316 episodes

We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.

For All Our Kids Podcast RAMA NILA

    • Kids & Family

We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.

    திருக்குறள்- தீவினையச்சம் 2

    திருக்குறள்- தீவினையச்சம் 2

    இந்த பகுதியில் தீவினையச்சம் அதிகாரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்களை இடம் பெறுகிறது.

    இந்த அதிகாரம் தீய செயல்களைச் செய்வதால் வரும் தீமைகளை எடுத்துச் சொல்கிறது. நம் ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு. தீய செயலை செய்யும் போது அதன் எதிர் வினை தீயதாகவே இருக்கும். நாம் செய்யும் தீவினைகளின் விளைவுகள் உரியக் காலத்தில் நம்மை வந்து வாட்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

    • 7 min
    Questions on Speech Therapy

    Questions on Speech Therapy

    In this episode, Dr. Krupa answers questions sent in by parents on different aspects of speech therapy.

    • 25 min
    திருக்குறள்-தீவினையச்சம்-1

    திருக்குறள்-தீவினையச்சம்-1

    திருக்குறளின் 21வது அதிகாரம்  தீவினையச்சம். இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்கள்  இந்த பகுதியில் இடம் பெறுகிறது.

    இந்த அதிகாரம் தீய செயல்களைச் செய்வதால் வரும் தீமைகளை எடுத்துச் சொல்கிறது. நம் ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு. தீய செயலை செய்யும் போது அதன் எதிர் வினை தீயதாகவே இருக்கும். அதன் விளைவுகள் விடாமல் பின் தொடர்ந்து வரும். அதன் பாதிப்பிலிருந்து தப்ப முடியாது. தீய செயல்களைச் செய்ய அஞ்ச வேண்டும். நாம் செய்யும் செயல்களின் விளைவுகளை நம்மால் மாற்ற முடியாது. தீய செயல்களைத் தவிர்த்து அறநெறியில் சென்றால் நன்மை அடையலாம். நாம் செய்யும் தீவினைகளின் விளைவுகள் உரியக் காலத்தில் நம்மை வந்து வாட்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

    • 8 min
    Earth Day Story-The Farm

    Earth Day Story-The Farm

    April 22nd is Earth Day.  Mrs. Ebina Cordelia has a lovely story for this Earth Day. Let us celebrate Earth Day not only on April 22nd but throughout the year. 
    Enjoy the story!

    • 19 min
    Speech, Language and Communication in the Early Years-Interview with Dr.Krupa Murugesan.

    Speech, Language and Communication in the Early Years-Interview with Dr.Krupa Murugesan.

    In this episode, we interview Dr. Krupa Murugesan, assistant professor at the Department of Speech-Language Pathology, Sri Ramachandra Institute of Higher Education and Research, Chennai. Dr. Krupa talks about the difference between speech and language, the importance of developing communication skills in children, and the milestones in children’s speech development.
     

    • 29 min
    திருக்குறள்-பயனில சொல்லாமை 2

    திருக்குறள்-பயனில சொல்லாமை 2

    பயனில சொல்லாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள் இந்த பகுதியில் இடம் பெறுகிறது.

    பயனற்ற வீண் சொற்களைப் பேசுவதால் வரும் தீமைகளையும் வீண் சொற்களைப் பேசாமல் இருப்பதால் வரும் நன்மைகளையும் இந்த  அதிகாரம் கூறுகிறது. அறத்தை விரும்பும் பெரியோர்கள் பயனில்லாத சொற்களைக் கூறமாட்டார் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

    • 6 min

Top Podcasts In Kids & Family

Momfessions
Mind Mommy Coaching
Growing Pains
Irish Examiner
Deep Sleep Sounds
Deep Sleep Sounds
The Baby Tribe
Katie Mugan & Afif EL-Khuffash
Calm Parenting Podcast
Kirk Martin
Good Inside with Dr. Becky
Dr. Becky Kennedy