NPN - Naan Pesa Ninaipadhellam

DBICA

NPN (Naan Pesa Ninaipadhellam - நான் பேச நினைப்பதெல்லாம்) is a Tamil Podcast Channel from DBICA. Here you can listen to curated content on a variety of themes like society, culture, youth, parenting, education, and the like. Other objectives; To create quality audio content in the Tamil language on various topics of relevance and importance to society at large especially to the youth.To promote the habit of listening to socially and intellectually stimulating content.To convert the existing print version to an audio version for a wider reach.-------------------- NPN (Naan Pesa Ninaipadhellam - நான் பேச நினைப்பதெல்லாம்) அன்பு வலையொலி நண்பர்களே DBICA ஊடக மையத்தின் கனிவான வணக்கங்கள்! உலகம் முழுவதும் podcast சேவை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. Podcast என்பது டிஜிட்டல் ஒலி வடிவில் பதிவாக்கம் செய்யப்பட்டு இணையத்தின் வழியாக பதிவேற்றம் செய்யப்படும் பேச்சு. இதை பல்வேறு செயலிகள் மூலம் கைபேசி மற்றும் கணினி வாயிலாக எப்பொழுதும் கேட்கலாம் பதிவிறக்கமும் செய்ந்துகொள்ளலலாம். தமிழ் என்னும் அமிழ்தம் எவ்வளவு சுவைத்தாலும் தெவிட்டாதது. “நான் பேச நினைப்பதெல்லாம்” என்ற DBICA -வின் இந்த வலையொலி தமிழ் podcast அரங்கத்தில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப ஒரு சிறிய முயற்சி. இந்த வலையொலி தங்கள் துறைகளில் கற்றுதேர்ந்த முனைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், என பல்வேறு நபர்களின் சிந்தனைகள் திரட்டப்பட்டு உயர்தரத்தில் ஒலிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு செய்யப்பட்டு உங்கள் எண்ணங்களை கூர்மையாக்கி சிந்தனைகளை விசாலமாகும் நோக்கத்துடன் வலைத்தளத்தில் வாரம் இருமுறை பதிவேற்றம் செய்யப்படும். வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. புத்தகங்கள், பத்திரிக்கைகள், செய்திதாள்களை அமர்ந்து வாசிக்க நேரம் இல்லா இந்த அவசர உலகத்திலே நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள், இளைய சமூகத்தின் ஏக்கங்கள், நம்மை அன்றாடம் பாதிக்கும் தாக்கங்கள், நாம் எதிர் கொள்ளவேண்டிய சவால்கள், ஊடகம், கல்வி, உடல் மற்றும் மனநலம் சார்ந்த சீரிய சிந்தனைகளை உங்கள

  1. 02/07/2023

    செயற்கை நுண்ணறிவு ( Artificial Intelligence)

    தலைப்பு: செயற்கை நுண்ணறிவு  கட்டுரை ஆசிரியர் : திரு கோ ஒளிவண்ணன்  குரல் வடிவம் : திரு சாண்டோ  ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன் அறிவியல் வளர்ச்சியென்பது தடையில்லாதது. மனிதஇனத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அடிப்படை அறிவியல்தான். எனவே செயற்கை நுண்ணறிவை எப்படியெல்லாம் பயன்படுத்தமுடியும் என்று இந்த வலையொலி மூலம் கேட்டு தெரிந்துகொள்வோம். தயாரித்து வழங்குவது: DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340 இணைந்து வழங்குவோர்: அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை #அறிவியல் #கணினி #செயற்கைநுண்ணறிவு #சிந்தனை  #artificial_intelligence #computer #technology #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

  2. 18/06/2023

    மாறி காலம் - (Maari Kaalam)

    தலைப்பு: மாறி காலம்  கட்டுரை ஆசிரியர் : திருமதி ஜெயந்தி வில்லியம்ஸ்  குரல் வடிவம் : திரு சாண்டோ  ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன் நமது தமிழகம் 70 சதவீத மழையை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையின் மூலமே பெறுகிறது. மழையை மகிழ்ச்சியின் அடையாளமாக கருதுவதற்கு பதில் உயிர் வாங்கும் துன்பமாக மக்கள் நினைக்கும் நிலை உள்ளது வேதனையான ஒன்று. தயாரித்து வழங்குவது: DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340 இணைந்து வழங்குவோர்: அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை #மழை #வைரஸ் #நோய்கள் #தொற்றுநோய் #தமிழ்நாடு #அரசு #மழைநீர் #இந்தியா #தமிழ் #அலையொலி #மாரிகாலம் #மாரிமழை  #சுகாதாரம்  #rain #tamilnadu #health #issues #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

    மாறி காலம்  - (Maari Kaalam)
  3. 12/06/2023

    தமிழ்வழிக்கல்வி - (tamil vazhi Kalvi)

