3 episodes

நீங்கள் பெயர் கிருஸ்துவரா???
message by : RAP IMMANUEL (YAHUAH MINISTRIES INDIA)

நீங்கள் பெயர் கிருஸ்துவரா??? இல்லை,ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும் உண்மை கிருஸ்துவரா ??? கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் நீங்கள் கிருஸ்துவர்களாக இருக்க முடியாது...

(மன்னிப்பையும் மன்னிக்கவேண்டும் என்று கர்த்தர்ரும் வேதமும் சொல்லும் வார்த்தைகள்)

ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
கொலோசெயர் 3:13

அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.
மத்தேயு 18 : 21

அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18 : ,22

எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
ரோமர் 4:7

கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிபவர்கள் மட்டுமே உண்மையான கிருஸ்துவர்கள்.. ஒவ்வொரு முறையும் நான் கிருஸ்துவன் என்று நீங்கள் சொல்லும்போது யோசித்துப்பாருங்கள் நீங்கள் கிறிஸ்துவின் வார்த்தையை பின்பற்றுகிற கிருஸ்துவனா இல்ல பெயர் கிருஸ்துவான என்று???

கர்த்தர் உங்களையும் உங்கள் வருங்கலத்தையும் ஆசீர்வதிப்பாராக ....
எல்லா துதியும் கணமும் புகழும் இயேசுவுக்கே...

with love ::
RAP IMMANUEL (NEW SOUNDS MINISTRIES, INDIA)

PUBLISH BY ::
RAP IMMANUEL'S ADMIN

CONTACT ::
RAP IMMANUEL :
FACEBOOK :https://www.facebook.com/rapimmanuelo...
INSTAGRAM : https://www.instagram.com/rap_immanuel/

RAP IMMANUEL'S MUSIC FREE DOWNLOAD LINK
https://www.reverbnation.com/rapimmanuel2/songs

RAP IMMANUEL'S MUSIC AUDIO STREAMING
https://soundcloud.com/rap-immanuel-1

© Ciearah Christian Records 2018

YOU ARE BLESSED....

Rap_Immanuel Rap Immanuel

    • Religion & Spirituality

    Hello Excuse Me (Series) - Bro. Rap Immanuel

    Tamil Christian Message - Short Christian Message - Tamil word of god - Tamil Gospel

    • 1 hr 31 min
    தெளிந்த புத்தியாய் இருங்கள் - RAP IMMANUEL - TAMIL CHRISTIAN MESSAGE

    தேவனுக்கே மகிமை ...

    எங்களது கடந்த வெளியீடு "Based On A True Story" மூலமாக கர்த்தர் அநேகரின் வாழ்க்கையை மாற்றி இருக்கிறார். அவ்வளவு ஏன் தற்கொலைக்கு முயன்றவர்கள் கூட தற்கொலையின் எண்ணம் மாறின சாட்சியை கேட்டு கர்த்தருக்கு நன்றிகளை செலுத்துகிறோம்...

    எங்களுக்காகவும் தொடர்ந்து கர்த்தர் கொடுத்த ஊழியத்திற்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள் இயேசுவின் நாமம் ஒன்று மட்டும் மகிமைப்படட்டும்...

    என்னை பெருமை படுத்தி கொள்ள என்னிடம் ஒன்றும் இல்லை தாழ்மையில் நினைத்தது உங்க தயவு கிருபை பா ❤

    எல்லா புகழும் துதியும் கனமும் இயேசு ஒருவருக்கே..

    #YAHUAH_MINISTRIES

    For More Updates ::
    https://www.facebook.com/rapimmanuelo...
    https://www.instagram.com/rap_immanuel/

    © Ciearah Christian Records 2018

    YOU ARE BLESSED

    #ADMIN

    • 13 min
    Are you a true Christian??? - Bro. Rap Immanuel

    Are you a true Christian??? - Bro. Rap Immanuel

    நீங்கள் பெயர் கிருஸ்துவரா???
    message by : RAP IMMANUEL (YAHUAH MINISTRIES INDIA)

    நீங்கள் பெயர் கிருஸ்துவரா??? இல்லை,ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும் உண்மை கிருஸ்துவரா ??? கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் நீங்கள் கிருஸ்துவர்களாக இருக்க முடியாது...

    (மன்னிப்பையும் மன்னிக்கவேண்டும் என்று கர்த்தர்ரும் வேதமும் சொல்லும் வார்த்தைகள்)

    ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
    கொலோசெயர் 3:13

    அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.
    மத்தேயு 18 : 21

    அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
    மத்தேயு 18 : ,22

    எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
    ரோமர் 4:7

    கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிபவர்கள் மட்டுமே உண்மையான கிருஸ்துவர்கள்.. ஒவ்வொரு முறையும் நான் கிருஸ்துவன் என்று நீங்கள் சொல்லும்போது யோசித்துப்பாருங்கள் நீங்கள் கிறிஸ்துவின் வார்த்தையை பின்பற்றுகிற கிருஸ்துவனா இல்ல பெயர் கிருஸ்துவான என்று???

    கர்த்தர் உங்களையும் உங்கள் வருங்கலத்தையும் ஆசீர்வதிப்பாராக ....
    எல்லா துதியும் கணமும் புகழும் இயேசுவுக்கே...

    with love ::
    RAP IMMANUEL (NEW SOUNDS MINISTRIES, INDIA)

    PUBLISH BY ::
    RAP IMMANUEL'S ADMIN

    CONTACT ::
    RAP IMMANUEL :
    FACEBOOK :https://www.facebook.com/rapimmanuelo...
    INSTAGRAM : https://www.instagram.com/rap_immanuel/

    RAP IMMANUEL'S MUSIC FREE DOWNLOAD LINK
    https://www.reverbnation.com/rapimmanuel2/songs

    RAP IMMANUEL'S MUSIC AUDIO STREAMING
    https://soundcloud.com/rap-immanuel-1

    © Ciearah Christian Records 2018

    YOU ARE BLESSED....

    • 14 min

Top Podcasts In Religion & Spirituality

évangile selon Jean
Église de la grâce à Chalon - Divers messages
قرآن كريم مجود بصوت الشيخ عبد الباسط عبد الصمد صدقة جارية
Dr.Sherif Hamdy AbdelAziz
The Paul Tripp Sermon Podcast
Paul David Tripp
Urantia Radio
James Watkins
apologetika.lt
Laurynas Jacevicius
Bičiuliams
Dr. Giedrius Saulytis