16 episodes

பாடங்களும், பயிற்சி வீடியோக்களும் தவறவிட்ட டிசைன் நுணுக்கங்களை பற்றி பேசுவதே இந்த வலையொலியின் நோக்கம். டிசைன் துறையில் நுழைய விரும்புபவர்களும், அதே தளத்தில் அடுத்த படி எடுத்து வைக்க நினைப்பவர்களுக்கும் இது உதவியாக இருக்கும். மேலும் தகவல்களுக்கு https://www.mariappankumar.com/podcast

Design யோச‪ி‬ Mariappan Kumar

    • Arts

பாடங்களும், பயிற்சி வீடியோக்களும் தவறவிட்ட டிசைன் நுணுக்கங்களை பற்றி பேசுவதே இந்த வலையொலியின் நோக்கம். டிசைன் துறையில் நுழைய விரும்புபவர்களும், அதே தளத்தில் அடுத்த படி எடுத்து வைக்க நினைப்பவர்களுக்கும் இது உதவியாக இருக்கும். மேலும் தகவல்களுக்கு https://www.mariappankumar.com/podcast

    S02 E04 - வழக்கத்தைப் பின்பற்றுதல் | Following Conventions | Design Thinking Simplified in Tamil

    பயனாளர் எந்த ஒரு பொருளைப் பயன்படுத்த தொடங்கும் போதும் சிறிதும் யோசிக்க கூடாது. எப்படி பயன்படுத்துவது என தயங்கக்கூடாது. அதற்கு ஏற்கனவே பலமுறை பயன்படுத்தியது போன்ற  எண்ணத்தை உருவாக்க வேண்டும். பழக்கப்பட்ட நண்பனிடம் பேசுவது போல இருக்க வேண்டும்.

    வீடியோவாகப் பார்க்க:

    https://youtu.be/hdUMHntFu_w

    Podcast ஆகக் கேட்க:

    Spotify: https://open.spotify.com/show/4lvjiNXXx1mGBi6BruFjU7

    Apple Podcast: https://podcasts.apple.com/us/podcast/design-%E0%AE%AF-%E0%AE%9A/id1546997011?uo=4

    Google Podcast: https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80ODRkZjk4NC9wb2RjYXN0L3Jzcw==

    Breaker: https://www.breaker.audio/design-yooci

    Castbox: https://castbox.fm/channel/Design-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF-id3686213?country=us

    and in other podcast platforms also.

    டிசைன் சிந்தனையை வளர்க்க நான் எழுதி வரும் தொடரை வாசிக்க:

    https://www.vasagasalai.com/tag/மாரியப்பன்-குமார்

    Follow on

    Facebook: https://www.facebook.com/designyosi

    Instagram: https://instagram.com/designyosi

    Join on

    Telegram Channel: https://t.me/designyosi

    Telegram Discussion Group: https://t.me/joinchat/Ds7GNQESH-NkOWJl

    மேலும் தகவல்களுக்கு https://www.mariappankumar.com

    • 3 min
    S02 E03 - படைப்பாற்றலின் ரகசியம் | Secret of Creativity | Design Thinking Simplified in Tamil

    'எனக்கு புதுப்புது படைப்புகள் பிடிக்கும், வழக்கம் போல் இல்லாமல் வித்தியாசமாகப் படைக்கப் பட்டவற்றை நான் ரசித்திருக்கிறேன். எனக்கும் அது போன்ற நூதனமான யோசனைகள் தோன்றும், நானும் எனது படைப்பாற்றலைக் காட்டி உலகத்திற்கு என்னை நிரூபிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் என்னால் முடியவில்லை' என்று நினைக்கிறீர்களா?

    வீடியோவாகப் பார்க்க:

    https://youtu.be/hdUMHntFu_w

    Podcast ஆகக் கேட்க:

    Spotify: https://open.spotify.com/show/4lvjiNXXx1mGBi6BruFjU7

    Apple Podcast: https://podcasts.apple.com/us/podcast/design-%E0%AE%AF-%E0%AE%9A/id1546997011?uo=4

    Google Podcast: https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80ODRkZjk4NC9wb2RjYXN0L3Jzcw==

    Breaker: https://www.breaker.audio/design-yooci

    Castbox: https://castbox.fm/channel/Design-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF-id3686213?country=us

    and in other podcast platforms also.

    டிசைன் சிந்தனையை வளர்க்க நான் எழுதி வரும் தொடரை வாசிக்க:

    https://www.vasagasalai.com/tag/மாரியப்பன்-குமார்

    Follow on

    Facebook: https://www.facebook.com/designyosi

    Instagram: https://instagram.com/designyosi

    Join on

    Telegram Channel: https://t.me/designyosi

    Telegram Discussion Group: https://t.me/joinchat/Ds7GNQESH-NkOWJl

    மேலும் தகவல்களுக்கு https://www.mariappankumar.com

    • 4 min
    S02 E02 - டிசைனின் முக்கியத்துவம் | Importance of Design | Design Thinking Simplified in Tamil

    UX, UI and Graphic design learners can develop their design thinking through this series.

    வீடியோவாகப் பார்க்க:

    https://www.youtube.com/watch?v=1E0xcBE6p4c

    Podcast ஆகக் கேட்க:

    Spotify: https://open.spotify.com/show/4lvjiNXXx1mGBi6BruFjU7

    Apple Podcast: https://podcasts.apple.com/us/podcast/design-%E0%AE%AF-%E0%AE%9A/id1546997011?uo=4

    Google Podcast: https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80ODRkZjk4NC9wb2RjYXN0L3Jzcw==

    Breaker: https://www.breaker.audio/design-yooci

    Castbox: https://castbox.fm/channel/Design-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF-id3686213?country=us

    and in other podcast platforms also.

