5 集

Ask everything listen everything speak something I Tamil Podcast

Nathan_Thozhar Nathan

    • 兒童與家庭

Ask everything listen everything speak something I Tamil Podcast

    Virata Parvam Movie Review in Tamil

    Virata Parvam Movie Review in Tamil

    இந்த படத்திற்கு விராட பர்வம் என்று பெயர் வைத்தது ஏன் என்று பார்ப்போம். மகாபாரதத்தின் 18 பருவங்கள் அல்லது அத்தியாங்களில் நான்காவது வரும் பருவம் விராட பருவம். இதன்படி பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ஒராண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள். அதன் பொருட்டு மத்சய நாட்டின் மன்னர் விராடன் அரண்மனையில் புனைபெயர்களில் வாழ்கிறார்கள். இதுதான் விராட பர்வத்தின் கதை.

    இதை நக்சலைட் இயக்கப் பின்னணியில் இயக்குநர் படமாக எடுத்திருக்கிறார். அதாவது தலைமறைவாக இருக்கும் நக்சலைட்டுகள் அவர்களோடு  மோதும் போலீசு என்ற பின்னணியில் ஒரு காதல் கதைதான் விராட பர்வம்.

    Virata Parvam | Movie Review | sai pallavi | Tamil Podcast

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/nathan-thozhar/message

    • 17 分鐘
    Oh My God | Interview | Volga |Atheism | Tamil | Kids

    Oh My God | Interview | Volga |Atheism | Tamil | Kids

    கடவுள் இருக்கிறாரா, இல்லையா? பள்ளி ஆசிரியர் கடவுள் நம்பிக்கையுடன் இருப்பது போல வால்கா ஏன் இருக்கவில்லை? அவரை மடக்கி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வால்கா என்ன பதிலளிக்கிறார்?

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/nathan-thozhar/message

    • 18 分鐘
    Lock down game with Volga - No Numbers

    Lock down game with Volga - No Numbers

    சிந்தனைத் திறன் விளையாட்டு. உரையாடலின் போது எண்களை தவிர்க்க வேண்டும். வால்கா விளையாடுகிறார்.

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/nathan-thozhar/message

    • 4 分鐘
    Lock down game with Volga - No English

    Lock down game with Volga - No English

    சிந்தனைத் திறன் விளையாட்டு. உரையாடலின் போது ஆங்கில வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். வால்கா விளையாடுகிறார்.

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/nathan-thozhar/message

    • 3 分鐘
    Lock down game with Volga - No Yes or No

    Lock down game with Volga - No Yes or No

    சிந்தனைத் திறன் விளையாட்டு. உரையாடலின் போது ஆம், இல்லை மற்றும் அது போன்ற வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். வால்கா விளையாடுகிறார். 

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/nathan-thozhar/message

    • 3 分鐘

關於兒童與家庭的熱門 Podcast

外星孩子的地球日記
地球媽媽
Silly Stories for Kids
Samuel Ramsden
Sleep Tight Relax - Calming Bedtime Stories and Meditations
Sleep Tight Media
粤语儿童故事宝盒
听友65567628
Blue's Clues & You: Story Time with Josh & Blue
Nickelodeon
儿童睡前故事:一千零一夜合集
喜马拉雅儿童官方