2 min

திருப்பாவை பாசுரம் 25 (Ragam::Behag‪)‬ Yazh Talkies

    • Samhälle och kultur

திருப்பாவை பாசுரம் 25 (Ragam::Behag)

(English version starts from 01:25 onwards)

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்

     ஒருத்தி மகனாய் ஒளித்து வளர

தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்த

     கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை

     அருத்தித்து வந்தொம் பறை தருதியாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

     வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

---

Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/yazh-talkies/message

Mest populära poddar inom Samhälle och kultur

P3 Dokumentär
Sveriges Radio
Mer än bara morsa!
Kenza & Ines
Sommar & Vinter i P1
Sveriges Radio
Måndagsvibe med Hanna och Lojsan
Podplay
Creepypodden i P3
Sveriges Radio
P1 Dokumentär
Sveriges Radio