17 min

Virata Parvam Movie Review in Tamil Nathan_Thozhar

    • Para toda la familia

இந்த படத்திற்கு விராட பர்வம் என்று பெயர் வைத்தது ஏன் என்று பார்ப்போம். மகாபாரதத்தின் 18 பருவங்கள் அல்லது அத்தியாங்களில் நான்காவது வரும் பருவம் விராட பருவம். இதன்படி பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ஒராண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள். அதன் பொருட்டு மத்சய நாட்டின் மன்னர் விராடன் அரண்மனையில் புனைபெயர்களில் வாழ்கிறார்கள். இதுதான் விராட பர்வத்தின் கதை.

இதை நக்சலைட் இயக்கப் பின்னணியில் இயக்குநர் படமாக எடுத்திருக்கிறார். அதாவது தலைமறைவாக இருக்கும் நக்சலைட்டுகள் அவர்களோடு  மோதும் போலீசு என்ற பின்னணியில் ஒரு காதல் கதைதான் விராட பர்வம்.

Virata Parvam | Movie Review | sai pallavi | Tamil Podcast

---

Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/nathan-thozhar/message

Top podcasts en Para toda la familia

Había Una Vez by Naran Xadul | Cuentos Infantiles
Naran Xadul
Calm Parenting Podcast
Kirk Martin
Cuentos Increíbles
Sonoro
Cuentos de Buenas Noches para Niñas Rebeldes
Adonde Media
Cráneo: Ciencia para niños curiosos
Cumbre Kids
Buenas noches, Cráneo
Cumbre Kids