2,000 episodes

LISTEN TO DAILY NEWS

Maalaimalar Tamil Maalaimalar.com

    • News

LISTEN TO DAILY NEWS

    மாலை செய்திகள் (14-06-2024)

    மாலை செய்திகள் (14-06-2024)

    வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி? தமிழிசையை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அண்ணாமலை

    • 2 min
    ஆன்மிகம் அறிவோம்...பசுதானம் செய்த பலன் அருளும் கோவிந்தா கோஷம்

    ஆன்மிகம் அறிவோம்...பசுதானம் செய்த பலன் அருளும் கோவிந்தா கோஷம்

    இதை ‘கோ இந்தா’ என்றும் பிரிக்கலாம். அப்போது “கோ” என்றால் ‘பசு’ இந்தா’ என்றால் வாங்கிக்கொள்’ என்று பொருள் வரும்.
    கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்
    "பெருமாளைக் கண்டதுமே மனமும், வாயும் "கோவிந்தா" என்றுதான் சொல்லும். "கோவிந்தா" என்று சொன்னால் போனது வராது' என்று அர்த்தமாகும்.
    இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், பணம்' கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது.
    மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    • 1 min
    தகவல் அறிவோம்...தினமும் தலைக்கு குளித்தால் முடிகொட்டுமா?

    தகவல் அறிவோம்...தினமும் தலைக்கு குளித்தால் முடிகொட்டுமா?

    ஷாம்புக்கு முன் உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது நல்லது.
    முடியை அலசுவது முடியின் ஒட்டும் தன்மையை நீக்குகிறது.
    சூரிய ஒளி காரணமாக காற்றில் ஈரப்பதம் இருக்காது. இதனால் முடி உதிர்வு, மற்றும் உயிரற்ற முடி ஒரு பொதுவான பிரச்னையாக மாறும். அதே சமயம் தலைமுடியை சரியாக பராமரிக்கவில்லை என்றால், முடி தொடர்பான பல பிரச்னைகளும் ஏற்படும். முடி உதிர்தல், ஒட்டும் முடி, பொடுகு மற்றும் உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகள் இதில் அடங்கும்.

    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    • 2 min
    காலை செய்திகள் (14-06-2024)

    காலை செய்திகள் (14-06-2024)

    அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு

    • 3 min
    சினிமா செய்திகள் (13-06-2024)

    சினிமா செய்திகள் (13-06-2024)

    காதல் மனைவியுடன் இளையராஜாவை சந்தித்த பிரேம்ஜி

    • 1 min
    மாலை செய்திகள் (13-06-2024)

    மாலை செய்திகள் (13-06-2024)

    தமிழகத்தில் நாளை முதல் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை இயக்க தடை

    • 2 min

Top Podcasts In News

နံနက်ပိုင်း ၆း၀၀-၇း၀၀ - ဗွီအိုအေ
ဗွီအိုအေ
ဘီဘီစီမြန်မာပိုင်း ညနေခင်းသတင်းအစီအစဉ်
BBC Burmese Radio
Global News Podcast
BBC World Service
အာရ်အက်ဖ်အေ နေ့စဉ် အသံလွှင့် အစီအစဉ်
RFA
ညပိုင်း ၉း၀၀-၁၀း၀၀ - ဗွီအိုအေ
ဗွီအိုအေ
The Irrawaddy Newscast - Burmese Edition
The Irrawaddy

You Might Also Like