12 episodes

Many claim to offer unbiased views. But is that possible? How can something be unbiased? Unbiased is a trojan horse. We will not betray you, we will be frank! All our discussions, opinions and views have a colour. The colour is RED.

Take Left | இடதுபுறம் திரும்பவும் | Tamil Podcast Gramsci

    • Society & Culture

Many claim to offer unbiased views. But is that possible? How can something be unbiased? Unbiased is a trojan horse. We will not betray you, we will be frank! All our discussions, opinions and views have a colour. The colour is RED.

    Anti-Worker Labour Codes Explained - IR Code 2020 | Take Left | Tamil Podcast

    Anti-Worker Labour Codes Explained - IR Code 2020 | Take Left | Tamil Podcast

    Modi led BJP govt. repealed or subsumed 29 existing labour laws into 4 labour codes in 2020. In this series of episodes we discuss about each of those 4 codes and how they take us back to 19th century slavery conditions.

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/takeleft/message

    • 44 min
    காலந்தோறும் கட்சிக் கல்வியின் அவசியம் - தோழர் குணசேகரன்

    காலந்தோறும் கட்சிக் கல்வியின் அவசியம் - தோழர் குணசேகரன்

    "Without revolutionary theory, there can be no revolutionary movement" / புரட்சிகர சிந்தாதந்தம் இல்லாமல் புரட்சிகர இயக்கம் இருக்காது என்று லெனின் கூறினார். அந்த வகையில் ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வதிலிருந்து, கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இல்லாவிட்டாலும், புரட்சிக்கு முன்பும், புரட்சிக்கு பின்னும்.. காலந்தோறும் கட்சிக் கல்வியின் அவசியம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் குணசேகரன் ஆற்றிய உரை, உங்களுக்காக.

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/takeleft/message

    • 54 min
    தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னால் உழைக்கும் வர்க்கம் எப்படி இருந்தது? | TakeLeft | Tamil Podcast

    தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னால் உழைக்கும் வர்க்கம் எப்படி இருந்தது? | TakeLeft | Tamil Podcast

    நண்பர்களுடனான பல உரையாடல்களில், "இன்னைக்கு மட்டும் என்ன நாம நவீன அடிமைகளா தான இருக்கோம்" என்று எதார்த்தமாக பேசுவதுண்டு. தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் பல்வேறும் உறவு முறைகளில் உழைப்பு சக்தி இருந்திருக்கிறது. அவற்றை பற்றிய கேள்வி பதிலும், அதனை புரிந்துக்கொள்ள சமகாலத்தில் வெளியான சில ஹாலிவுட் திரைப்படங்களின் பெயர்களையும் பேசியுள்ளோம்.

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/takeleft/message

    • 13 min
    உழைப்பு சக்தி முதலாளிகளுக்கு விற்கப்படும் நிலைமைகள் என்ன? | TakeLeft | Tamil Podcast

    உழைப்பு சக்தி முதலாளிகளுக்கு விற்கப்படும் நிலைமைகள் என்ன? | TakeLeft | Tamil Podcast

    பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன, அது எப்படி தோன்றுகிறது, உயிர் வாழும் பொருட்டு அந்த வர்க்கம் தன் உழைக்கும் திறனை முதலாளிகளுக்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவது பற்றி முந்தைய பகுதிகளில் பார்த்தோம். 

    முதலாளியிடம் உழைக்கும் சக்தியை பாட்டாளி வர்க்கம் எந்த நிலைமைகளின் கீழ் விற்கிறது என்பதைப் புரிந்துக்கொண்டால் தான் நாம் வாங்கும் கூலி (அல்லது) சம்பளம் பற்றி புரிந்துக்கொள்ள முடியும்.

    கம்யூனிசத்தின் கோட்பாடுகள்

    தமிழ்
    English

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/takeleft/message

    • 16 min
    பாட்டாளி வர்க்கம் எப்படி உதித்தது? | TakeLeft | Tamil Podcast

    பாட்டாளி வர்க்கம் எப்படி உதித்தது? | TakeLeft | Tamil Podcast

    முதலாளித்துவத்திற்கு முன் பாட்டாளி வர்க்கம் (Proletariat) என்னும் வர்க்கம் இருந்திருக்கவில்லை என்பதையும், அதன் காரணங்களையும் முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்தப் பகுதியில் அது எப்படி ஒரு வர்க்கமாக தோன்றியது அதன் காரணங்கள் என்னென்ன என்பதைப் பற்றி பேசுவோம்.

    கம்யூனிசத்தின் கோட்பாடுகள்

    தமிழ்
    ஆங்கிலம்

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/takeleft/message

    • 17 min
    Proletariat எனப்படும் பாட்டாளி வர்க்கம் எப்போதுமே இருந்திருக்கவில்லையா? | TakeLeft | Tamil Podcast

    Proletariat எனப்படும் பாட்டாளி வர்க்கம் எப்போதுமே இருந்திருக்கவில்லையா? | TakeLeft | Tamil Podcast

    இல்லை என்றே ஏங்கல்ஸ் கூறுகிறார். மனித உழைப்பு என்பது மனிதன் தோன்றிய காலந்தொட்டே இருந்துவருகிறது. உழைக்கும் மக்கள் என்றென்றைக்கும் இருந்து வந்துள்ளனர், வருகின்றனர், வருவர். உழைப்பின் வடிவமும், உற்பத்தி சாதனங்களுடனான உறவு முறைகள் மட்டுமே மாறுபடுகின்றன.

    கம்யூனிசத்தின் கோட்பாடுகள்:

    1. தமிழ்

    2. English

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/takeleft/message

    • 6 min

Top Podcasts In Society & Culture

Life with Nat
Keep It Light Media
Miss Me?
BBC Sounds
How To Fail With Elizabeth Day
Elizabeth Day and Sony Music Entertainment
The Louis Theroux Podcast
Spotify Studios
Desert Island Discs
BBC Radio 4
Happy Place
Fearne Cotton