The Imperfect show - Hello Vikatan

Amit Shah - EPS சந்திப்பு: 2 கார்கள் ; 3 கோரிக்கைகள்! | PERIYAR STALIN DMK TVK MODI | Imperfect Show

•⁠ ⁠பெரியார் பிறந்தநாளும் தலைவர்கள் மரியாதையும்!

•⁠ ⁠கோலகலமாக நடைபெறவிருக்கும் திமுக முப்பெரும் விழா!

•⁠ ⁠பச்சை, மஞ்சள் பஸ்களை முந்தி பிங்க் பஸ் வெல்லும்! - உதயநிதி கணிப்பு

•⁠ ⁠எடப்பாடி - அமித் ஷா சந்திப்பில் நடந்த என்ன... முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்தாரா எடப்பாடி?

•⁠ ⁠தேவருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமென வலியுறுத்தவே அமித் ஷாவைச் சந்தித்தேன்! - எடப்பாடி

•⁠ ⁠`இதுதான் இபிஎஸ்ஸின் உண்மை முகம்!' - டிடிவி

•⁠ ⁠முகத்தை காட்ட முடியாமல் அலைகிறார் இபிஎஸ்! - ரகுபதி

•⁠ ⁠`இது ஃபேக் நரேட்டிவ்..!' - அதிமுக ஐடி விங் விளக்கம்

•⁠ ⁠ராமதாஸின் ஒப்புதலோடுதான் அலுவலக முகவரி மாற்றப்பட்டது! - பாலு

•⁠ ⁠தமிழகத்தில் உயரும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை!

•⁠ ⁠சிலைக் கடத்தல் கோப்புகள் மாயமான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

•⁠ ⁠கோயில் நிதியில் திருமண மண்டபங்கள்... - தமிழ்நாடு அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்னதென்ன?

•⁠ ⁠மயிலாடுதுறையை உலுக்கிய இளைஞர் கொலை!

•⁠ ⁠மோடி பிறந்தநாளில் வாழ்த்திய ட்ரம்ப்!

•⁠ ⁠கவனம்பெறும் முகேஷ் அம்பானியின் வாழ்த்துச் செய்தி!

* `துபாய் இளவரசர் என்னை அங்கு அனுப்பச் சொன்னார்...' - நிதின் கட்கரி

•⁠ ⁠இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பரப்பும் வகையில் அசாம் பாஜக வெளியிட்ட AI வீடியோவால் சர்ச்சை

•⁠ ⁠நாய்களுக்கு ஆயுள் தண்டனை - உ.பி அரசு முடிவு

•⁠ ⁠இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை! - ஐ.நா அறிவிப்பு

•⁠ ⁠War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மானம் சொல்வது என்ன?

•⁠ ⁠Israel: நெதன்யாகு வீட்டின் முன் போராட்டம்; சொந்த நாட்டிலேயே வலுக்கும் எதிர்ப்பு