321 avsnitt

We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.

For All Our Kids Podcast RAMA NILA

    • Barn och familj

We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.

    Thirukkural-திருக்குறள்: ஈகை-1

    Thirukkural-திருக்குறள்: ஈகை-1

    இந்த பகுதியில் திருக்குறளின் 23வது அதிகாரமான ஈகையிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்க்கப் போகிறோம்.வறுமையில் வாழ்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பசி தீர்க்கும் உணவு கொடுப்பது ஈகையாகும். உணவு இல்லாமல் இந்த உலகில் யாரும் வாழ முடியாது. இல்லை என்று சொல்லாமல் பிறரின் பசியைத் தீர்க்கும் அறம் முதன்மையானது. பசி தீர்க்கும் இந்த ஈகை குணத்தின் சிறப்பை இந்த அதிகாரம் எடுத்துக் காட்டுகிறது.

    • 7 min
    திருக்குறள்-ஒப்புரவறிதல்- 2

    திருக்குறள்-ஒப்புரவறிதல்- 2

    இந்த பகுதியில் ஒப்புரவறிதல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள் பொருளுடன் இடம் பெறுகிறது. வாழும் சமுதாயத்தோடு இணைந்து பிறர்க்கு இயன்ற அளவு உதவி செய்து தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழ்வதே ஒப்புரவறிதல் ஆகும். தன்னலம் இல்லாமல் பொதுநலன் கருதி எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்வதைப் பற்றி இந்த அதிகாரம் விளக்குகிறது

    • 7 min
    Trauma and its Impact on Children - Interview with Radha Nagesh.

    Trauma and its Impact on Children - Interview with Radha Nagesh.

    Our guest, Radha Nagesh, an adoption counsellor and trainer in trauma-informed care, talks about trauma and its impact on children.

    • 41 min
    திருக்குறள் - ஒப்புரவறிதல் 1

    திருக்குறள் - ஒப்புரவறிதல் 1

    இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 22வது அதிகாரமான ஒப்புரவறிதல். ஒப்பு என்ற சொல்லுக்கு சமம், இணை என்று பொருள் சொல்லலாம். வாழும் சமுதாயத்தோடு இணைந்து பிறர்க்கு இயன்ற அளவு உதவி செய்து, தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழ்வதே ஒப்புரவறிதல் ஆகும். தன்னலம் இல்லாமல் பொதுநலன் கருதி எதையும் எதிர்பார்க்காமல் செய்வதைப் பற்றி இந்த அதிகாரம் விளக்குகிறது. ஒப்புரவு செய்யும் போது கேடுகள் வந்தாலும் ஒப்புரவை நிறுத்தாமல் செய்யவேண்டும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.

    • 7 min
    Feeding Therapy : Interview With Anuja Katrak, (CertMRCSLT, HCPC)

    Feeding Therapy : Interview With Anuja Katrak, (CertMRCSLT, HCPC)

    Anuja Katrak, founder of SPARC (Speech Pathology & Allied Rehabilitative Clinic), Mumbai, explains the role of a feeding therapist in helping children with oral sensory needs and swallowing difficulties meet their nutritional needs.

    • 25 min
    திருக்குறள்- தீவினையச்சம் 2

    திருக்குறள்- தீவினையச்சம் 2

    இந்த பகுதியில் தீவினையச்சம் அதிகாரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்களை இடம் பெறுகிறது.இந்த அதிகாரம் தீய செயல்களைச் செய்வதால் வரும் தீமைகளை எடுத்துச் சொல்கிறது. நம் ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு. தீய செயலை செய்யும் போது அதன் எதிர் வினை தீயதாகவே இருக்கும். நாம் செய்யும் தீவினைகளின் விளைவுகள் உரியக் காலத்தில் நம்மை வந்து வாட்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

    • 7 min

Mest populära poddar inom Barn och familj

Lojsan & Buster
Acast
Barnöverläkarna
Polpo Play
Våra sanningar med Vivi & Carin
Polpo Play | Vivi och Carin
Fatta familjen
UR – Utbildningsradion
Bebispodden i Barnradion
Sveriges Radio
Godnattstund
Markus Granseth