Shaik Shares vadalur express
-
- Society & Culture
Sharing experience of mine
-
பாஸ்போர்ட், ஏர் டிக்கெட் சர்வீஸும் மனித தொடர்பும்
நான் சந்தித்த சில அனுபவங்களில் இது போன்ற ஆன்லைன் சர்வீஸ்களில் ஏன் இன்னும் மனித தொடர்புகள் தேவைப்படுகிறது என சொல்லி இருக்கிறேன்.. தவறு இருந்தால் உங்க வீட்டு பிள்ளையாய் மன்னிக்கவும் 🙏 கேள்விகளுக்கு தவறாமல் பதிலளிக்க காத்திருக்கும் உங்கள் ஷேக்
-