32 afleveringen

தெய்வமான பெண்களின் கதை! விகடன் வழங்கும் தெய்வ மனுஷிகள்!

Deiva manushigal Tamil story podcast | Hello Vikatan Hello Vikatan

    • Kind en gezin

தெய்வமான பெண்களின் கதை! விகடன் வழங்கும் தெய்வ மனுஷிகள்!

    நாகு | தெய்வ மனுஷிகள் -32

    நாகு | தெய்வ மனுஷிகள் -32

    ஊரை எதிர்த்துக் கைபிடித்த காதல் கணவன் பாம்பு தீண்டி இறந்துவிட, கயவர்கள் உயிருக்கு உயிராக வளர்த்த குழந்தையைக் கொல்ல... துயர் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட நாகு என்று தெய்வ மனுஷியின் கதை!

    Credits:
    Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas

    • 7 min.
    ஆரியமாலை | தெய்வ மனுஷிகள் -31

    ஆரியமாலை | தெய்வ மனுஷிகள் -31

    காதல் கணவன் கழுவேற்றிக் கொல்லப்பட, தாங்கமாட்டாமல் மூச்சடக்கி உயிர் நீத்த ஆரியமாலை என்ற தெய்வ மனுஷியின் கதை!

    Credits:
    Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas

    • 8 min.
    பாப்பு | தெய்வ மனுஷிகள் -30

    பாப்பு | தெய்வ மனுஷிகள் -30

    கணவன் ஆணவக்கொலை செய்யப்பட்டதால் தற்கொலை செய்துகொண்ட பாப்பு என்கிற தெய்வ மனுஷியின் கதை!

    Credits:
    Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

    • 9 min.
    நாகு | தெய்வ மனுஷிகள் -29

    நாகு | தெய்வ மனுஷிகள் -29

    தன் குழந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்க தன்னையே மாய்த்துக் கொண்ட நாகு என்ற தெய்வ மனுஷியின் கதை!

    Credits: Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

    • 6 min.
    பாவாயி | தெய்வ மனுஷிகள் -28

    பாவாயி | தெய்வ மனுஷிகள் -28

    சந்தேகப்புத்தி கொண்ட கணவனால் படுகொலை செய்யப்பட்ட பாவாயி என்ற தெய்வ மனுஷியின் கதை!

    Credits: Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Producer : Raghuveer | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

    • 6 min.
    சோனமுத்து | தெய்வ மனுஷிகள் -27

    சோனமுத்து | தெய்வ மனுஷிகள் -27

    தன் காதலனை ஆணவக் கொலை செய்ததைக் கண்டித்து தன்னை மாய்த்துக்கொண்ட சோனமுத்து என்ற தெய்வ மனுஷியின் கதை

    Credits:
    Script & Host - V. Neelakandan | Edit : Navin Bala | Music : Santhosh | Producer : Raghuveer | Chief Sound Engineer : Esidor Edberg | Podcast channel Executive: Prabhu Venkat | Podcast Network Head : M Niyas Ahmed

    • 7 min.

Top-podcasts in Kind en gezin

Help, ik heb een puber!
Kluun, Yvanka / Corti Media
Zus & Zo
Elise & Vita / Middle Child Media
NOS Jeugdjournaal
NPO Zapp / NOS
Het Klokhuis
NPO Zapp / NTR
Moeders of Loeders
Saskia Weerstand & Rebecca Boektje / Middle Child Media / Buro Bagsy
Sterrin's Dierenencyclopedie
Sterrin Smalbrugge / Corti media

Suggesties voor jou