325 episodes

We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.

For All Our Kids Podcast RAMA NILA

    • Kids & Family

We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.

    Thirukkural-திருக்குறள்: புகழ் 1

    Thirukkural-திருக்குறள்: புகழ் 1

    திருக்குறளின் 24வது அதிகாரம் புகழ். இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.புகழ் வாழ்க்கையில் நல்ல அறங்களைக் கடைப்பிடித்துச் செய்யும் நற்செயல்களாலும் நற்பண்புகளாலும் கிடைக்கும். பிறர் நம்மை இகழாமல் புகழோடு வாழ்ந்து மறைய வேண்டும். ஒருவன் இறந்த பின்னும் மறையாமல் இருப்பது புகழ் ஒன்றுதான். புகழ் இல்லாமல் வாழ்கின்றவர்கள் உயிரோடு இருந்தாலும் வாழாதவர்கள் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

    • 7 min
    Understanding ADHD - Interview with DR.Juhi Malviya

    Understanding ADHD - Interview with DR.Juhi Malviya

    In today's episode, Dr. Juhi Malviya, an integrative psychiatrist from Nagpur, talks about Attention Deficit Hyperactive Disorder in children and shares some insight into the diagnosis, treatment, and other ways to support children.

    • 35 min
    Thirukkural-திருக்குறள்: ஈகை-2

    Thirukkural-திருக்குறள்: ஈகை-2

    இந்த பகுதியில் ஈகை அதி காரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்களை பார்க்கலாம்.வறுமையில் வாழ்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பசி தீர்க்கும் உணவு கொடுப்பது ஈகையாகும். உணவு இல்லாமல் இந்த உலகில் யாரும் வாழமுடியாது. இல்லை என்று சொல்லாமல் பிறரின் பசியைத் தீர்க்கும் அறம் முதன்மையானது. பசி தீர்க்கும் இந்த ஈகை குணத்தின் சிறப்பை இந்த அதிகாரம் எடுத்துக் காட்டுகிறது.

    • 7 min
    What is Art Therapy? Interview with Ruthika Javarayappa

    What is Art Therapy? Interview with Ruthika Javarayappa

    Ruthika Javarayappa, a certified art therapist, discusses the importance of creative expression and mental health, how the materials help clients process their needs, and the difference between art therapy and art classes.

    • 33 min
    Thirukkural-திருக்குறள்: ஈகை-1

    Thirukkural-திருக்குறள்: ஈகை-1

    இந்த பகுதியில் திருக்குறளின் 23வது அதிகாரமான ஈகையிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்க்கப் போகிறோம்.வறுமையில் வாழ்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பசி தீர்க்கும் உணவு கொடுப்பது ஈகையாகும். உணவு இல்லாமல் இந்த உலகில் யாரும் வாழ முடியாது. இல்லை என்று சொல்லாமல் பிறரின் பசியைத் தீர்க்கும் அறம் முதன்மையானது. பசி தீர்க்கும் இந்த ஈகை குணத்தின் சிறப்பை இந்த அதிகாரம் எடுத்துக் காட்டுகிறது.

    • 7 min
    திருக்குறள்-ஒப்புரவறிதல்- 2

    திருக்குறள்-ஒப்புரவறிதல்- 2

    இந்த பகுதியில் ஒப்புரவறிதல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள் பொருளுடன் இடம் பெறுகிறது. வாழும் சமுதாயத்தோடு இணைந்து பிறர்க்கு இயன்ற அளவு உதவி செய்து தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழ்வதே ஒப்புரவறிதல் ஆகும். தன்னலம் இல்லாமல் பொதுநலன் கருதி எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்வதைப் பற்றி இந்த அதிகாரம் விளக்குகிறது

    • 7 min

Top Podcasts In Kids & Family

Lingokids: Stories for Kids —Learn life lessons and laugh!
Lingokids
The Jeune Maman Podcast
Aissatou Guisse
Once Upon A Crescent: Muslim Kids Podcast
Mrs. Hashimi
1001 Nights | ألف ليلة وليلة
Sowt | صوت
Disney Magic of Storytelling
ABC11 North Carolina
Disney Frozen: Forces of Nature
Disney Publishing, ABC Audio