34 集

Let's talk to the Strangers to reveal Our Soul...

Hustle Mindset (Tamil Podcast‪)‬ Hustle Mindset

    • 教育

Let's talk to the Strangers to reveal Our Soul...

    Podcast With Giri By Epic Life Tamil

    Podcast With Giri By Epic Life Tamil

    Podcast With Giri By Epic Life Tamil

    00:00 Intro
    00:36 வணக்கம் கிரி
    01:12 Who is Giri?
    02:07 Journey Begins from a Village
    04:25 The Rat Race begins
    06:37 Quora- turning point
    09:31 I Quit My Job
    10:51 My First Youtube Channel
    14:06 I started to Write in Quora
    18:30 3000$ per week From Quora!
    23:53 I started to Make Money in Quora
    25:28 வடை போச்சே
    28:17 I got a new Job, thanks Quora
    33:38 I Started a Podcast
    40:35 Connecting the DOTS
    43:47 Content Creation = பெற்றெடுத்தல்
    50:37 DOTS CONNECTED
    01:14:58 A message to the audience

    • 1 小時 19 分鐘
    Podcast with ஹசாந்திகா | Tamil podcast

    Podcast with ஹசாந்திகா | Tamil podcast

    இன்று இந்த பாட்காஸ்டில் நம்முடன் இணைவது ஹசாந்திகா.

    ஒவ்வொரு பாட்காஸ்டிலும் ஒவ்வொருவருடனும் பேசுவது எனக்கு புதுமையான சிந்தனைகளையும், அன்றைய பொழுதைக் கழிப்பதற்கான புத்துணர்வையும் ஏற்படுத்தும்.

    நீண்ட நாள் கழித்து ஒரு நபரிடம் பேசும் பாட்காஸ்ட் என்பதால், அவரை விட நான் அதிகமாக பேசிக்கொண்டிருந்தேன்.

    இதில் எங்கள் இருவரது சுய புராணத்தைக் கேட்டு நீங்கள் மகிழலாம்😅.

    • 1 小時 15 分鐘
    Podcast with பிரதீபன் | Tamil Podcast...

    Podcast with பிரதீபன் | Tamil Podcast...

    In this podcast we discussed a lot about self realization.. Hope you enjoy it...

    • 1 小時 43 分鐘
    Podcast With நான்சி மலர் | Tamil Podcast

    Podcast With நான்சி மலர் | Tamil Podcast

    இன்னிக்கு என்னனாச்சுன்னா, பாட்காஸ்ட்ல நான்சி மலா் கூட பேசப் போறோம். ரொம்ப சந்தோஷமா இருக்கு நண்பர்களே, அவங்க கூட பேசினது. எல்லாரும் அமைதியாக கேட்டு ரசிக்க சரியா.

    • 48 分鐘
    Tamil Podcast With Riya Dharshu...

    Tamil Podcast With Riya Dharshu...

    வெற்றிகரமாக 25 நபர்களுடன் பாட்காஸ்ட் முடித்துவிட்டோம் இன்று நம்முடன் உரையாடும் 26வது நபர், தோழி Riya Dharshu.

    • 1 小時 5 分鐘
    Podcast with Mindhack Renu (Tamil podcast)

    Podcast with Mindhack Renu (Tamil podcast)

    யூட்யூப் என்று எடுத்துக்கொண்டாலே ஆண்களின் ஆதிக்கம் அதிகம் எனலாம். அங்கே இருக்கும் சில பெண்களும் பெரும்பாலும் அழகு குறிப்பு, சமையல் போன்ற துறையையே பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள். மற்ற துறையில் காணொளிகள் பதிவிடும் பெண்கள் மிகவும் குறைவு எனலாம். அதிலும் குறிப்பாக, சுயமுன்னேற்றம் சார்ந்த பதிவுகளில் பெண்களைப் பார்ப்பது அரிதிலும் அரிது.

    இந்த பாட்காஸ்டில் நம்முடன் பேசியிருக்கும் நபர் ஒரு சுய முன்னேற்றம் சார்ந்த காணொளிகள் பதிவிடுபவர். அதுவே தனிப்பட்ட சிறப்பு என்றுதான் கருதுகிறேன். இன்று நம்முடன் இணைகிறார் Mindhack Renu.

    • 1 小時 16 分鐘

關於教育的熱門 Podcast

五分鐘心理學 - 樹洞香港 Podcast
樹洞香港 TreeholeHK
TED Talks Daily
TED
6 Minute English
BBC Radio
英式英語一分鐘 with 蕭叔叔 2021
RTHK.HK
Learning English Conversations
BBC Radio
All Ears English Podcast
Lindsay McMahon and Michelle Kaplan