518 episodes

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan Hello Vikatan

    • News

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

    Germany-க்கு தப்பிச் சென்றாரா BJP கூட்டணி வேட்பாளர் Prajwal Revanna? | MODI | Stalin Imperfect Show - 29/04/2024

    Germany-க்கு தப்பிச் சென்றாரா BJP கூட்டணி வேட்பாளர் Prajwal Revanna? | MODI | Stalin Imperfect Show - 29/04/2024

    * குஜராத், ராஜஸ்தானில் உலகத் தரத்தில் போதைப்பொருள் தயாரிப்புக் கூடங்கள்... என்.சி.பி நடவடிக்கை!
    * Hassan Sex Scandal: சர்ச்சையில் சிக்கிய தேவகவுடா மகன், பேரன்!
    * இடஒதுக்கீட்டுக்கு எப்போதும் ஆதரவு - மோகன் பகவத் சொல்வதென்ன?
    * உதவி பேராசிரியை நிர்மாலாதேவி வழக்கில் வெளியான தீர்ப்பு!
    * குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்ற முதல்வர்... விமான நிலையத்துக்குக் கஞ்சாவுடன் வந்த நபர்!
    * நீலகிரி தொகுதி: திடீரென தடைபட்ட ஸ்ட்ராங் ரூம் சி.சி.டி.வி... என்ன நடந்தது?
    * பிரஸ், போலீஸ், டாக்டர்... இனி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது.. மீறினால்?
    * சீனாவுக்குப் பறந்த டெஸ்லா ஓனர்.. காரணம் என்ன?
    * செஸ் வீரர் குகேஷுக்கு 75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்!
    -Imperfect Show

    • 24 min
    மெட்ரோ, வெள்ளம், மிக்ஜாம் புயல்.. தமிழ்நாட்டுக்குப் பாரபட்சம் காட்டும் பாஜக அரசு? Imperfect Show - 27/04/2024

    மெட்ரோ, வெள்ளம், மிக்ஜாம் புயல்.. தமிழ்நாட்டுக்குப் பாரபட்சம் காட்டும் பாஜக அரசு? Imperfect Show - 27/04/2024

    இரண்டாம் கட்டத் தேர்தலிலும் குறைந்த வாக்குப்பதிவு... ஏன்?
    * அசாம்: பாஜகவுக்கு ஓட்டுப் போடாவிட்டால் புல்டோசர் பாயும் - மிரட்டல் பா.ஜ.கவினர்!
    * உ.பி: பல்கலைக்கழகத் தேர்வில் `ஜெய் ஸ்ரீ ராம்' என எழுதிய மாணவர்கள்... பாஸ் மார்க் போட்ட ஆசிரியர்கள்!
    * சொம்பைக் கையில் எடுத்த ராகுல்... ஏன்?
    * பெங்களூரு: பாஜக வேட்பாளர் மீது வழக்கு பதிவு!
    * சென்னையில் பிடிபட்ட ரூ.4 கோடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
    * தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் கஞ்சா புழக்கம்... வேடிக்கை பார்க்கிறதா திமுக அரசு!
    -The Imperfect Show

    • 21 min
    EVM & VVPAT: உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு என்ன? | மற்றுமொரு வேங்கைவயல் சம்பவம் Imperfect Show - 26/04/2024

    EVM & VVPAT: உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு என்ன? | மற்றுமொரு வேங்கைவயல் சம்பவம் Imperfect Show - 26/04/2024

    * ரயில்கள் ரத்தால் வாக்களிக்க முடியாமல் மக்கள் தவிப்பு... பா.ஜ.க திட்டமிட்டுச் செய்ததா?
    * இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் நடப்பது என்ன?
    * தேர்தல் களத்தில் அனலைக் கிளப்பும் `பரம்பரை சொத்துவரி’ விவகாரம்!
    * BJP Vs Congress: பிரசாரத்தில் சூடுபிடிக்கும் இட ஒதுக்கீடு விவகாரம்! 
    * கந்தர்வகோட்டை: நீர்த்தேக்க தொட்டில் மாட்டுச்சாணம் கலப்பு! 
    * `ராஜ்நாத் சிங் இப்படி சொல்வாரென்று எதிர்பார்க்கவில்லை' - ப.சிதம்பரம் வருத்தம்!
    -Imperfect Show

