1 hr 16 min

Podcast with Mindhack Renu (Tamil podcast‪)‬ Hustle Mindset (Tamil Podcast)

    • Self-Improvement

யூட்யூப் என்று எடுத்துக்கொண்டாலே ஆண்களின் ஆதிக்கம் அதிகம் எனலாம். அங்கே இருக்கும் சில பெண்களும் பெரும்பாலும் அழகு குறிப்பு, சமையல் போன்ற துறையையே பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள். மற்ற துறையில் காணொளிகள் பதிவிடும் பெண்கள் மிகவும் குறைவு எனலாம். அதிலும் குறிப்பாக, சுயமுன்னேற்றம் சார்ந்த பதிவுகளில் பெண்களைப் பார்ப்பது அரிதிலும் அரிது.

இந்த பாட்காஸ்டில் நம்முடன் பேசியிருக்கும் நபர் ஒரு சுய முன்னேற்றம் சார்ந்த காணொளிகள் பதிவிடுபவர். அதுவே தனிப்பட்ட சிறப்பு என்றுதான் கருதுகிறேன். இன்று நம்முடன் இணைகிறார் Mindhack Renu.