25 episodes

Let us listen to the WORD OF GOD.
God's word contains multiple blessings.
His word heals - delivers - regenerates - cleanses - revives - transforms - rebuilds and reforms our life.

Reformation Today Victor sagayaraj

    • Religion & Spirituality

Let us listen to the WORD OF GOD.
God's word contains multiple blessings.
His word heals - delivers - regenerates - cleanses - revives - transforms - rebuilds and reforms our life.

    என்னுடைய ஆவியினாலே ஆகும்

    என்னுடைய ஆவியினாலே ஆகும்

    6 - அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
    7 - பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.
    8 - பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
    9 - செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம்போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய்.
    6 So he said to me, “This is the word of the Lord to Zerubbabel: ‘Not by might nor by power, but by my Spirit,’ says the Lord Almighty.

    7 “What are you, mighty mountain? Before Zerubbabel you will become level ground. Then he will bring out the capstone to shouts of ‘God bless it! God bless it!’”

    8 Then the word of the Lord came to me: 9 “The hands of Zerubbabel have laid the foundation of this temple; his hands will also complete it. Then you will know that the Lord Almighty has sent me to you.

    Zechariah 4:6 -9

    • 5 min
    There is going to be a global revival

    There is going to be a global revival

    The end time revival will sweep through the whole Body of Christ.

    • 6 min
    அனைத்தும் நமது நன்மைக்கே

    அனைத்தும் நமது நன்மைக்கே

    அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

    • 5 min
    முற்றும் ஜெயம்கொள்ளுகிறவர்கள் யார்?

    முற்றும் ஜெயம்கொள்ளுகிறவர்கள் யார்?

    இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயம்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. ரோமர் 8:37

    • 5 min
    இரண்டு தீமைகள்

    இரண்டு தீமைகள்

    கர்த்தரை முழுவதும் சார்ந்திருந்தது அவரையே பின்பற்றுவது மிக முக்கியமான காரியம்.

    • 5 min
    பள்ளத்தாக்கின் வழியே சீயோனுக்கு போகலாம்.

    பள்ளத்தாக்கின் வழியே சீயோனுக்கு போகலாம்.

    பலத்தின் மேல் பலனடைவீர்கள்.

    • 5 min

Top Podcasts In Religion & Spirituality

Abundant Ever After with Cathy Heller
Cathy Heller
Haifaa Younis
Muslim Central
Omar Suleiman
Muslim Central
Mufti Menk
Muslim Central
Psychic-ish
psychicishpodcast
Let It In with Guy Lawrence
Guy Lawrence