    • 21 min
    Election 2024: MODI-க்கும் Rahul-க்கும் நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்! Imperfect Show - 25/04/2024

    Election 2024: MODI-க்கும் Rahul-க்கும் நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்! Imperfect Show - 25/04/2024

    * மோடி சர்ச்சைப் பேச்சின் பிண்ணனி என்ன? 
    * அகிலேஷ் யாதவ் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டி? 
    * அமேதி தொகுதியில் ராபர்ட் வதேரா போட்டி? 
    * தமிழகத்தில் வதந்தி பரப்பிய யூடியூபர் BJP-யில் இணைந்தார்! 
    * VVPAT முழுவதும் எண்ணப்படுமா... உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?
    * அறுவை சிகிச்சை செய்த ஐடி ஊழியர் உயிரிழப்பு!
    -Imperfect Show

    • 19 min
    Tripura: 100% மேல் வாக்குப்பதிவு?| Surat Congress வேட்பாளரை விலைக்கு வாங்கிய BJP? Imperfect Show -24/04/2024

    Tripura: 100% மேல் வாக்குப்பதிவு?| Surat Congress வேட்பாளரை விலைக்கு வாங்கிய BJP? Imperfect Show -24/04/2024

    * திரிபுரா நாடாளுமன்றத் தேர்தலில் 100% மேல் வாக்குப்பதிவு... கண்டுபிடித்த CPM! 
    * மோடி பேச்சை ஆய்வு செய்யும் தேர்தல் ஆணையம்? 
    * "தாலியின் முக்கியத்துவம் மோடிக்கு தெரியுமா?" - பிரியங்கா காந்தி கேள்வி.
    * உ.பியில் அமைச்சரை தாக்கிய மக்கள்... ஏன்? 
    * மக்களவை தேர்தலில் அதிக சொத்துள்ள வேட்பாளர் யார்?
    * Modi Vs Rahul மாறும் தேசிய அரசியல் களம்?
    * அடுத்த நாட்களுக்கு 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்!
    -Imperfect Show

    • 24 min
    தமிழ்நாட்டில் LOCKUP மரணங்கள் அதிகரிப்பா? | Modi மீது நடவடிக்கை எடுக்குமா ECI? Imperfect Show - 23/04/2024

    தமிழ்நாட்டில் LOCKUP மரணங்கள் அதிகரிப்பா? | Modi மீது நடவடிக்கை எடுக்குமா ECI? Imperfect Show - 23/04/2024

    * மாற்றி மாற்றிப் பேசுகிறாரா பிரதமர் மோடி! 
    * பரந்தூர் மக்கள் மீது வழக்குப்பதிவு... ஏன்? 
    * ஜெய் ஶ்ரீராம் சொல்லச் சொல்லி 36,000 ரூபாயை திருடிய BJP-யினர்! 
    * ``காங்கிரஸ் எப்போது அப்படி பேசியது?" - பாஜக-வுக்கு ப.சிதம்பரம் கேள்வி. 
    * உங்கள் வாழ்வை மாற்றிய புத்தகம்... எது? 
    * பஞ்சாப் சிறுமி கேக் சாப்பிட்டு உயிரிழப்பு... வெளிவந்த காரணம்!
    -Imperfect Show

    • 24 min

Top Podcasts In News

BBK Network @ Podcast
BBK Network
Global News Podcast
BBC World Service
The Global Story
BBC World Service
Morning Brief
BFM Media
Ringgit and Sense
BFM Media
TIBER
Tiber Podcast

You Might Also Like

The Comments Show | Hello Vikatan
Hello Vikatan
ThePrint
ThePrint
The Morning Brief
The Economic Times
3 Things
Express Audio
Finshots Daily
Finshots
Moneycontrol Podcast
moneycontrol