23 episodios

"சிலருக்குப் புத்தகங்களில் கதைகள் வாசிக்கப் பிடிக்கும்..

சிலருக்கு அலைபேசியின் எழுத்துக்களே ரசிக்கப் போதுமானதாய் இருக்கும்..

ஆனால் நம் அனைவருக்குமே பொதுவாய் பிடித்தமானது ஒலியின் அலைவரிசை!.."

இது வரைக்கும் நீங்க வாசிச்சு ரசிச்ச.. என்னுடைய கதைகள்.. இப்போ ஆடியோ-வா.. உங்க செவிகளுக்கும் ட்ரீட் வைக்கப் போகுது!

"தீராக் கதைகள் சொல்ல வரும்.. உங்கள் MayaWE!"

MayaWE Maya WE

    • Ficción

    Kadhalaanai SWASAMANEN-21

    Kadhalaanai SWASAMANEN-21

    💗#NilaSanthosh #AllYouNeedIsLove #LoveNeverFades #NostalgicWaves #LoveStory #LoveUntold #AudioBook💗

    "காதலானாய் சுவாசமானேன் - அத்தியாயம் 21!"

    💓
    “சொல்லாத காதல் மறைத்தாலும் தெரிந்திடும்..

    முகில்களின் பிணைப்பையோ.. ஆற்றின் வழித்தடங்களையோ அலைகளின் வேகத்தையோ.. இயற்கையின் ஏதேனும் ஒரு மாய விரலதனைப் பின்பற்றி எப்பாடு பட்டாயினும் அதற்குச் சொந்தமானவரிடம் சென்று சேர்ந்து விடும்!

    வருடங்கள் கரைந்திடும் போது.. உருகி மறைந்து விடாமல்.. என்றோ எப்போதோ நீங்கள் தூவிச் சென்ற ஆசை விதைக்கு இதயத்தின் உதிரத்தை உரமாக்கி.. மனதின் ஆழத்தில் வேர் பற்றி மேலெழுந்து வளர்ந்து வரும்! – “காதல்.. உண்மையாயிருப்பின்.. ஆத்மார்த்தமாயிருப்பின்!”
    💓

    Story - Angelin Diana
    Audio - Angelin Diana

    "தீராக் கதைகள் சொல்ல வரும்.. உங்கள் "MayaWE!"

    #YoutubeChannel #MayaWE #AffixDreams #EntwineReality #NeverEndingTales #WordsForLife #AudioBooks #ஒருகதைசொல்லட்டுமாசார்

    • 8 min
    Kadhalaanai SWAASAMANEN-20

    Kadhalaanai SWAASAMANEN-20

    #NilaSanthosh #LoveStory #LoveUntold #AudioBook #MayaWE

    காதலானாய் சுவாசமானேன்!

    "சொல்லாத காதல்..
    மறைத்தாலும் தெரிந்திடுமா?! அதற்குச் சொந்தமானவரிடம் சென்று சேர்ந்திடுமா?!
    வருடங்கள் கரைந்திடும் போது உருகிடுமா இல்லை வளர்ந்திடுமா?!
    இன்னும் பல விடை தெரியா கேள்விகள் உங்கள் மனதையும் துளைத்துக் கொண்டிருக்கலாம்!
    எங்கள் வாழ்க்கைப் பயணம் உங்கள் நாஸ்டால்ஜிக் நரம்புகளில் ஊடுருவினால் பின்தொடர்ந்து வாருங்கள்..
    Let's explore LOVE!

    இப்படிக்கு
    சந்தோஷ் & நிலா"

    Story - Angelin Diana
    Audio - Angelin Diana

    "தீராக் கதைகள் சொல்ல வரும்.. உங்கள் "MayaWE!"

    #MayaWE #AffixDreams #EntwineReality #NeverEndingTales #WordsForLife #AudioBooks #ஒருகதைசொல்லட்டுமாசார்

    • 13 min
    Kadhalaanai SWAASAMANEN-19

    • 15 min
    Kadhalaanai SWAASAMANEN-18

    • 11 min
    Kadhalaanai SWAASAMANEN-17

    Kadhalaanai SWAASAMANEN-17

    காதலானாய் சுவாசமானேன்! Love untold..

    "சொல்லாத காதல்..
    மறைத்தாலும் தெரிந்திடுமா?! அதற்குச் சொந்தமானவரிடம் சென்று சேர்ந்திடுமா?!
    வருடங்கள் கரைந்திடும் போது உருகிடுமா இல்லை வளர்ந்திடுமா?!
    இன்னும் பல விடை தெரியா கேள்விகள் உங்கள் மனதையும் துளைத்துக் கொண்டிருக்கலாம்!
    எங்கள் வாழ்க்கைப் பயணம் உங்கள் நாஸ்டால்ஜிக் நரம்புகளில் ஊடுருவினால் பின்தொடர்ந்து வாருங்கள்..
    Let's explore LOVE!

    இப்படிக்கு
    சந்தோஷ் & நிலா"

    Story - Angelin Diana
    Audio - Angelin Diana

    "தீராக் கதைகள் சொல்ல வரும்.. உங்கள் "MayaWE!"

    • 9 min
    Kadhalaanai SWAASAMANEN- 16

    Kadhalaanai SWAASAMANEN- 16

    "சொல்லாத காதல்..
    மறைத்தாலும் தெரிந்திடுமா?! அதற்குச் சொந்தமானவரிடம் சென்று சேர்ந்திடுமா?!
    வருடங்கள் கரைந்திடும் போது உருகிடுமா இல்லை வளர்ந்திடுமா?!
    இன்னும் பல விடை தெரியா கேள்விகள் உங்கள் மனதையும் துளைத்துக் கொண்டிருக்கலாம்!
    எங்கள் வாழ்க்கைப் பயணம் உங்கள் நாஸ்டால்ஜிக் நரம்புகளில் ஊடுருவினால் பின்தொடர்ந்து வாருங்கள்..
    Let's explore LOVE!

    இப்படிக்கு
    சந்தோஷ் & நிலா"

    • 12 min

Top podcasts en Ficción

Paranormal
Fepo
INSOMNIO
Fepo
Relatos de la Noche
Sonoro | RDLN
PÉTREA
SKY Airline | Posta
Hotel en español
Bloody FM
Relatos De Horror (Historias De Terror)
Relatos De Horror