2,000 episodes

LISTEN TO DAILY NEWS

Maalaimalar Tamil Maalaimalar.com

    • News

LISTEN TO DAILY NEWS

    சினிமா செய்திகள் (24-05-2024)

    சினிமா செய்திகள் (24-05-2024)

    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார், நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்குகிறார். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இந்நிலையில், கார்த்தி 27 படத்தின் முக்கிய அப்டேட்கள் இன்று மாலை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 1 min
    மாலை செய்திகள் (24-05-2024)

    மாலை செய்திகள் (24-05-2024)

    வங்கக்கடலில் நாளை தீவிர புயல் உருவாகிறது- 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

    • 2 min
    தகவல் அறிவோம்... ஆளி விதை முடி வளர்ச்சிக்கு உதவுமா….?

    தகவல் அறிவோம்... ஆளி விதை முடி வளர்ச்சிக்கு உதவுமா….?

    வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

    தலைமுடிகளின் வேர்கள் பலவீனம் அடைவதில் இருந்து தடுக்கிறது.

    ஆளி விதைகள் அறிவியல் பெயர் லினம் உசுடாடிசிமம் ஆகும். ஆளிவிதையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து காரணமாக முடிவளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது.

    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    • 1 min
    ஆன்மிகம் அறிவோம்...திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் முறை

    ஆன்மிகம் அறிவோம்...திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் முறை

    ஒரு தனிப்பட்ட மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    பத்மாவதி தாயாரை தரிசித்து வணங்க வேண்டும்.

    திருமாலை வழிபடும் வைணவ தலங்களில் முக்கியமானது, திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் நம் நாட்டில் உள்ள எட்டு சுயம்பு மூர்த்த திருத்தலங்களில், 'வேங்கடாத்ரி' எனப்படும் திருமலை திருப்பதியும் ஒன்று.

    மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    • 1 min
    காலை செய்திகள் (24-05-2024)

    காலை செய்திகள் (24-05-2024)

    தமிழ்நாட்டில் வெப்பநிலை மீண்டும் படிப்படியாக அதிகரிக்கும்

    • 3 min
    சினிமா செய்திகள் (23-05-2024)

    சினிமா செய்திகள் (23-05-2024)

    பாடலை நீக்குங்கள்..! மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ்

    • 2 min

Top Podcasts In News

Keskpäevatund
Kuku Raadio
Olukorrast ajakirjanduses
Kuku Raadio
Jukuraadio
Kuku Raadio
Keskpäevatund
Kuku Raadio
Poliitikaguru
Kuku Raadio
Välismääraja
Kuku Raadio

You Might Also Like