11 min

Further changes to knife laws being considered in Australia? - துப்பாக்கிகள் போல் கத்திகளைத் தடை செய்ய ஆலோசன‪ை‬ SBS Tamil - SBS தமிழ்

    • Daily News

New South Wales Premier Chris Minns says he is considering introducing tougher knife laws, after two stabbing incidents in Sydney in less than a week. Praba Maheswaran brings the news explainer. - சிட்னியில் ஒரு வாரத்திற்குள் இரண்டு கத்தித் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ள பின்னணியில், கத்திகள் தொடர்பிலான கடுமையான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. துப்பாக்கிகள் போலன்றி கத்தி எமது சாதாரண வீடுகள், உணவகங்கள், இறைச்சிக்கடைகள் போன்ற பல பகுதிகளில் நாளாந்தப் பாவனையில் உள்ள ஒரு பொருளாகும். மெல்பேர்னில் கத்தி சேகரிப்பினை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டுள்ள தர்மன் சிவநாயகம் அவர்களின் கத்தி தொடர்பிலான கருத்துகளுடன் செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

More by SBS

SBS Arabic24 - أس بي أس عربي۲٤
SBS
SBS Italian - SBS in Italiano
SBS
SBS Pashto - اس بي اس پښتو
SBS
SBS Thai - เอสบีเอส ไทย
SBS
SBS Indonesian - SBS Bahasa Indonesia
SBS
SBS Urdu - ایس بی ایس اردو
SBS