2 episodes

Hollywood movie review/ story narration in Tamil

TAMIL STORIES - MADAN TALKIES Madan

    • TV & Film

Hollywood movie review/ story narration in Tamil

    Tamil Stories | THE EXORCIST | Movie Review in Tamil | 9 பேர் உயிர காவு வாங்கிய திகில் படம்

    Tamil Stories | THE EXORCIST | Movie Review in Tamil | 9 பேர் உயிர காவு வாங்கிய திகில் படம்

    ரேகன் எங்குற 14 வயசுப்பொண்ணு ஒடம்புல, பசுசுனு சொல்லப்படுற ஒரு கொடூர சாத்தான் புகுந்துடுது! அந்த கொடூர சாத்தான விரட்டி அந்த சின்னப்பொண்ண காப்பாத்தினாங்களா இல்லையா எங்குறதுதாங்க இந்தப்படத்தோட கதை! பிடிச்சிருந்தா உங்க மனசுக்கு பிடிச்சவங்களுங்கு ஷேர் பண்ணுங்க. மிக விரைவில் இதோட வீடியோ என் MADAN TALKIES - youtube சேனலில் வெளியிடப்படும். நன்றி!

    • 18 min
    Tamil Stories | THE RUINS | அமெரிக்கன் த்ரில்லர் மூவி | Review in Tamil

    Tamil Stories | THE RUINS | அமெரிக்கன் த்ரில்லர் மூவி | Review in Tamil

    காணாமல் போன ஒரு பயலைத்தேடி South Mexicoல காட்டுக்குள்ள இருக்குற மாயன் டெம்பிள்னு சொல்லப்படுற இடத்துக்கு போற 6 பேர், அந்த காட்டுல இருக்குற மனுஷ ஒடம்புக்குள்ள ஊடுருவக்கூடிய மோசமான ஒரு செடிகொடிகிட்ட மாட்டிக்குறாங்க.
    அவங்க தேடிப்போன பயலை காப்பாத்தினாங்களா..?
    போனவங்க எல்லாரும் அந்த செடிகளிடமிருந்து தப்பிச்சு உயிரோட திரும்பி ந்தாங்களா எங்குறதுதாங்க இந்தப்படத்தோட கதை!

    கேட்டு மகிழுங்கள்.

    வீடியோ வடிவில் இப்படத்தைக்காண கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

    https://youtu.be/aM7422HAroo

    • 31 min

Top Podcasts In TV & Film

Na Gałęzi
Marcin Łukański
Хороший Поганий Злий Подкаст
Хороший Поганий Злий Подкаст
O serialach
Onet
The Crown: The Official Podcast
Netflix
Bridgerton: The Official Podcast
Shondaland Audio and iHeartPodcasts
The Film Comment Podcast
Film Comment Magazine