    தலைப்பு: தமிழ்வழிக்கல்வி  கட்டுரை ஆசிரியர் : திருமதி லட்சுமி பிரியா  குரல் வடிவம் : திரு சாண்டோ  ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன் கடந்த பத்து-பதினைந்து ஆண்டுகளில் தமிழ்க்கல்வி என்பது மிகப்பெரிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்குத் தமிழ்ச்சங்கங்களும், உலகளாவிய தமிழ் எழுச்சியும் , ஆர்வமும், சுய அடையாளம் தேடும் தமிழர்களின் ஆர்வமும், முக்கிய காரணமாக விளங்குகிறது. தயாரித்து வழங்குவது: DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340 இணைந்து வழங்குவோர்: அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை #கல்வி  #தமிழ்க்கல்வி #பாடம் #பள்ளிகள் #தமிழ்நாடு #அரசு #மாணவர்கள்  #இந்தியா #வெளிநாடு #அலையொலி #திருக்குறள் #பல்கலைக்கழகம்  #education #tamilnadu #study #tamil #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

  4. 04/06/2023

    ஜாம்பி வைரஸ் - (Zombie Virus)

    தலைப்பு: ஜாம்பி வைரஸ்  கட்டுரை ஆசிரியர் : பேராசிரியர் சுதாகர்  குரல் வடிவம் : திரு சுஜின் தியோபிலிஸ்  ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன் கொரோனா தொற்றுலிருந்து மெதுவாக மீண்டு வரும்பொழுது, மறுபடியும் மற்றோரு வைரஸ் நம்மை தாக்கவருவதாக வரும் செய்திகள் உண்மையா? ஜாம்பி வைரஸ் என்றால் என்ன? சற்று இந்த தகவலை கேட்டு விழிப்புணர்ச்சியுடன் வாழ்வோம். தயாரித்து வழங்குவது: DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340 இணைந்து வழங்குவோர்: அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை #மனிதம் #வைரஸ் #நோய்கள் #தொற்றுநோய் #ரஷ்யா #ஜாம்பி #தமிழ்நாடு #இந்தியா  #தமிழ்  #virus #zombie #tamilnadu #health #issues #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

    ஜாம்பி வைரஸ் - (Zombie Virus)
  5. 16/04/2023

    வடமாநில தொழிலாளர்கள் வெறுக்கப்படவேண்டியவர்களா? (Vada maanila tholilaalargal verukkapadavendiyavargala)

    தலைப்பு: வடமாநில தொழிலாளர்கள் வெறுக்கப்படவேண்டியவர்களா? கட்டுரை ஆசிரியர் : திரு சுரேஷ் பால்  குரல் வடிவம் : திரு சாண்டோ ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன் வடஇந்தியாவில் இருந்து வரும் கூலி தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏன் இவ்வாறு நடக்கிறது? சற்று இந்த தகவலை கேட்டு தெரிந்துகொள்வோம். தயாரித்து வழங்குவது: DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340 இணைந்து வழங்குவோர்: அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை #மனிதம் #இந்தியா #ஆண்கள் #ஊதியம் #தொழிலாளர்கள் #சட்டம் #தமிழ்நாடு #பெரும்பான்மை #வேறுபாடுகள் #labor #hindi #tamilnadu #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

  6. 26/03/2023

    தாவரங்கள் பேசிக்கொள்கின்றன - (Thaavarangal pesikolgindrana)

    தலைப்பு: தாவரங்கள் பேசிக்கொள்கின்றன.  கட்டுரை ஆசிரியர் : திரு நன்மாறன் திருநாவுக்கரசு  குரல் வடிவம் : திரு ஆபிரகாம்  ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன் இந்த பிரபஞ்சத்தில் தாவரங்களுக்கு முக்கியபங்குண்டு என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்? தாவரங்களுக்குள் மொழிகள் உண்டு. அது எவ்வாறு ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொள்கிறது? சற்று இந்த தகவலை கேட்டு தெரிந்து கொள்வோம். சிறப்பு தொகுப்பு: இது ஒரு surround sound முறையில் ஒலி வடிவமைக்கப்பட்டுள்ளது. தயாரித்து வழங்குவது: DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340 இணைந்து வழங்குவோர்: அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

    தாவரங்கள் பேசிக்கொள்கின்றன - (Thaavarangal pesikolgindrana)
  7. 19/03/2023

    மனிதருக்குள் பாகுபாடு வேண்டாம் (Manitharukkul paagupaadu vendaam)

    தலைப்பு: மனிதருக்குள் பாகுபாடு வேண்டாம் கட்டுரை ஆசிரியர் : திருமதி சாந்தி தமிழ்செல்வன் குரல் வடிவம் : திரு சாண்டோ ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன் இந்திய நிறுவனங்களில் உயர் பதவிகளில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 3.7% இருக்கிறது, ஊதியமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு வேலைவாய்ப்பு அழிக்கப்பட்டால், 2025 இந்தியாவின் GDP 60% உயரும் என்று மெக்கெனசி குளோபல் ஆய்வறிக்கை கூறுகிறது. தயாரித்து வழங்குவது: DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340 இணைந்து வழங்குவோர்: அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை #மனிதம் #பெண்கள் #ஆண்கள் #ஊதியம் #பெண்கள்தினம் #சட்டம் #சிறுபான்மை #பெரும்பான்மை #வேறுபாடுகள் #women #womenempowerment #women'sday #podcasts #tamilpodcasts #tamilnadu #india #spotify #googlepodcasts #dbica #npn #naanpesanenaipathellam

Trailer

About