3 min

Kanner Neraindha | Soul Winner Prakash | Bishop Dr.M. Prakash | Siswa Mission SISWA MISSION

    • Kristendom

கண்ணீர்  நிறைந்த வாழ்க்கையாகவே

தத்தளிக்கின்றேன் மீளவில்லையே

நம்பினோரெல்லாம் என்னை கைவிடவே

உம் கரங்கள் மட்டும் என்னை தாங்கிக்கொண்டதே

நல்லவர் நீரே வல்லவர் நீரே என்றுமே மாறாதவரே - 2 

1. தாகமாயிருந்தேனே மழையாக வந்தீரே

சோர்ந்துபோன நேரம்    உம் அன்பாலே அணைத்தீரே      - நல்லவர் நீரே