500 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

SBS Tamil - SBS தமிழ‪்‬ SBS Audio

    • News

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

    2024-க்கான உலகின் மிகச்சிறந்த விமான சேவைகள் எவை தெரியுமா?

    2024-க்கான உலகின் மிகச்சிறந்த விமான சேவைகள் எவை தெரியுமா?

    2024ம் ஆண்டுக்கான உலகின் மிகச்சிறந்த விமான சேவைகள் எவை என்ற புதிய பட்டியலை விமானதரப்படுத்தல் நிறுவனமான Skytrax வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    • 2 min
    மெல்பன் வீடொன்றிலிருந்து நால்வர் சடலங்களாக மீட்பு!

    மெல்பன் வீடொன்றிலிருந்து நால்வர் சடலங்களாக மீட்பு!

    மெல்பனின் வடக்கிலுள்ள வீடொன்றிலிருந்து நான்கு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான காரணம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    • 2 min
    "ஆஸ்திரேலியாவில் வீட்டுவசதி அடிப்படை மனித உரிமையாக்கப்பட வேண்டும்"

    "ஆஸ்திரேலியாவில் வீட்டுவசதி அடிப்படை மனித உரிமையாக்கப்பட வேண்டும்"

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 25/06/2024) செய்திகள். வாசித்தவர்:செல்வி.

    • 4 min
    How to recycle electronic items and batteries in Australia - ஆஸ்திரேலியாவில் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வது எப்படி?

    How to recycle electronic items and batteries in Australia - ஆஸ்திரேலியாவில் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வது எப்படி?

    Many common household items such as mobile phones, TVs, computers, chargers, and other electronic devices, including their batteries, contain valuable materials that can be repurposed for new products. Electronic items we no longer use, or need are considered e-waste. Across Australia, there are government-backed programs available that facilitate the safe disposal and recycling of e-waste at no cost. - ஆஸ்திரேலியாவில் மின்னணு பொருட்கள் மற்றும் பேட்டரிகளை மறுசுழற்சி செய்வது எப்படி என்பது தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    • 9 min
    தமிழடியானாக வாழ்வதில் பெருமகிழ்வடைகிறேன் - கவி இளவரச அமிழ்தன்

    தமிழடியானாக வாழ்வதில் பெருமகிழ்வடைகிறேன் - கவி இளவரச அமிழ்தன்

    தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் என பன்முகம் கொண்ட இளவரச அமிழ்தன் அவர்கள், அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம் என்ற அமைப்பை நிறுவி அதனூடாக தமிழ் அறிஞர்களை கௌரவிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். தற்போது ஆஸ்திரேலியா வருகை தந்துள்ள அவரை மெல்பன் கலையகத்தில் சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

    • 13 min
    Understanding Osteoporosis: causes, prevention, and management - எலும்பு தேய்வு – Osteoporosis: எளிய விளக்கமும் தடுக்கும் முறைகளும்

    Understanding Osteoporosis: causes, prevention, and management - எலும்பு தேய்வு – Osteoporosis: எளிய விளக்கமும் தடுக்கும் முறைகளும்

    Osteoporosis is becoming a common problem faced by many people. In this context, Dr. Nirmala Chrishanthan, a GP in Sydney, explains osteoporosis, offers ideas for preventing it, and outlines treatment methods we can implement if it occurs. Produced by RaySel. - எலும்பு தேய்வு – osteoporosis என்பது பலரும் எதிர்கொள்ளும் உபாதையாக மாறிக்கொண்டுள்ளது. இந்த நிலையில் osteoporosis குறித்த விளக்கத்தையும், osteoporos வராமல் தடுக்கும் யோசனைகளையும், வந்தால் நாம் மேற்கொள்ளக்கூடிய சிகிச்சை முறைகளையும் விளக்குகிறார் மருத்துவர் (GP) நிர்மலா கிருஷாந்த் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

    • 9 min

Top Podcasts In News

Эхо Москвы
Feed Master by Umputun
Global News Podcast
BBC World Service
Chiamando Eva
The Submarine
Linee d'ombra
Radio 24
Перцев и Гаазе
Медуза / Meduza
Public Health On Call
The Johns Hopkins Bloomberg School of Public Health

You Might Also Like

Global News Podcast
BBC World Service
Thanthi TV Podcast - Tamil News | தமிழ்
Thanthi TV
Kadhai Osai - Tamil Audiobooks
Deepika Arun
The Imperfect show - Hello Vikatan
Hello Vikatan

More by SBS

SBS Greek - SBS Ελληνικά
SBS
SBS Slovak - SBS po slovensky
SBS
SBS Easy French
SBS
SBS Mandarin - SBS 普通话电台
SBS
SBS Serbian - СБС на српском
SBS
SBS Polish - SBS po polsku
SBS