Mr.கவிதை Hijas Farooque
-
- Konst
குறள் வடிவில் கவிதைகளை உங்களுக்கு பதிவு செய்கின்றேன் புத்திக்கு படுகின்ற கவிதை புதிய கவிதை எண்ணங்களை எழுதும் கவிதை என எண்ணாத கவிதைகளை உங்களுக்குத் தருவேன்
-
-
கவிதைகள்
Mr கவிதை எண்ணங்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்தது. எழுத்துக்கு குரல் வடிவம் கொடுத்து. இணையதளம் மூலமாக உங்களை நான் சந்திக்க வந்துள்ளேன். தொடர்ந்தும் இணைந்திருந்தால். இதுவரையில் வாசிக்காத கவிதைகளை உங்களுக்குள் விதைகின்றேன்