2,000 episodes

LISTEN TO DAILY NEWS

Maalaimalar Tamil Maalaimalar.com

    • News

LISTEN TO DAILY NEWS

    சினிமா செய்திகள் (20-05-2024)

    சினிமா செய்திகள் (20-05-2024)

    பிரபாஸ் என்ன கேட்டாலும் செய்ய தயார்- நடிகை பரபரப்பு பேட்டி

    • 2 min
    மாலை செய்திகள் (20-05-2024)

    மாலை செய்திகள் (20-05-2024)

    சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்

    • 1 min
    பெண்கள் உலகம்...பொடுகுத்தொல்லையில் இருந்து விடுபட சிறந்த வழி

    பெண்கள் உலகம்...பொடுகுத்தொல்லையில் இருந்து விடுபட சிறந்த வழி

    பொடுகு மருத்துவ ரீதியாக செபோரியா என்று அழைக்கப்படுகிறது.

    எளிய பொருட்களை வைத்தே பொடுகை எளிதாக விரட்டி விடலாம்.

    பொடுகு வெளியே வெள்ளைநிறத்தில் உதிரும் வகை , மற்றொன்று மண்டைப்பகுதியில் மெழுகு மாதிரி படிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியா வகை என இரண்டு வகை உண்டு. இவற்றில் உங்களுக்கு எந்தவிதமான பொடுகு என்றாலும் அதில் இருந்து நிவாரணம் பெற எளிய சிகிச்சை ஒன்று உள்ளது.


    மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    • 1 min
    ஆன்மிகம் அறிவோம்... சிவ பக்தனின் பாவத்தை போக்க புல் சாப்பிட்ட கல் நந்தி கதை

    ஆன்மிகம் அறிவோம்... சிவ பக்தனின் பாவத்தை போக்க புல் சாப்பிட்ட கல் நந்தி கதை

    எனவே நீ இங்குள்ள கல் நந்திக்கு இந்தப் புல்லைக் கொடு.

    அது அதை சாப்பிட்டால் உன்னுடைய பாவம் நீங்கிவிட்டதாக இங்கிருப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்’ என்றார்.

    கஞ்சனூரில் தேவசர்மா என்ற அந்தணன் ஒருவர் இருந்தார்.

    அவர் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை, அறியாமலும், தெரியாமலும் ஒரு பசுங்கன்றின் மீது போட்டு விட, அந்த கன்று துடி துடித்து இறந்து போனது. அந்தக் கன்று, ஹரதத்தரருக்கு சொந்தமானது.

    மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    • 2 min
    காலை செய்திகள் (20-05-2024)

    காலை செய்திகள் (20-05-2024)

    ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை- ரூ.55 ஆயிரத்தை தாண்டிய சவரன்

    • 2 min
    சினிமா செய்திகள் (19-05-2024)

    சினிமா செய்திகள் (19-05-2024)

    நடிகை அனுஷ்கா ஷெட்டி, கன்னட தயாரிப்பாளர் ஒருவரை இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்காவுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், திருமண தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • 1 min

Top Podcasts In News

Global News Podcast
BBC World Service
Economist Podcasts
The Economist
The Economics Show with Soumaya Keynes
Financial Times
The Global Story
BBC World Service
The Intelligence from The Economist
The Economist
FT News Briefing
Financial Times

You Might Also Like