11 episodes

குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாராந்திர அறிவியல் கதைகள் தமிழ் மொழியில்.

Weekly science stories for kids, parents, and educators in Tamil language.

Mango Science Radio Tamil Mango Education

    • Kids & Family

குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாராந்திர அறிவியல் கதைகள் தமிழ் மொழியில்.

Weekly science stories for kids, parents, and educators in Tamil language.

    SS10 : பிரபலமான தோல்வியுற்ற சோதனை

    SS10 : பிரபலமான தோல்வியுற்ற சோதனை

    இக்கதை வரலாற்றில் மிகவும் தோல்வியுற்ற சோதனை பற்றியதாகும். ஒளியும் ஒரு அலை போல் செயல் படுவதால்,1880 ஆம் ஆண்டில் இருந்த விஞ்ஞானிகள், அது பயணிப்பதற்கு ஒரு ஊடகம் தேவை யென்று நினைத்தனர். மேலும்அவர்கள் அவ்வூடகதை தேடத் தொடங்கினர். அந்த ஊடகத்தை கண்டுபிடிப்பதற்கு முன்பே,அவர்கள் அந்த ஊடகத்திற்குலுமினிஃபெரௌஸ் ஈதெர் என்று பெயர் வைத்தனர். இத் தேடலை நிகழ்த்தியவர்கள் பெயர் மிட்ச்செல்சன் மற்றும் மார்லிஆகும்.  ஆனால் இச்சோதனையின் அதிர்ச்சி ஊட்டும் முடிவு என்னவென்றால் ஈதெர் என்று பெயரிடப்பட்ட அந்தஊடகத்தை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. மேலும் அதனை கன்டுபிடிகாததை பாராட்டி அவர்களுக்கு நோபல்பரிசு வழங்கப்பட்டது.

    • 10 min
    SS 09 : முதல் காரின் கதை

    SS 09 : முதல் காரின் கதை

    இந்த அறிவியல் கதை உங்களக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் வாட்ஸாப் செயலி மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களும் தினம்தோறும் இக்கதைகளை பெற விரும்பினால், அவர்களை " TUNE ME IN TO MANGO SCIENCE RADIO "  யென டைப் செய்து 9952243541 என்ற எண்ணிற்கு வாட்ஸாப் செய்ய சொல்லுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

    • 10 min
    #8: காகிதத்தை மடித்து கொண்டே இருந்தால் என்ன ஆகும்?

    #8: காகிதத்தை மடித்து கொண்டே இருந்தால் என்ன ஆகும்?

    இது ஒரு காகிதத்தின் உதவியுடன் ஒரு சிந்தனை பரிசோதனை. அடுக்குகளின் சக்தி மற்றும் தற்போதைய தொற்றுநோய்க்கு இது எவ்வாறு பொருந்தும் என்பதைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

    கதை அறிவியல் கல்வியாளர் ஒபுலி சந்திரனிடமிருந்து வந்தது.

    கதையை வினோதினி விவரிக்கிறார்

    • 13 min
    SS 07 : ப்ரோட் (Broad Street) தெருவின் மர்மம்

    SS 07 : ப்ரோட் (Broad Street) தெருவின் மர்மம்

    இந்த அறிவியல் கதை உங்களக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் வாட்ஸாப் செயலி மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களும் தினம்தோறும் இக்கதைகளை பெற விரும்பினால், அவர்களை " TUNE ME IN TO MANGO SCIENCE RADIO "  யென டைப் செய்து 9952243541 என்ற எண்ணிற்கு வாட்ஸாப் செய்ய சொல்லுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

    • 14 min
    #7: ப்ரோட் (Broad Street) தெருவின் மர்மம்

    #7: ப்ரோட் (Broad Street) தெருவின் மர்மம்

    பிராட் ஸ்ட்ரீட், ஜான் ஸ்னோ, தொற்றுநோய், புள்ளிவிவரங்கள் மற்றும் தரவு அறிவியல் ஆகியவற்றின் கதை.

    கதை கணினி கல்வியாளர் ஆறுமுகத்திலிருந்து வந்தது.

    கதையை வினோதினி விவரிக்கிறார்

    • 14 min
    #6: 350 ஆண்டுகளுக்கு முந்தைய சமுக விலகல்

    #6: 350 ஆண்டுகளுக்கு முந்தைய சமுக விலகல்

    இந்த கதை நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளைப் பற்றியது, அவர் 1665 - 1666 ஆம் ஆண்டுகளில் பெரும் பிளேக்கின் போது சமூக தொலைவு மற்றும் சமூக தனிமைப்படுத்தலைப் பயன்படுத்தினார்.  கதை அறிவியல் கல்வியாளர் ஒபுலி சந்திரனிடமிருந்து வந்தது.  கதையை வினோதினி விவரிக்கிறார்

    • 7 min

Top Podcasts In Kids & Family

Lingokids: Stories for Kids —Learn life lessons and laugh!
Lingokids
Hope That Helps! Podcast
Camille + Ramsey
Open Window Stories: Big Stories for Little People
Meredith
Үлгэр яриад өгөөч ээж ээ!
Melody
Үлгэрийн цаг
Ulger Tsag
How bazah uu? Free talk
Happy family in Mongolia