9 episodes

வணக்கம் நண்பர்களே... எளிய தமிழில், பல்வேறு தலைப்புகளில் நாம் இங்கு பகிர்பவற்றை திறந்த மனதுடன் ரசித்து சிந்தியுங்கள்...

Camera Obscura Udhaya kumar

    • Arts

வணக்கம் நண்பர்களே... எளிய தமிழில், பல்வேறு தலைப்புகளில் நாம் இங்கு பகிர்பவற்றை திறந்த மனதுடன் ரசித்து சிந்தியுங்கள்...

    பேசிக் லைட்டிங் (பகுதி 5) ஒளியின் மொழி...!

    பேசிக் லைட்டிங் (பகுதி 5) ஒளியின் மொழி...!

    ஒளியின் மொழியை அறிய சில அடிப்படை விவரங்களை அறிதல் அவசியம். அதனை இந்த Podcast எளிமையாக விளக்கும்.

    • 18 min
    பேசிக் லைட்டிங் (பகுதி 4) ஒளியும் ஓவியமும்...!

    பேசிக் லைட்டிங் (பகுதி 4) ஒளியும் ஓவியமும்...!

    ஓவியங்களில் இருந்து ஒளியமைப்பு செய்யும் கலையை கற்க முடியும். புகைப்படக் கலையின் ஆணி வேர் ஓவியக்கலை ஆகும். ஓவியங்களில் இருந்து எப்படி ஒளியமைப்பை கற்கலாம் என்பதனை இந்த podcast உங்களுக்கு எளிமையாக விளக்கும்.

    • 10 min
    பேசிக் லைட்டிங் (பகுதி 3 ) ஒளியமைப்பின் சூட்சுமம்...!

    பேசிக் லைட்டிங் (பகுதி 3 ) ஒளியமைப்பின் சூட்சுமம்...!

    ஒளியமைப்பின் அடிப்படை நோக்கம் மற்றும் அதனை செயல்படுத்தும் விதம் பற்றிய Podcast.

    • 12 min
    பேசிக் லைட்டிங் பகுதி 2, ஆம்பியெண்ட் லைட்...!

    பேசிக் லைட்டிங் பகுதி 2, ஆம்பியெண்ட் லைட்...!

    அடிப்படை ஒளியமைப்பைக் கற்றுக்கொள்ள முதலில் ஆம்பியெண்ட் லைட் பற்றி அறிதல் அவசியம். இந்த Podcast உங்களுக்கு அதனை எளிமையாக விளக்கும்.

    • 10 min
    பேசிக் லைட்டிங்...!

    பேசிக் லைட்டிங்...!

    புகைப்படக் கலை என்றாலே அது ஒளியுடன் தொடர்புடையதுதான். அடிப்படை ஒளியமைப்பை எவ்வாறு கற்றுக்கொள்ளமுடியும்...? இதோ இந்த podcast உங்களுக்கு மிகவும் பயன்படும்.

    • 10 min
    லேண்ட்ஸ்கேப் ஃபோட்டோகிராஃபி ஒரு அறிமுகம்...!

    லேண்ட்ஸ்கேப் ஃபோட்டோகிராஃபி ஒரு அறிமுகம்...!

    நிலப்பரப்புக் காட்சிகளையம் அதன் விஸ்தீரணத்தையும் படம் எடுப்பது ஒரு அற்புதக் கலை...

    • 3 min

Top Podcasts In Arts

Glad We Had This Chat with Caroline Hirons
Wall to Wall Media
The97sPodcast
3MenArmy
Ctrl Z Tribe Podcast
ctrlztribe
Abubakar Mohammed
Abubakar Mohammed
The Moth
The Moth
Codka Ubax
Ismaaciil C Ubax