டணியாக இருந்தால் 35 இடங்களில் வென்றிருப்போம் என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இது முறிந்த கூட்டணியை ஒட்டவைக்கும் முயற்சிதான் என்கிறார்கள் அதிமுக சீனியர்கள்.
    -Vikatan News Podcast

    • 3 min
    Cringe Talk - 05 | PM, MP Salary?!

    Cringe Talk - 05 | PM, MP Salary?!

    Ippo thaan suda suda 'Makkalavai Therthal' mudivugal vanthuruku. Ini aduthu Pathavi erpu, adhu, ithu nu konja naal paraparappave irukum. Apdi Parliament Pogara PM, Mp Sambalam pathi therinjukalam Vaanga...
    Credits:
    Host: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.

    • 4 min
    Annamalai: 2014 தேர்தலை விட குறைந்த பாஜக வாக்கு சதவிகிதம் - கோவையில் அண்ணாமலை செயல்பாடு எப்படி?! | News - 07/06/2024

    Annamalai: 2014 தேர்தலை விட குறைந்த பாஜக வாக்கு சதவிகிதம் - கோவையில் அண்ணாமலை செயல்பாடு எப்படி?! | News - 07/06/2024

    2014 தேர்தலை விட குறைந்த பாஜக வாக்கு சதவிகிதம் - கோவையில் அண்ணாமலை குறித்து செயல்பாடு ஓர் அலசல்
    -Vikatan News Podcast

    • 3 min
    பாஜக: பொய்த்துப்போன `பெரும்பான்மை' கனவு... மோடியைப் புறக்கணித்ததா இந்தியா? | News - 06/06/2024

    பாஜக: பொய்த்துப்போன `பெரும்பான்மை' கனவு... மோடியைப் புறக்கணித்ததா இந்தியா? | News - 06/06/2024

    ‘யாராலும் வீழ்த்த முடியாதவர்’, ‘விஷ்வ குரு’ என்றும் பா.ஜ.க-வினரால் புகழப்படும் பிரதமர் மோடி படு தீவிரமாக பிரசாரம் செய்தாலும், தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு பா.ஜ.க-வுக்கு பலம் கிடைக்கவில்லை.
    -Vikatan News Podcast

    • 3 min
    நாடாளுமன்ற தேர்தலில் 8.2% வாக்குகள்... மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர்! | Tamil News

    நாடாளுமன்ற தேர்தலில் 8.2% வாக்குகள்... மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர்! | Tamil News

    12க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 1 லட்சம் வாக்குகளை கடந்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. திருநெல்வேலி தொகுதியில் அ.தி.மு.க-வை விட அதிக வாக்குகள் பெற்றிருக்கிறது.
    -Vikatan News Podcast

    • 2 min

Top Podcasts In News

Global News Podcast
BBC World Service
Candace
Candace Owens
The Rest Is Politics
Goalhanger Podcasts
The Accounting Podcast
Blake Oliver & David Leary
Health & Lifestyle - VOA Learning English
VOA Learning English
The Daily
The New York Times

You Might Also Like

Thanthi TV Podcast - Tamil News | தமிழ்
Thanthi TV
The Imperfect show - Hello Vikatan
Hello Vikatan
Top Headlines
NDTV
Global News Podcast
BBC World Service
Om Creem - Tamil Podcast
Om Creem
The Times Of India Podcast
Times Of India