Выпусков: 28

Welcome to The Voice Of Karuveli presented by Karuveli RaSa. Mahendran, here i'll share Tamil Poems & Stories, Music, Experiences, Thoughts on Inner Journey, Social Challenges and Positive solutions, My Wind Industry experience, Free and Open Source Software, Global Sustainable Development Goals and Solutions, Experiences from the Social Projects, social challenges.

The content will be in English as well in Tamil.

With Thanks and Greetings,
R. Mahendran (a) Karuveli RaSa. Mahendran

The Voice Of Karuvel‪i‬ Karuveli RaSa. Mahendran

    • Личные журналы

Welcome to The Voice Of Karuveli presented by Karuveli RaSa. Mahendran, here i'll share Tamil Poems & Stories, Music, Experiences, Thoughts on Inner Journey, Social Challenges and Positive solutions, My Wind Industry experience, Free and Open Source Software, Global Sustainable Development Goals and Solutions, Experiences from the Social Projects, social challenges.

The content will be in English as well in Tamil.

With Thanks and Greetings,
R. Mahendran (a) Karuveli RaSa. Mahendran

    Flute

    Flute

    Self learning journey Flute

    • 5 мин.
    26 சனவரி 2020 - கிராம சபைக் கூட்டம் ஊஞ்சாம்பட்டி தேனி மாவட்டம்

    26 சனவரி 2020 - கிராம சபைக் கூட்டம் ஊஞ்சாம்பட்டி தேனி மாவட்டம்

    26 சனவரி 2020 அன்று தேனி மாவட்டத்தில் உள்ள ஊஞ்சாம்பட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட தகவல்.

    பொது மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கவும் அவர்களின் பங்கேற்பை இன்னும் மேம்படுத்தவும்.

    தற்சார்பு வளர்ச்சிக்கு உதவும் வகையில் பல்வேறு மக்கள் இத்தகவலை பயன்படுத்தும் பொருட்டு மக்கள் நலன் கருதி வெளியிடப்படுகிறது.

    கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.

    உங்கள் பகுதியிலும் இத்தகைய முயற்சிகளை எடுக்கலாமே..



    இந்த தகவலை யூடியூப்பில் கேட்க விரும்புவோருக்கான முகவரி இதோ..

    1 - https://youtu.be/peDinw3WfD8

    2 - https://youtu.be/cu-Too5FEBs

    3 - https://youtu.be/7jq1MOBUfGM

    4 - https://youtu.be/c_9CkXpcp-g

    5 - https://youtu.be/qcbEypblUdk

    6 - https://youtu.be/s9HMJneGXmI

    7 - https://youtu.be/fQ70C_CiKGM

    8 - https://youtu.be/5YTRBmW7l2A

    9 - https://youtu.be/LRNiWPrunbY

    10- https://youtu.be/9GX2dOt61wE

    11- https://youtu.be/LGUjTKH3BlI

    மேலும் விபரங்களுக்கு..

    கருவெளி ராச.மகேந்திரன் - 94455 28556

    • 2 ч 4 мин.
    Double Banggo LIVE

    Double Banggo LIVE

    Double Banggo practice sessions

    • 19 мин.
    Cajon Practice Sessions

    Cajon Practice Sessions

    Learning Cajon

    • 35 мин.
    Beats 2 Beat Air Polution | Music Album To Support World Environment Day

    Beats 2 Beat Air Polution | Music Album To Support World Environment Day

    This album  created to support World Environment Day.  Join me to support WED.

    For more musical video check  Karuveli Musicaa  Youtube Channel, where i share new music every week.

    You can use directly this link also https://www.youtube.com/channel/UCsoD7M49XzbtVrxonZxQ7MA



    With Greetings,

    Karuveli RaSa.Mahendran (a) R. Mahendran

    • 19 мин.
    தமிழ் | சவாலே சமாளி | அன்னைத் தமிழோடு அவள் மழலைகள் இணைந்து விளையாடும் ஓர் ஆட்டம்

    தமிழ் | சவாலே சமாளி | அன்னைத் தமிழோடு அவள் மழலைகள் இணைந்து விளையாடும் ஓர் ஆட்டம்

    அன்புடையீர்,

    அனைவருக்கும் வணக்கம்.

    அன்னைத் தமிழோடு அவள் மழலைகள் ஆகிய நாம் அனைவரும் இணைந்து விளையாடும் ஒரு ஆட்டம் தான் " தமிழ் - சவாலே சமாளி"

    இப்பகுதியில் தொடர்ந்து பல முக்கியத் தகவல்கள் உங்களோடு பகிர்ந்து கொள்ளப்படுவதுடன்  சவால்கள் வாயிலாக நாம் தமிழைக் கற்றுக் கொள்ளவும் போகிறோம்.

    இப்பகுதிக்காக நீங்களும் பல்வேறு வகையான சவால்களை எனது எண்ணுக்கு (94455 28556) வாட்ச் அப் செய்யலாம்.

    சவால்கள் வரிசை :


    ஒரே மூச்சில் : இந்த்ச் சவாலில் ஒரே மூச்சில் கவிதை சொல்லும் முயற்சி மேற்கொள்ளப்படும். அதற்கான கவிதையை நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன்  அல்லது நீங்களே எனது படைப்புகளில் இருந்து ஏதேனும் ஒரு கவிதையே தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு வயது வரம்பு கிடையாது.

    நாலு சொல்லில் : நான்கு சொற்களை மட்டும் பயன்படுத்தி கருத்து மிகு வார்த்தைக் கோர்வைகளை உருவாக்குதல். "நாலு சொல்லில்" தலைப்பில் நான் எழுதிய இரு புத்தகங்களை நீங்கள் உங்களுக்கான உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.  இது எழுதத் துவங்க விருப்பமுள்ளவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். புத்தகம் முழுவதும் காணொளியாகhttps://www.youtube.com/playlist?list=PLoZKAHV1zeil2A7K9odoSxV2RStVfeApG

    தமிழ்ப் புதிர்கள் : தமிழ் மொழி, வரலாறு, வாழ்வியல் மற்றும் தமிழ் சார்ந்த புதிர்கள், கேள்விகளாகப் பகிரப்பட்டு, அதற்கான தகவல்களை ஆவணம் செய்தல்

    வட்டார வழக்குச் சொற்கள் : தமிழகம் மட்டுமின்றி அகிலமெங்கும் வாழும் தமிழ் மக்கள் தங்கள் வட்டார வழக்கில் பயன்படுத்தும் சொற்கள் பற்றி பகிர்தல், கற்றல் அவை தொடர்பான சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளுதல்.


    வாருங்கள் அனைவரும் இணைந்து அன்னைத் தமிழோடு விளையாடுவோம்..

    அன்புடன்

    கருவெளி ராச.மகேந்திரன்

    94455 28556

    • 6 мин.

Топ подкастов в категории «Личные журналы»