    டிசைன் சிந்தனையை வளர்க்க நான் எழுதி வரும் தொடரை வாசிக்க:

    https://www.vasagasalai.com/tag/மாரியப்பன்-குமார்

    Follow on

    Facebook: https://www.facebook.com/designyosi

    Instagram: https://instagram.com/designyosi

    Join on

    Telegram Channel: https://t.me/designyosi

    Telegram Discussion Group: https://t.me/joinchat/Ds7GNQESH-NkOWJl

    மேலும் தகவல்களுக்கு https://www.mariappankumar.com

    • 4 min
    S02 E01 - டிசைன் என்றால் என்ன? | What is design? | Design Thinking Simplified in Tamil

    What is design? | டிசைன் என்றால் என்ன? | Design Thinking Simplified in Tamil | UX/UI Design | Design Yosi

    UX, UI and Graphic design learners can develop their design thinking through this series.

    வீடியோவாகப் பார்க்க:

    https://www.youtube.com/watch?v=1E0xcBE6p4c

    Podcast ஆகக் கேட்க:

    Spotify: https://open.spotify.com/show/4lvjiNXXx1mGBi6BruFjU7

    Apple Podcast: https://podcasts.apple.com/us/podcast/design-%E0%AE%AF-%E0%AE%9A/id1546997011?uo=4

    Google Podcast: https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80ODRkZjk4NC9wb2RjYXN0L3Jzcw==

    Breaker: https://www.breaker.audio/design-yooci

    Castbox: https://castbox.fm/channel/Design-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF-id3686213?country=us

    and in other podcast platforms also.

    டிசைன் சிந்தனையை வளர்க்க நான் எழுதி வரும் தொடரை வாசிக்க:

    https://www.vasagasalai.com/tag/மாரியப்பன்-குமார்

    Follow on

    Facebook: https://www.facebook.com/designyosi

    Instagram: https://instagram.com/designyosi

    Join on

    Telegram Channel: https://t.me/designyosi

    Telegram Discussion Group: https://t.me/joinchat/Ds7GNQESH-NkOWJl

    மேலும் தகவல்களுக்கு https://www.mariappankumar.com

    • 3 min
    S02 E00 - ஆரம்பம் | Beginning | Design Thinking Simplified in Tamil

    ஆரம்பம் | Beginning | Design Thinking Simplified in Tamil | UX/UI Design | Design Yosi 

    UX, UI and Graphic design learners can develop their design thinking through this series.

    வீடியோவாகப் பார்க்க: 

    https://www.youtube.com/watch?v=ypmw8wluhQY

    Podcast ஆகக் கேட்க: 

    Spotify: https://open.spotify.com/show/4lvjiNXXx1mGBi6BruFjU7 

    Apple Podcast: https://podcasts.apple.com/us/podcast/design-%E0%AE%AF-%E0%AE%9A/id1546997011?uo=4 

    Google Podcast: https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80ODRkZjk4NC9wb2RjYXN0L3Jzcw== 

    Breaker: https://www.breaker.audio/design-yooci 

    Castbox: https://castbox.fm/channel/Design-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF-id3686213?country=us 

    and in other podcast platforms also.

    டிசைன் சிந்தனையை வளர்க்க நான் எழுதி வரும் தொடரை வாசிக்க:  

    https://www.vasagasalai.com/tag/மாரியப்பன்-குமார்

    Follow on 

    Facebook: https://www.facebook.com/designyosi

    Instagram: https://instagram.com/designyosi
     
    Join on 

    Telegram Channel: https://t.me/designyosi 

    Telegram Discussion Group: https://t.me/joinchat/Ds7GNQESH-NkOWJl  

    மேலும் தகவல்களுக்கு https://www.mariappankumar.com  

    • 2 min
    ஆரோக்கியமான தகவல் நுகர்வுக்கு 5 வழிகள் | 5 ways for healthy data consumption | Social Media Addiction | Design Yosi

    சராசரியாக நாம் ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கு மேலே ஏதேனும் தகவல்களை உள்ளீடாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் நமது கட்டுப்பாட்டில் இல்லை என ஒரு குற்ற உணர்வு இருந்தும் அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என நினைப்பதற்குள் அடுத்த தகவலைத் தேடிச் சென்று விடுகிறோம். தவறு நம்மிடம் மட்டுமே இல்லை. ஏனென்றால், டி.வி., சமூக வலைதளங்கள் போன்றவை நம்மை அடிமை ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை. எனவே அது அதன் வேலையை சிறப்பாக செய்கிறது. அதற்காக அதை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய அவசியமில்லை. அவைகள் உங்களுக்கு என்ன வேண்டும் என முடிவு செய்ய விடாமல், நீங்கள் உங்களுக்கு தேவையானதை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு என்னென்ன செய்யலாம் என வீடியோவில் காணலாம். ஈசியான வழிகள் தான்…!

    வலையொலியை வேறு தளங்களில் கேட்க: https://www.mariappankumar.com/podcast

    டிசைன் சிந்தனையை எளிய உதாரணங்கள் மூலம் வளர்க்க நான் எழுதி வரும் தொடரை வாசிக்க: https://www.vasagasalai.com/tag/யாதும்-டிசைன்

    • 4 min

Top Podcasts In Arts

The Stories of Mahabharata
Sudipta Bhawmik
20 Minute Books
20 Minute Books
Chanakya Neeti (Sutra Sahit)
Audio Pitara by Channel176 Productions
What The Hell Navya
IVM Podcasts
New Songs Geet Kavita Haryanvi Ragni
Anand Kumar Ashodhiya
Hindi Song
KHASI SONG