500 episodes

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

SBS Tamil - SBS தமிழ‪்‬ SBS Audio

    • News

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

    சுவிட்சர்லாந்தில் பணியாளர்களை சுரண்டிய இந்திய-பிரித்தானிய கோடீஸ்வரர்களுக்கு சிறை

    சுவிட்சர்லாந்தில் பணியாளர்களை சுரண்டிய இந்திய-பிரித்தானிய கோடீஸ்வரர்களுக்கு சிறை

    சுவிட்சர்லாந்தில் பணியாளர்களைச் சுரண்டியதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, இங்கிலாந்தின் பணக்காரக் குடும்பத்தின் நான்கு பேருக்கு சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எமக்கு வழங்குகிறார் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக பிரிட்டன், டென்மார்க்கில் வசித்துவருபவரும் ஊடகத்துறை ஆர்வலருமான பிறேமரூபன் சச்சிதானந்தன் அவர்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.

    • 12 min
    Opal கட்டணம் மீண்டும் அதிகரிப்பு!

    Opal கட்டணம் மீண்டும் அதிகரிப்பு!

    சிட்னி பயணிகளின் Opal கட்டணங்கள் அடுத்த வாரம் முதல் உயர்கிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    • 2 min
    தமிழ்நாட்டில் மாணவர்களிடையே வளர்ந்துவரும் சாதிய வன்மத்தை எப்படி போக்குவது?

    தமிழ்நாட்டில் மாணவர்களிடையே வளர்ந்துவரும் சாதிய வன்மத்தை எப்படி போக்குவது?

    தமிழ்நாட்டின் மாணவர்களிடையே நிலவும் சாதியப் பாகுபாடுகளை தவிர்ப்பதற்கான ஓய்வுப்பெற்ற நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளும் அதன் தாக்கமும் குறித்தும், எழுத்தாளர் அருந்ததி ராய் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு எனும் இரு முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவரிக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ்ப் பிரபாகரன்.

    • 10 min
    Simple strategies for maintaining ear health - காதுகளை நலமாக வைத்திருக்கும் எளிய வழிகள் என்ன?

    Simple strategies for maintaining ear health - காதுகளை நலமாக வைத்திருக்கும் எளிய வழிகள் என்ன?

    Many people do not pay much attention to ear health or hearing. However, audiologist Mustafa emphasizes the importance of maintaining ear health and offers solutions to ear problems. Mr. Musthafa, an experienced audiologist with over 13 years of global expertise and co-founder of Audience Hearing in Sydney, Australia, explains the importance of audiology services for maintaining healthy hearing to RaySel. - காது நலம் அல்லது செவிப்புலம் தொடர்பாக பலரும் அதிக கவனம் செலுத்துவதில்லை. அனால் காதுகளை நலமாக வைத்திருத்தலின் முக்கியத்துவத்தையும், காது பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் முன்வைக்கிறார் ஆடியோலஜிஸ்ட் முஸ்தபா அவர்கள். 13 ஆண்டுகால உலகளாவிய நிபுணத்துவம் கொண்ட, அனுபவம் வாய்ந்த ஆடியோலஜிஸ்ட்டாக பணியாற்றும் அவர், சிட்னியில் இயங்கும் Audience Hearing in Australiaவின் இணை நிறுவனர். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

    • 12 min
    Why does it feel colder than usual lately? - ஏன் இப்போதெல்லாம் உண்மையில் நிலவும் குளிரைவிட நமக்கு அதிகமாக குளிர்கிறது?

    Why does it feel colder than usual lately? - ஏன் இப்போதெல்லாம் உண்மையில் நிலவும் குளிரைவிட நமக்கு அதிகமாக குளிர்கிறது?

    Many people have heard that we are experiencing colder weather than ever in Australia. Is that true? Mohammed Yussuf, an engineer by trade and has been working in the field for some decades, explains the background and reasons. Produced by RaySel. - ஆஸ்திரேலியாவில் முன்பைவிட அதிக குளிரை நாம் உணர்வதாக பலரும் கூறக் கேட்டிருப்போம். அது உண்மைதானா? பின்னணியையும், காரணங்களையும் விளக்குகிறார் பொறியியல் துறையில் பட்டம் பெற்று அத்துறையில் பணியாற்றிவரும் மொகமது யூசுப் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

    • 10 min
    குடியேறிகளின் ஓய்வூதிய நிதி இருப்பு குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?

    குடியேறிகளின் ஓய்வூதிய நிதி இருப்பு குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?

    மற்ற ஆஸ்திரேலியர்களைக் காட்டிலும் ஆங்கிலம் தாய்மொழி அல்லாத பின்னணியைக் கொண்ட குடியேறிகளின் ஓய்வூதிய நிதி இருப்பு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் $140,000 டாலர்கள் இடைவெளி காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து நிதிதுறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட பிரிஸ்பனை சேர்ந்த ராமநாதன் கருப்பையா அவர்களின் விளக்கங்களுடன் செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

    • 9 min

Top Podcasts In News

אחד ביום
N12
בזמן שעבדתם
mako מאקו
הכותרת
ynet
הרדיקל
רדיקל - בית לרעיונות
השבוע - פודקאסט הארץ
הארץ
המנגנון - The Mechanism
כאן | Kan

You Might Also Like

Global News Podcast
BBC World Service
Thanthi TV Podcast - Tamil News | தமிழ்
Thanthi TV
Wait Wait... Don't Tell Me!
NPR
Kadhai Osai - Tamil Audiobooks
Deepika Arun
The Imperfect show - Hello Vikatan
Hello Vikatan

More by SBS

Slow Italian, Fast Learning - Slow Italian, Fast Learning
SBS
Europa Voice
SBS
SBS Spanish - SBS en español
SBS
SBS Finnish - SBS Finnish
SBS
SBS Tigrinya - ኤስ.ቢ.ኤስ ትግርኛ
SBS
SBS Hebrew
SBS