39 épisodes

Working Class Media ! Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/comradetalkies/support

ComradeTalkies Comrade Takies

    • Actualités

Working Class Media ! Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/comradetalkies/support

    கீழ் வெண்மணியின் வரலாறு... #CTPodcast

    கீழ் வெண்மணியின் வரலாறு... #CTPodcast

    தமிழகத்தின் தற்போதைய நாகப்பட்டினத்தில் அமைந்த கீழ் வெண்மணி கிராமத்தில், 44 உயிர்கள் எரித்து கொல்லப்பட்ட வரலாற்றை இந்த ஒலிப் பதிவு விவரிக்கிறது. குரல்: ஆர்.ஜே.பிரசாத்.

    ---

    Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/comradetalkies/support

    • 15 min
    Foxconn நிறுவனத்தில் நடப்பது என்ன? | வதந்தியும் உண்மைகளும் | எஸ்.கண்ணன் @CITU Tamilnadu ​

    Foxconn நிறுவனத்தில் நடப்பது என்ன? | வதந்தியும் உண்மைகளும் | எஸ்.கண்ணன் @CITU Tamilnadu ​

    Foxconn  நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.  உணவில் விஷம், 8 பேர் பலி என்ற வதந்தியும், அதை தொடர்ந்து நடந்த பரபரப்புகளும் எதிலிருந்து எழுந்தன என்று விளக்குகிறார் தோழர் எஸ்.கண்ணன்  @CITU Tamilnadu  .

    ---

    Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/comradetalkies/support

    • 14 min
    10 நிமிடங்கள் வாகனத்தை நிறுத்தி, வித்தியாசமான போராட்டம் எதற்காக? | எஸ்.கண்ணன் | வணக்கம் மக்களே

    10 நிமிடங்கள் வாகனத்தை நிறுத்தி, வித்தியாசமான போராட்டம் எதற்காக? | எஸ்.கண்ணன் | வணக்கம் மக்களே

    பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு எதிராக 10 நிமிடங்கள் வாகனத்தை நிறுத்தும் போராட்டத்தை அகில இந்திய அளவில் முன்னெடுக்கின்றன தொழிற்சங்கங்கள். பொதுமக்களின் ஆதரவையும் பெற்றுவரும் இந்த போராட்டத்தின் நோக்கத்தை விளக்குவதுடன், கொள்கை மாற்றத்தின் அவசியத்தை விளக்கி பேசுகிறார் எஸ்.கண்ணன் CITU.

    ---

    Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/comradetalkies/support

    • 10 min
    JIO, AIRTEL, Vodafone செல்போன் கட்டணங்கள் அதீத உயர்வு ஏன்? | BSNL செல்லப்பா | வணக்கம்மக்களே

    • 20 min
    தொழிலாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சட்ட வழிமுறைகள் என்ன?

    தொழிலாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சட்ட வழிமுறைகள் என்ன?

    தொழிற்சாலைகளில் சிக்கல்கள் எழும்போது அவைகளை தீர்க்க தொழிலாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சட்டங்களை விளக்குகிறார் வழக்கறிஞர் பிரதாபன் ஜெயராமன். #LabourLaws #NewLabourLaw #WorkersRights

    ---

    Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/comradetalkies/support

    • 6 min
    வங்கிகளின் லாபமெல்லாம் எங்கே போய்விட்டது? | சி.பி.கிருஷ்ணன்

    வங்கிகளின் லாபமெல்லாம் எங்கே போய்விட்டது? | சி.பி.கிருஷ்ணன்

    வங்கிகளை தனியார்மயம் செய்ய மோடி அரசாங்கம் முடிவெடுத்திருப்பதை அடுத்து, தடாலடி வேலை நிறுத்த அறிவிப்பை செய்துள்ளன வங்கி ஊழியர் சங்கங்கள். மோடி அரசாங்கத்தின் நோக்கம் என்ன? தனியார்மயத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு? வங்கி ஊழியர்கள் போராடுவதற்கான காரணம் என்ன என்று விளக்குகிறார் சி.பி.கிருஷ்ணன்.

    ---

    Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/comradetalkies/support

    • 10 min

Classement des podcasts dans Actualités

Les actus du jour - Hugo Décrypte
Hugo Décrypte
Les Grosses Têtes
RTL
L’Heure du Monde
Le Monde
Laurent Gerra
RTL
Appels sur l'actualité
RFI
L'invité Africa (17h)
Africa Radio