11分

உங்களில் சிறந்தவர் அல் குர்ஆனை தானும் கற்று மற்றவர்க்கும் கற்பிப்பவரே‪!‬ RAZZAC

    • イスラム教

அல் குர்ஆனை நாம் கற்று, மற்றவர்களுக்கும் கற்பிப்பதன் மூலம் ஏராளமான பயன்கள் பெற முடிகிறது, ஒருவர்க்கு கற்பிக்கும்போது:

-நாம் அதை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது,

- அதைபற்றிய சிந்தனை அதிகரிக்கிறது,

- நமக்கு அதன் மூலம் படிப்பினை கிடைக்கிறது

படிப்பினையின் பலன்:

-அல்லாஹ்வின் பக்கம் நாம் நெருங்குகிறோம்,
-நற்காரியங்கள் செய்ய முற்படுகிறோம்,
வாழ்வில் பிரச்னைகள், மன அழுத்தங்கள் தொலைகின்றன,
வாழ்க்கை சீராகவும் செழிப்பாக ஆகுவதுடன்,
முக்கியமாக மறு உலக வாழ்க்கைக்காக நாம் நன்மைகளை சேமிக்க ஆரம்பிக்கிறோம்.

அல்லாஹ் அருளியுள்ள பொக்கிஷம், அல் குர்ஆனை கற்போம், கற்பிப்போம், சிறந்தவர்களாக முந்துவோம்!