Tamil world of information/ தமிழ் தகவல்கள் podcastjk
-
- Society & Culture
Anything but sharing thoughts
-
தவிடும் தத்தும் - தொ. பரமசிவன்
அறியப்படாத தமிழகம் - தவிடும் தத்தும்
தொ. பரமசிவன் : அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். -
மகாகவி பாரதியார்
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;கானில் வளரும் மரமெலாம் நான்,காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,வாரியினுள் உயிரெலாம் நான்,
கம்பனிசைத்த கவியெலாம் நான்,காருகர் தீட்டும் உரவெலாம் நான்;இம்பர் வியக்கின்ற மாட கூடம்எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,
-
ஆசாரக்கோவை பகுதி - 1/ Aasarakovai Part 1
ஆசாரக்கோவை பகுதி - 1/ Aasarakovai Part 1
-
-
குற்றாலக் குறவஞ்சி - வசந்தவல்லி பந்தாடல்
குற்றாலக் குறவஞ்சி
பாடல் : வசந்தவல்லி பந்தாடல் எழுதியவர் : திரிகூட ராசப்பக் கவிராயர் -