201 episodes

Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

SBS Tamil - SBS தமிழ‪்‬ SBS

  • News

Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

  'I want to be famous like Rafael Nadal' - டென்னிஸ் விளையாட்டில் முன்னேறிவரும் தமிழ்ச் சிறுவன்

  'I want to be famous like Rafael Nadal' - டென்னிஸ் விளையாட்டில் முன்னேறிவரும் தமிழ்ச் சிறுவன்

  Super 10's is one of the popular tennis compitions played among under 10 years old top players in NSW. Ajanthan Arooran has been selected among the top 32 in the state Super 10s competition which was conducted by Tennis NSW. Praba Maheswaran talks to Ajanthan and his proud parents Arooran Manickavasagar, Dr Sutharsana Arooran.
  - Tennis NSW அமைப்பினால் அண்மையில் நடத்தப்பட்ட 10 வயதுக்கு உட்பட்டோருக்கான Super 10s போட்டிகளில், மாநிலத்தில் முதல் 32பேருக்குள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் அஜந்தன் ஆரூரன். அத்துடன் அவருக்கு டென்னிஸ் விளையாட்டில் நாடளாவிய ரீதியிலான தரவரிசையும்(Tennis Australia Ranking) வழங்கப்பட்டுள்ளமை பெருமைதரும் விடயமாகும்.  அஜந்தன் மற்றும் அவரது பெற்றோர்களான ஆரூரன் மாணிக்கவாசகர், Dr சுதர்சனா ஆரூரன் ஆகியோருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.   

  • 9 min
  Introducing an Australian short story – 7 - தமிழில் ஒரு ஆஸ்திரேலிய ஆங்கிலச் சிறுகதை – கதை 7

  Introducing an Australian short story – 7 - தமிழில் ஒரு ஆஸ்திரேலிய ஆங்கிலச் சிறுகதை – கதை 7

  Shankar Jeyapandian of 4EB Tamil narrates Alysha Bell’s (Victoria) “Her Story” (published by the Australian Writers Centre - May 2020 - shortlisted), in Tamil for “Namma Australia” series.  Part 6 - June 2021.
  - ஆஸ்திரேலிய சிறுகதைகளை தமிழில் கேட்கும் நேரமிது. கதை சொல்கிறார்: பிரிஸ்பேன் 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள். விக்டோரியா மாநிலத்தைச் சார்ந்த எழுத்தாளர் Alysha Bell அவர்கள் எழுதிய “Her Story” (பதிப்பு: Australian Writers Centre – May 2020) எனும் சிறுகதையை நம்ம ஆஸ்திரேலியா நிகழ்ச்சி வழி எடுத்து வருகிறார் சங்கர் ஜெயபாண்டியன். கதை – 7.

  • 12 min
  Focus: Sri Lanka - வடமாகாண பிரதம செயலாளர் நியமனத்திற்கு தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்பு

  Focus: Sri Lanka - வடமாகாண பிரதம செயலாளர் நியமனத்திற்கு தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்பு

  Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.
  - வடமாகாணத்தின் பிரதம செயலாளராக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ நியமித்துள்ளார். இதற்கு தமிழ்த்தரப்பிலிருந்து கண்டனம் எழுந்துள்ளதுடன், தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் வடமாகாணத்திற்கு தமிழ் பேசக்கூடிய, தமிழ் மொழியில் பணியாற்றக்கூடிய ஒருவரை நியமிக்குமாறு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். அத்தோடு, வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் இணைத்து  வடமாகாண பிரதம செயலாளர் நியமனத்தில் மாற்றம் செய்யுமாறு கோரிக்கை மனுவொன்றையும் அதிபருக்கு அனுப்பியுள்ளார்கள்.  இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • 6 min
  NSW records two more deaths - NSW மாநிலத்தில் கோவிட் பரவல் ஊடாக மரணமடைந்தோர் எண்ணிக்கை பத்தாக உயர்வு!

  NSW records two more deaths - NSW மாநிலத்தில் கோவிட் பரவல் ஊடாக மரணமடைந்தோர் எண்ணிக்கை பத்தாக உயர்வு!

  Australian news bulletin for Monday 26 July 2021. Read by Renuka
  - SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 26/07/2021) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர் றேனுகா

  • 8 min
  “An opportunity to express our identity” - Thirunanthakumar - "நமது மொழி, இன அடையாளத்தை வெளிப்படுத்த கிடைக்கும் பெரும் வாய்ப்பு இது

  “An opportunity to express our identity” - Thirunanthakumar - "நமது மொழி, இன அடையாளத்தை வெளிப்படுத்த கிடைக்கும் பெரும் வாய்ப்பு இது

  Mr Thirunanthakumar, Vice President of NSW Community Language Schools Associations, shares his views on Census – 2021 along with some of our listeners in “Vangapesalam” program. Produced by RaySel.      
  - நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பில் நாட்டில் வாழும் அனைவரும் கடடாயம் பங்கெடுக்கவேண்டும் என்று அரசு பெரிதும் வலியுறுத்துகிறது. இந்த கணக்கெடுப்பு குறித்து "வாங்க பேசலாம்" நிகழ்ச்சியில் நேயர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துக்களோடு தனது கருத்துக்களை முன்வைத்தவர் திருநந்தகுமார் அவர்கள். சமூகம் நன்கறிந்த திருநந்தகுமார் அவர்கள் NSW மாநில சமூகமொழி பாடசாலைகள் கூட்டமைப்பின் துணைத்தலைவராக பதவி வகிக்கிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.            

  • 14 min
  Cockatoo's teach each other to forage in waste bins - மூடியிருக்கும் குப்பைத்தொட்டியை புத்திசாலித்தனமாக திறக்கும் சிட்னி பற

  Cockatoo's teach each other to forage in waste bins - மூடியிருக்கும் குப்பைத்தொட்டியை புத்திசாலித்தனமாக திறக்கும் சிட்னி பற

  Cockatoos in Sydney have learnt how to open household bins to forage for food and they're teaching the skill to each other. 
   
  - சிட்னியில் நகர்புறங்களில் உள்ள Cockatoo பறவைகள் தனது இரையை குப்பைத்தொட்டிகளில் புத்திசாலித்தனமாக குப்பைத்தொட்டி மூடியை திறந்து தேடி உண்ணுவதாக கூறப்படுகிறது.  இது குறித்த ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளிவந்துள்ளது.  இது பற்றி ஆங்கிலத்தில் Essam al-Ghalib எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

  • 5 min

Top Podcasts In News

Listeners Also Subscribed To

More by SBS