17 min

#TamizhCinema | #Feminism பேசப்பட்டுள்ள்ளதா ? பேசுவதும் சரியா ? | Season 02 | KOAN PODCAST Koan Podcast

    • Personal Journals

ஒரு நல்ல படத்தை உருவாக்க ஒரு படைப்பாளிக்கு எந்த அளவிற்கு அனுபவமும், மன பக்குவமும் இருக்கவேண்டுமோ அந்த அளவிற்கு ஒரு நல்ல படம் பார்ப்பதற்கான பக்குவமும் மக்களுக்கு இருக்க வேண்டும்.அந்த மன பக்குவம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இல்லாத காரணத்தால்தான் பல குப்பை படங்கள் இன்றும் தமிழ் சினிமாவில் வந்துகொண்டிருக்கின்றன. இப்பொழுது புதிதாக ஒரு படம் வருகிறது எனில் அந்த படத்தை ஏன் பார்க்க வேண்டும், அந்த படத்தை பார்ப்பதால் நாம் என்ன தெரிந்துகொள்ள போகிறோம், நம் மனதில் அந்த படம் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என எல்லாவற்றையும் சிந்திக்க வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறான சிந்தனைகளை இந்த வீடியோ உங்களுக்கு ஒரு படத்தை பார்க்க செல்லும்முன்பு நினைவூட்டும் என்று நம்புகிறேன்.

இன்றைய விடீயோவின் தலைப்பு "தமிழ் சினிமாவில் #பெண்ணியம் பேசப்பட்டுள்ள்ளதா ? சரியா பேசியுள்ளதா ? பேசுவதும் சரியா ?

People need to have as much experience and mental maturity as a creator to make a good film, as well as the maturity to watch a good film.Now if a new film is coming then it is very important to think about everything why we should watch that film, what we are going to know by watching that film and what kind of impact that film is going to have on our minds. I hope this video reminds you of such thoughts before you go to see a movie.

The title of today's video is "Is #feminism spoken in #Tamilcinema? Is it spoken properly? Is it spoken correctly?"

Click for more videos from in this series,

Tamil Cinema | EP00 INTRO :
https://www.youtube.com/watch?v=OdrIuCEC3vI&t=36s

Tamil Cinema | EP01 HEROSIM :
https://www.youtube.com/watch?v=Wvzcbly_GuQ&t=14s

Podcast Full Explanation Tutorial:
https://www.youtube.com/watch?v=d3NOi267E9o

Top Youtubers in Tamil 2021:
https://www.youtube.com/watch?v=xej8d7WwIWU&t=55s

90's Kids Love Failure Reasons :
https://www.youtube.com/watch?v=vdo3sHGzMtA&t=6s

Tamil Podcast:
https://www.youtube.com/watch?v=pbp07BA8TtI&list=PLoeoWLynv1NfIgGlhVAXhv3EtNXk0KVS5

---------------------------------------------------------------------
Fallow me :
Facebook: https://www.facebook.com/koanpandirajes
Instagram: https://www.instagram.com/iam_koan

#tamilcinema #tamilcinemanews #tamilnews #tamil #koan #podcasttamil #koanpodcast #tamilnewcinema #tamilpodcast #videopodcast #faminism

---

Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/koan-podcast/message