Maalaimalar Tamil Maalaimalar.com
-
- News
LISTEN TO DAILY NEWS
-
சினிமா செய்திகள் (15-06-2024)
ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி, இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தின் முதல் பாடலான `தீரா மழை' நேற்று மாலை வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
-
மாலை செய்திகள் (15-06-2024)
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடருவேன் - குஷ்பு
-
தகவல் அறிவோம்...மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கை குறைக்க...
அத்திப்பழம் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகளுக்கு, நோய் எதிர்ப்பு அளிப்பதற்கு, ஆண்மை குறைபாட்டுக்கு, சுவாசப்பிரச்சனைகளுக்கு என பல்வேறு குறைபாட்டுகளுக்கு நன்மை ஏற்படுகிறது.
-
ஆன்மிகம் அறிவோம்...தேவர்கள் தேனீக்களாக வந்து பெருமாளை வழிபடும் தலம்...
தமிழகத்திலேயே மிகவும் உயரமான வழுக்கு மரம் உள்ள கிருஷ்ணர் கோவில், மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோவில் தான்.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள் -
-
சினிமா செய்திகள் (14-06-2024)
`கட்சி சேர' இசையமைப்பாளரின் அடுத்த படைப்பு