196 episodios

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

சத்குரு தமிழ‪்‬ Sadhguru Tamil

    • Religión y espiritualidad

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

    இறைவன் எனும் கலைஞன்... Yaksha

    இறைவன் எனும் கலைஞன்... Yaksha

    Sadhguru talks about the importance of music and dance celebrations at Isha.
    பொழுதுபோக்கு அம்சமாகக் கருதப்படும் இசைக்கும் நடனத்திற்கும், ஏன் ஈஷாவில் இத்தனை முக்கியத்துவம்? ஏன் "யக்ஷா" கலைநிகழ்ச்சி ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது? இதற்கான பதிலை, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் நமக்குக் கூறுகையில், கலைகளுக்கும் இறைவனுக்குமானத் தொடர்பு புரிகிறது. நீங்களும் பார்க்கலாம் வீடியோவை...
    Conscious Planet: https://www.consciousplanet.org 
    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 
    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 
    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 
    Inner engineering Online: https://isha.co/IYO
    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    • 5 min
    ஒன்றுமில்லாமல் போவது எப்படி? About Dissolution

    Sadhguru talks about dissolution
    ஒன்றுமில்லாமல் இருப்பதும் எல்லையில்லாமல் இருப்பதும் ஒன்று தான் என்று சத்குரு விளக்குகிறார்.
    Conscious Planet: https://www.consciousplanet.org 
    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 
    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 
    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 
    Inner engineering Online: https://isha.co/IYO
    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    • 8 min
    கடவுளின் நிறம் என்ன? | What is God's color?

    Sadhguru talks on why Rama, Krishna and Shiva are depicted in blue color.
    ராமனின் நிறம் நீலம்; கிருஷ்ணன் நீலமேனி வண்ணன்; சிவன் நீல வண்ணமானவன். இப்படிக் கடவுளர்களெல்லம் ஏன் நீல வண்ணத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது? நீல வண்ணத்தின் ஜாலம்தான் என்ன? தெரிந்துகொள்ள... ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் ஆற்றிய உரையின் இந்த வீடியோப் பதிவைப் பாருங்கள்...
    Conscious Planet: https://www.consciousplanet.org 
    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 
    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 
    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 
    Inner engineering Online: https://isha.co/IYO
    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    • 6 min
    மரணம் - ஒரு கட்டுக்கதை | Is Death Real?

    மரணம் - ஒரு கட்டுக்கதை | Is Death Real?

    Sadhguru talks about the mystery behind Death.
    மரணம் என்னும் ஒரு வார்த்தை நமக்குள் ஏற்படுத்தும் புதிர்களும், பேய்-பிசாசு உணர்வுகளும் வார்த்தைகளில் வடிவம் பெற இயலாத மர்மமாய் உள்ளது. ஒரு சிலருக்கு மரணம் என்றாலே கெட்ட வார்த்தைதான். விடை தெரியாத இந்த மர்மம் ஏன் இப்படி நம்மை உலுக்குகிறது. சில நிதர்சன உண்மைகளை கட்டவிழ்கிறார் சத்குரு...
    Conscious Planet: https://www.consciousplanet.org 
    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 
    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 
    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 
    Inner engineering Online: https://isha.co/IYO
    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    • 9 min
    சித்திரை 1 ஏன் முக்கியம்? | Why Is April 14 (Chiththirai 1) Important?

    Sadhguru talks about the significance and importance of April 14 (Tamil New Year).
    மதுரையில் சித்திரைத் திருவிழா, ஊர் ஊருக்குக் களைகட்டும் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள், பசுமையாய்த் துளிர்விடும் வேப்பமரங்கள் எனத் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த சித்திரை மாதம், அக்னி நட்சத்திரத்தையும் ஏந்திக்கொண்டு சுள்ளென்று வரப்போகிறது. இப்படிப்பட்டத் தமிழ்ப்புத்தாண்டை எப்படி வரவேற்பது?! சத்குருவின் புத்தாண்டு செய்தி நமக்கு சில்லென்று இதமளித்து ஒரு தெளிவைத் தருகிறது...
    Conscious Planet: https://www.consciousplanet.org 
    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 
    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 
    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 
    Inner engineering Online: https://isha.co/IYO
    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    • 3 min
    ஆன்மீகம் என்றால் என்ன? | What is Spirituality? | Sadhguru Tamil

    Sadhguru answers a question on what is spirituality.
    "ஆன்மீகம்...! ஆன்மீகம்...! என்று எப்போதும் சொல்கிறீர்கள். ஆன்மீகம்னா என்ன?" என்று கேட்கும் அந்தப் பெண்மணிக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் கூறும் பதிலடங்கிய இந்த வீடியோப் பதிவு, ஆன்மீகம் என்ற பெயரில் மூடத்தனங்கள் செய்பவர்களிடம் கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டிய ஒன்று...
    Conscious Planet: https://www.consciousplanet.org 
    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 
    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 
    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 
    Inner engineering Online: https://isha.co/IYO
    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    • 11 min

Top podcasts en Religión y espiritualidad

Elijo Creerle a Dios
Conchita Vargas Lugo
Itiel Arroyo Predicaciones
Itiel Arroyo
Ruddy Gracia
Bishop Ruddy Gracia
365 con Dios
Wenddy Neciosup
Para ser sinceras
Coalición por el Evangelio
Disfrutando La Vida Diaria® de Joyce Meyer
Joyce Meyer

También te podría interesar

Tamil Audio Books
Jerry
Kadhai Ketkum Neram- Tamil Audio Stories
Raa Raa
Mind-Body Therapy - Tamil
Vinosha Balsamy
WSJ Tech News Briefing
The Wall Street Journal
Marketplace
Marketplace
Tamil Varalaru
Curry Podcasts