153 Folgen

Tamil Programs, Talk Shows, Panel Discussion, Debate,

American Tamil Radio's podcast American Tamil Media

    • Gesellschaft und Kultur

Tamil Programs, Talk Shows, Panel Discussion, Debate,

    LGBTQ awareness

    LGBTQ awareness

    LGBTQ awareness panel discussion led by Manju, produced by American Tamil Media.

    • 1 Std. 10 Min.
    Juneteenth 2020

    Juneteenth 2020

    American Tamil Radio presents this program to bring awareness on Black Lives Matter and Juneteenth June 22, 2020
    #MathaviSankar
    #NityaKumaran
    #PradeepArumugam
    #KavyaSundar
    #RoobanJeganathan
    #BlackLivesMatter
    #AbolishSlavery

    • 56 Min.
    Thoothukudi Sterlite Remembrance 2020

    Thoothukudi Sterlite Remembrance 2020

    Thoothukudi Sterlite Remembrance 2020 speech by Fr. Jegath Gaspar Raj, S.P.Udayakumaran and others

    • 1 Std. 8 Min.
    Arulennum anbeen kulavi

    Arulennum anbeen kulavi

    சங்க காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் ’அன்பு’ என்ற சொல், தொடர்புள்ளவர்களிடம் நாம் காட்டும் பாசத்தைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. ’அருள்’ என்ற சொல் தொடர்பில்லாதவர்களிடமும் மற்ற உயிரினங்களிடமும் நாம் காட்டும் பாசத்தைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. அன்பின் இயல்பையும் அதன் சிறப்பையும், அதனால் வரும் பயனையும் அன்புடைமை என்ற அதிகாரத்தில் வள்ளுவர் குறிப்பிடுகிறார். மேலும், அன்பில்லாதவன் உயிரில்லாதவன் என்றும் கூறுகிறார். அருளின் இயல்பையும் அதன் சிறப்பையும் அதனால் வரும் பயனையும் அருளுடைமை என்ற அதிகாரத்தில் வள்ளுவர் குறிப்பிடுகிறார். இந்த சொற்பொழிவில், அன்புடைமை அருளுடைமை ஆகிய அதிகாரங்களில் வள்ளுவர் கூறும் கருத்துக்கள் தொகுத்து
    வழங்கப்படுகின்றன.
    Briefief Description
    During Sangam period and also during Valluvar’s period the Tamil word ’அன்பு’ was used to refer to the love shown to family members and close associates. The Tamil word ‘அருள்’ was used to refer to the affection shown to strangers and the compassion shown to the animals and plants. In the chapter on ‘Love’, Valluvar discusses the nature of love, its significance and the benefits of love. In the chapter on ‘Compassion’ he discusses the nature of compassion, its significance and the benefits of compassion. In this lecture, a summary of Valluvar’s concepts of ‘love’ and ‘Compassion’ is presented.

    • 25 Min.
    Nilaiyaana Uyirum Nilaiyatra udalum

    Nilaiyaana Uyirum Nilaiyatra udalum

    #Siddha, #ATR Dr. G. Anbuganapathy presents Siddhar literary talk 'சித்தர் இலக்கியச் சிந்தனைகள்' show of American Tamil Radio. அமெரிக்கத் தமிழ் வானொலியில், அறிவியல் சித்தர் முனைவர் கோ.அன்புகணபதி அவர்கள் நிலையான உயிரும் நிலையற்ற உடலும் உருவாகிய விதமும், அவை சென்றடையும் இடங்களும் பற்றிய தத்துவங்கள் குறித்து சித்தர்களின் விளக்கங்கள் என்ற தலைப்பில் வழங்கும் இலக்கியச் சொற்பொழிவு.
    நிலையான உயிரும் நிலையற்ற உடலும் (Aired on May 24, 2020).

    • 20 Min.
    Thoothukkudi Sterlite Remembrance 2020

    Thoothukkudi Sterlite Remembrance 2020

    புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் மற்றும் அமெரிக்கத் தமிழ் வானொலி இணைந்து நடத்திய தூத்துக்குடி ஸ்டெர்லை படுகொலை 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் சிறப்பு நிகழ்ச்சி.

    Toothukudi Sterlite Massacre 2nd Remembrance Day event jointly conducted by Puratchikkavignar Barathidasan Tamil Mandram and American Tamil Radio.

    நாள் / நேரம்:

    மே 22, வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணி (கிழக்கு நேரம்)
    மே 22, வெள்ளிக்கிழமை மாலை 6:000 மணி (பசிபிக் நேரம்)
    மே 23, சனிக்கிழமை காலை 6:30 மணி (இந்திய நேரம்)


    தலைப்பு: ஸ்டெர்லைட் மாசுபாடு: சுற்றுச்சூழல் கட்டுப்பாடும் கற்றுக்கொள்ளாத பாடங்களும்

    நினைவேந்தல் உரை: திருமிகு நித்யானந்த் ஜெயராமன்*
    எழுத்தாளர், சமூக ஆர்வலர்

    நெறியாள்கை: திருமிகு பிரசாத் பாண்டியன்

    This content is archived by American Tamil Media, a Non Profit Organization
    அமெரிக்கத் தமிழ் ஊடகம் (அமெரிக்கத் தமிழ் வானொலி)
    American Tamil Media (American Tamil Radio)
    Follow us:
    Facebook : facebook.com/AmericanTamilRadio
    Twitter : twitter.com/ATamilRadio
    Website : AmericanTamilRadio.com
    YouTube : youtube.com/c/AmericanTamilRadio
    email id : AmericanTamilRadio@gmail.com
    WhatsApp : +91-6381105653 / +1-510-766-9603

    • 46 Min.

Top‑Podcasts in Gesellschaft und Kultur

Zuhörer haben auch Folgendes abonniert: