571 episodes

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan Hello Vikatan

    • News

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

    ADMK-க்கு ஆதரவு தெரிவித்த Seeman! | Parliament & Assembly சுவாரஸ்யங்கள் | DMK | BJP Imperfect Show - 27/06/2024

    ADMK-க்கு ஆதரவு தெரிவித்த Seeman! | Parliament & Assembly சுவாரஸ்யங்கள் | DMK | BJP Imperfect Show - 27/06/2024

    Alcohol: தொடரும் ஆல்கஹால் மரணங்கள்... ஆண்டுக்கு 3 மில்லியன் மக்கள் இறப்பு!
    அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதத்தில் நடந்தது என்ன?
     ஒன்றிய அரசால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை! - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!
    இந்தியாவிலேயே அதிக கோயில் கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான் - சேகர்பாபு
     அமைச்சர் சிவசங்கருடன் விவாதிக்கத் தயார் - அன்புமணி! 
    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: களத்தில் 29 வேட்பாளர்கள்? 
    18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் முர்மு உரை Highlights!
    சிறுமிகளைக் கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி!
    -The Imperfect Show Podcast

    • 20 min
    புதிய சபாநாயகர் தேர்தல் சுவாரஸ்யம் & MR Vijayabaskar-ஐ வளைக்கும் CBCID? IMPERFECT SHOW - 26/06/2024

    புதிய சபாநாயகர் தேர்தல் சுவாரஸ்யம் & MR Vijayabaskar-ஐ வளைக்கும் CBCID? IMPERFECT SHOW - 26/06/2024

    * `ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்' - புதிய சபாநாயகர் தேர்தல் சுவாரஸ்யம்! 
    * நாடாளுமன்றத்தில் திருமாவை பேசவிடாமல் மைக் அணைக்கப்பட்டதா? 
    * எ.வ.வேலு வாழ்க எனக் கோஷமிட்ட திமுக எம்.பிக்கள் & உதயநிதி கோஷத்துக்குத் தமிழிசை கண்டனம்!  
    * டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் நீதிமன்றத்தில் உடல்நலக்குறைவு? 
    * அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைக் கைது செய்ய விரைந்தது தனிப்படை.... ஏன்?
    * செந்தில் பாலாஜி வழக்கை 4 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு?
    * சாதி ஆணவப் படுகொலைகள் விவகாரத்திலும் திமுகவை எதிர்க்கும் விசிக! 
    * சட்டமன்ற கூட்டத் தொடர் முழுவதும் அதிமுக சஸ்பெண்ட்?
    * கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஆய்வு நடத்திய குஷ்பு?
    -The IMPERFECT SHOW  Podcast

    • 24 min
    2 சம்பவங்கள்.. DMK-க்கு நெருக்கடி கொடுக்கும் VCK! | `உதயநிதி வாழ்க' - MP-க்கள் போட்டி Imperfect Show - 25/06/2024

    2 சம்பவங்கள்.. DMK-க்கு நெருக்கடி கொடுக்கும் VCK! | `உதயநிதி வாழ்க' - MP-க்கள் போட்டி Imperfect Show - 25/06/2024

    சட்டமன்றத்தில் இன்று நடந்தது என்ன?
    ஆளுநரைச் சந்தித்த அதிமுகவினர்!
    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு!
    கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
    இனி பாஜகவுக்கு ஆதரவு கிடையாது... நவீன் பட்நாயக் அதிரடி! 
    இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல்! 
    மழைக்குத் தாங்காத அயோத்தி ராமர் கோயில்?
    WikiLeaks: 5 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு விக்கி லீக்ஸ் நிறுவனர் விடுதலை!
    -The Imperfect Show Podcast

    • 23 min
    ஆட்சிப் பொறுப்பேற்ற 15 நாளில் 10 சொதப்பல்கள்? MODI | Rahul | Imperfect Show - 24/06/2024

    ஆட்சிப் பொறுப்பேற்ற 15 நாளில் 10 சொதப்பல்கள்? MODI | Rahul | Imperfect Show - 24/06/2024

    * முதல்நாளே நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா எம்.பி.க்கள் போராட்டம்... ஏன்? 
    * அமைச்சர் மனோதங்கராஜை கண்டித்த சபாநாயகர்? 
    * கள்ளக்குறிச்சி மரணம் 56- ஆக அதிகரிப்பு... மேலும் ஒருவர் கைது?
    * அண்ணாமலை மீது சந்தேகம் கிளப்பும் ஆர்.எஸ்.பாரதி! 
    * பீகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது? 
    * பரந்தூர் மக்கள்: வெளியேறும் திட்டம் ஒத்திவைப்பு?
    -The Imperfect Show Podcast

    • 26 min
    VIJAY இழுக்க மும்முரம் காட்டும் SEEMAN & ADMK? Kallakurichi | TVK | STALIN | IPS | Imperfect Show - 22/06/2024

    VIJAY இழுக்க மும்முரம் காட்டும் SEEMAN & ADMK? Kallakurichi | TVK | STALIN | IPS | Imperfect Show - 22/06/2024

    * கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 55ஆக உயர்வு!
    * குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது வாழ்க்கையிலிருந்து விலகத் தயார் - சவால்விடும் திமுக எம்.எல்.ஏ.க்கள்.  
    * போலீஸ் விசாரித்தால் நியாயம் கிடைக்காது - எடப்பாடி பழனிசாமி! 
    * பிரதமர் திறந்துவைத்த ரூ.17,800 கோடி மதிப்பிலான கடல் பாலத்தில் கீறலா? - குற்றச்சாட்டும் விளக்கமும். 
    * இடைக்கால தலைவர் பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு? 
    * UP: பட்டப்பகலில் துப்பாக்கி வைத்து குண்டர்கள் சுட்டுக்கொள்ளும் வைரல் வீடியோ.
    -The Imperfect Show Podcast

    • 20 min
    DMK Vs ADMK: சட்டமன்றத்தில் எதிரொலித்த கள்ளச்சாரய மரணங்கள்! | Seeman | VCK | Vijay Imperfect Show - 21/06/2024

    DMK Vs ADMK: சட்டமன்றத்தில் எதிரொலித்த கள்ளச்சாரய மரணங்கள்! | Seeman | VCK | Vijay Imperfect Show - 21/06/2024

    * தமிழ்நாடு சட்டமன்ற முக்கிய நிகழ்வுகள்? 
    * கள்ளச்சாராய கொடூரம்: `அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா... ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?' - சீமான்'
    * கள்ளச்சாராயம்: `உடனடி நடவடிக்கை... முதல்வரின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை!' - சொல்கிறார் கி.வீரமணி
    * மக்களவை இடைக்கால தலைவராக மகதாப் நியமனம்?
    -The Imperfect Show Podcast

    • 22 min

Top Podcasts In News

Global News Podcast
BBC World Service
Focus on Africa
BBC World Service
Africa Daily
BBC World Service
Journal Afrique
RFI
بودكاست أريـــكة
Ghmza غمزة
Journal Monde
RFI

You Might Also Like

Vikatan News update | Tamil News
Hello Vikatan
Thanthi TV Podcast - Tamil News | தமிழ்
Thanthi TV
In Focus by The Hindu
The Hindu
ThePrint
ThePrint
Why Not Mint Money
Mint - HT Smartcast
3 Things
Express Audio