14 épisodes

Sneha's Diary

Sneha's Diary sineka meegan

    • Sciences

Sneha's Diary

    Change stressful to blessful 💫

    Change stressful to blessful 💫

    Every bad situation will have something positive 💖Even a dead clock shows the right time twice a day✌️Stay positive ☺️God (or) Universe know what's best for us!If things aren't going our way or if we have some worries always remind ourselves,"There is a blessing within everything"In this podcast I shared a story...Such an interesting one!!!plz close your eyes👀Listen to my voice✌️☺️

    • 4 min
    Dark side🌚+Bright side🌝

    Dark side🌚+Bright side🌝

    #Schedule worry break time😌#Let us practice living satisfactory#Be clear what you want to today✌️Be focus what you want to tomorrow 😎

    • 7 min
    ஒப்புரவு ஒழுகு🙇

    ஒப்புரவு ஒழுகு🙇

    பிறருக்கு உதவுவதன்மூலம் ஏழையாவது பெரிதல்ல வறுமையிலும் உதவுவதுதான் சிறந்தது💯ஒருவனிடம் செல்வம் இருந்தும் பிறருக்கு உதவும் மனப்பான்மை இல்லாதவன் ஒரு அசிங்கமான பிச்சைக்காரன்🙂கருணை என்பது இந்த பிரபஞ்சத்தில் நாம் ஆக்கிரமித்துள்ள இடத்திற்கு நாம் செலுத்த வேண்டிய வாடகை💖காசை கரியாக்கும் இவ்வேளையில் ஒரு உயிரைக் காக்கவும் ஒதுக்குவோம்🙇சிறுதுளி பெருவெள்ளம்🔥நான்கு வயது குழந்தை மாவீரனான அபிமன்யு குணமடைய பிரார்த்திப்போம்✨🙏✊Contact:Gpay//9994950110 Account number:005100050310014 IFSCcode:TMBL0000005 MICRcode:629060002

    • 7 min
    முட்டாள் சினேகா🤭🙂

    முட்டாள் சினேகா🤭🙂

    கற்போர் எண்ணிக்கை ஏராளம். கல்வி நிலையங்கள் பலபல. பாடப்பிரிவுகள் எண்ணிலடங்கா. ‌கற்போர் பெறும் வசதி வாய்ப்புகள் கொஞ்சமல்ல.கணினி மற்றும் நவீனத்தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள் ஆயிரம் ஆயிரம்.பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் ஏராளம்.இன்றைய சமுதாயம் எதிர்பார்ப்பது எல்லாம் வேலைவாய்ப்புதான். மலைபோல் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள். அதை கொத்தி திங்கும் ஐந்தறிவு பறவைகள், நன்றியுள்ள நாய்கள். ஆனால் ஆறறிவு படைத்த பசுமை காதலிக்கு ஏன் clg போகிறோம் எதற்காக போகிறோம் என்று தெரியவில்லை.

    • 11 min
    மனிதனின் மனிதி

    மனிதனின் மனிதி

    The more I learn,the more I realize how much I still have to learn🙃1.Love never hurt us but expectations did.First love yourself and Love your own spirit💚 Don't give love too much to anyone💯 2.Take strong decision🔥The grace of a woman✨comes with the confidence of deadly strength.It makes her more than equal💪 3.Don't spend all your time trying to win over your critics☺️just run your own race💥3.A boy and a girl can be friends but some people will never understand this Plz change your vision.

    • 7 min
    வயலுப்பட்டி💚மூன்றாம் அத்தியாயம்

    வயலுப்பட்டி💚மூன்றாம் அத்தியாயம்

    நறுமுகை தன்னுடைய கிராமத்திற்காக குரல் கொடுத்தபின் இந்த இயற்கை 💚 அவளுக்கு ஏற்படுத்தி கொடுத்த நன்மையை போல தன் அண்ணன்களுக்கும் 😎தங்கத்தம்பிகளுக்கும்🤩வீரசகோதரிகளுக்கும்💪இந்த இயற்கை நன்மை செய்யும் என்ற நம்பிக்கையில் அவர்களை ஒன்று சேர்ப்பாளா?சேர்க்கமாட்டாளா?அந்த கிராமத்து இளைஞர்கள் ஒற்றுமையாக இருக்கோம் 💖 இனிமேலும் ஒற்றுமையாக இருப்போம்😎💪🔥என்பதை நிரூபிக்க அத்தனை இளைஞர்களும் நேரடியாக சந்திப்பார்களா? சந்திக்கமாட்டார்களா?🤔👀என்பதை கேட்க ஆவலாக உள்ளீர்களா? அப்போ போய் கேளுங்க நண்பா😜😂

    • 14 min

Classement des podcasts dans Sciences

Esprit de justice
France Culture
Mécaniques des épidémies
France Culture
Hidden Brain
Hidden Brain, Shankar Vedantam
Choses à Savoir PLANETE
Choses à Savoir
Ologies with Alie Ward
Alie Ward
EJ
EJ 123