26 episodes

இங்கு எல்லா வகையான furnitureகளும் உடைக்கப்படும்.

Boomer Talks Boomer Talks

    • Comedy

இங்கு எல்லா வகையான furnitureகளும் உடைக்கப்படும்.

    (S1:E20) Why jaikkanum...?- kazama, kadavul.

    (S1:E20) Why jaikkanum...?- kazama, kadavul.

    சோதனைய தூக்கிப்போட்டு சாதனையை நோக்கி ஓடும் என்னை போன்ற கழுதைகளுக்கு இந்த episode சமர்ப்பணம். வாழ்க்கை வாழ்வதற்கே.

    ---

    Send in a voice message: https://anchor.fm/boomer-talks8/message

    • 37 min
    (S1:E19) வன்மம்

    (S1:E19) வன்மம்

    மனிதாபிமானம் இல்லாமல் வன்மத்தை கக்கிட்டோம். Curs words, triggering words, etc in it. Moreover it's uncut version.

    ---

    Send in a voice message: https://anchor.fm/boomer-talks8/message

    • 52 min
    (S1:E18) Diversity,Unity,Inclusion- kadavul, kazama, Ft. cringe mama.

    (S1:E18) Diversity,Unity,Inclusion- kadavul, kazama, Ft. cringe mama.

    This episode contains more வன்மம் on the ஆதிக்க mindset. We live in United India and its build by the unique states. If you blame your mistakes with our uniqueness..... கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். We respect others uniqueness and we are united by the diversity.

    ---

    Send in a voice message: https://anchor.fm/boomer-talks8/message

    • 1 hr 22 min
    (S1:B2)திராவாகம் சிதைத்த வாழ்வு - kadavul,kazama.

    (S1:B2)திராவாகம் சிதைத்த வாழ்வு - kadavul,kazama.

    The Thomson Reuters Foundation survey says that India is the fourth most dangerous place in the world for women to live in as women belonging to any class, caste or creed and religion can be victims of this cruel form of violence and disfigurement, a premeditated crime intended to kill or maim her permanently and act as a lesson to "put her in her place". In India, acid attacks on women who dared to refuse a man's proposal of marriage or asked for a divorce are a form of revenge.  Book reference (1) caste in India.

    ---

    Send in a voice message: https://anchor.fm/boomer-talks8/message

    • 55 min
    (S1:B1)இது தான் ராமராஜ்யம் !!!

    (S1:B1)இது தான் ராமராஜ்யம் !!!

    இங்க கூவி.. கூவி.. ராம ராஜ்யம்ன்னு சொல்றது என்ன.. உண்மையவே ராமன் ஆட்சி எப்படி இருந்துச்சு.. யாருக்காண ஆட்சியாக இருந்தது.. ராமன் உண்மையாகவே உத்தம புருசன் தான ??? 

    இது தான் ராமராஜ்யம் !! 

    புத்தக வாசிப்பு... 

    வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே   


    ---

    Send in a voice message: https://anchor.fm/boomer-talks8/message

    • 1 hr 2 min
    (S1:E16) Boomers ularal-kazama, kadavul, cringemama.

    (S1:E16) Boomers ularal-kazama, kadavul, cringemama.

    மனசுக்குள்ள பேசரதா நெனச்சுட்டு... open ahh பேசிட்டோம்... களம் எட்டுல பேட்டக்காரன் பார்ட்டி.. பொலம்பி தள்ளிருக்கு..

    கேட்டு கருப்பு சட்டைங்க மற்றும் உபி கோச்சுக்க கூடாது... மனசு hurt ஆன கம்பெனி பொறுப்பு இல்ல.. 🙃 மேலும், இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.

    ---

    Send in a voice message: https://anchor.fm/boomer-talks8/message

    • 1 hr 18 min

Top Podcasts In Comedy

You Might Also Like