81 episodes

Tamil Oli / தமிழொலி

எட்டுத்திக்கும் தமிழொலி பட்டுப்படர்ந்திட கவிதை, வெண்பா, நற்சிந்தனை, பண்பாடு, தற்காப்புக்கலை, சித்த மருத்துவம், சமையல், விவசாயம், இலக்கணம், இலக்கியம், அறிவியல், உலக வரலாறு, கல்வி, பயணம், உரையாடல்கள் என அனைத்தும் செந்தமிழில் உங்களுக்காக எம் தமிழர்களுக்காக வழங்குகிறோம்

இந்த அலையொலி சினிமா அரசியல் மதம் கடவுள் போன்ற நிகிழ்ச்சிகளை ஒலிபரப்பாது.

வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்

Literature, Grammar, Poem, Travel, Morales, Culture, Martial Arts, Siddha Medicine, Tamil Cusine, Science, Agriculture, News, Education, Martial Arts, Travel and Arts will be broadcast or podcast from Tamil Oli.

Tamil Oli தமிழ் இளந்திரையன் / Tamil Ilanthirayan

    • Education

    நாணற்ற வீணை - தமிழ் இளந்திரையன்

    நாணற்ற வீணை - தமிழ் இளந்திரையன்

    இசைக்க மறந்த வீணையானேன் நாணில்லாத நிலையதினில்

    • 1 min
    சங்க இலக்கியப் பொருளாய்வு - தமிழ் இளந்திரையன் - முதல் குறள்

    சங்க இலக்கியப் பொருளாய்வு - பகுதி 1
    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு

    நமது அலையொலியில் இணைந்தும் அலையொலி தகவல்களை பகிர்ந்தும் ஊக்கப்படுத்திடுங்கள்.

    Literature, Grammar, Poem, Travel, Morales, Culture, Martial Arts, Siddha Medicine, Tamil Cusine, Science, Agriculture, News, Education, Martial Arts, Travel and Arts will be podcast from Tamil Oli.

    • 25 min
    குறள் கூறும் மழலை - பகுதி 6 - யுதேஷ்

    குறள் கூறும் மழலை - பகுதி 6 - யுதேஷ்

    குறள் கூறும் மழலை - பகுதி 6 - யுதேஷ்

    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்என்ப வாழும் உயிர்க்கு

    நமது வலையொலியில் இணைந்தும் வலையொலி தகவல்களை பகிர்ந்தும் ஊக்கப்படுத்திடுங்கள்.

    Literature, Grammar, Poem, Travel, Morales, Culture, Martial Arts, Siddha Medicine, Tamil Cusine, Science, Agriculture, News, Education, Martial Arts, Travel and Arts will be podcast from Tamil Oli.

    • 1 min
    தைப் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்து!

    “தைஇத் திங்கள் தண்கயம் படியும்”
    “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்”
    “தைஇத் திங்கள் தண்கயம் போல்”
    “தைஇத் திங்கள் தண்கயம் போல”
    “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ”

    • 1 min
    ஆங்கிலப் புத்தாண்டு 2021 வரவேற்பு மடல் - தமிழ் இளந்திரையன்

    வரப்போகும் ஆங்கிலப்புத்தாண்டு 2021 ஐ குறித்த ஏக்கத்தையும் எதிர்பார்ப்பினையும் விளக்கிடும் வரவேற்பு மடல்

    • 3 min
    குறள் கூறும் மழலை - பகுதி 5 - தருண்

    குறள் கூறும் மழலை - பகுதி 5 - தருண்

    குறள் கூறும் மழலை - பகுதி 5 - தருண்

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு

    நமது அலையொலியில் இணைந்தும் அலையொலி தகவல்களை பகிர்ந்தும் ஊக்கப்படுத்திடுங்கள்.

    Literature, Grammar, Poem, Travel, Morales, Culture, Martial Arts, Siddha Medicine, Tamil Cusine, Science, Agriculture, News, Education, Martial Arts, Travel and Arts will be podcast from Tamil Oli.

    • 1 min

Top Podcasts In Education

الطريق إلى النجاح - د. إبراهيم الفقي
علم ينتفع به
Listening Time: English Practice
Sonoro | Conner Pe
Droos Podcast - بودكاست دروس
Ahmed Abouzaid
بودكاست رذاذ
RathathPodcast
من زكاها - تطوير الذات
Osama Gad
Learn English with Coffee Break English
Coffee Break Languages