10 avsnitt

Broadcaster/ Anchor/ Producer of CMR 101.3 FM & Tamil Vision HD (TV)
Toronto, Canada.

Uthayan S. Pillai SSP Podcast

    • Nyheter

Broadcaster/ Anchor/ Producer of CMR 101.3 FM & Tamil Vision HD (TV)
Toronto, Canada.

    கருத்தாடல் I Karuththaadal - I கலாநிதி. நடேஸ் பழனியர் I Dr. Nades Palaniyar - April 02, 2020

    கருத்தாடல் I Karuththaadal - I கலாநிதி. நடேஸ் பழனியர் I Dr. Nades Palaniyar - April 02, 2020

    மூத்த விஞ்ஞானி கலாநிதி. நடேஸ் பழனியர் I Senior Scientist Dr. Nades Palaniyar 

    TORONTO SICK KIDS மருத்துவமனையில் மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றிவரும் கலாநிதி. நடேஸ் பழனியர், TORONTO பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராகவும் கடமையாற்றிவருகிறார். 

    நுண்ணுயிர்க் கிருமிகள் (Viruses) மற்றும் மரபணுக்கள் (DNAs) தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு PhD பட்டம் பெற்ற அவர், நுரையீரல் மற்றும் தொற்றுநோய்கள் தொடர்பில், தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருவதோடு, அத்துறையில் நிபுணத்துவம் பெற்றுவிளங்குகிறார்.

    கருத்தாடல் I Karuththaadal

    கருப்பொருள்: "COViD-19 வைரஸ் பரம்பலும், அதன் பின்னாலுள்ள விஞ்ஞானமும்"

    ஊடகம் : CMR 101.3 FM, Toronto, Canada
    திகதி : April 02, 2020

    • 1 tim. 23 min
    கருத்தாடல் I Karuththaadal - வி. உருத்திரகுமாரன் I V. Rudrakumaran - March 17, 2020

    கருத்தாடல் I Karuththaadal - வி. உருத்திரகுமாரன் I V. Rudrakumaran - March 17, 2020

    கருத்தாடல் I Karuththaadal

    Visvanathan Rudrakumaran I  விசுவநாதன் உருத்திரகுமாரன்

    கருப்பொருள்: "நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளும், கட்டமைப்பு ரீதியாக அது எதிர்கொள்ளும் சவால்களும்"

    ஈழத்தமிழர்களினுடைய அரசியற்  குரலாக, பன்னாட்டு அரங்கில் ஒலிக்கும் ஒரு கட்டமைப்பாக உருவெடுத்ததே, "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்".

    *அதனுடைய நோக்கத்தில் இதுவரை சாதித்தது என்ன?

    *அதனது நடப்புச் செயற்பாடுகள் என்ன ?

    கருப்பொருள்: "நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளும், கட்டமைப்பு ரீதியாக அது எதிர்கொள்ளும் சவால்களும்" 

    ஊடகம் : CMR 101.3 FM, Toronto, Canada
    திகதி : March 17, 2020

    • 1 tim. 21 min
    கருத்தாடல் I Karuththaadal - ந. வித்தியாதரன் I N. Vithyatharan - March 12, 2020

    கருத்தாடல் I Karuththaadal - ந. வித்தியாதரன் I N. Vithyatharan - March 12, 2020

    கருத்தாடல் I Karuththaadal

    Nadesapillai Vithyatharan I  நடேசபிள்ளை வித்தியாதரன்

    மூத்த பத்திரிகையாளர்  "நடேசபிள்ளை வித்தியாதரன்" அவர்கள் CMR 101.3 FM க்கு வழங்கிய செவ்வி.

    40 ஆண்டுகளாக பத்திரிகைத்துறையில்  பயணிக்கும் "நடேசபிள்ளை வித்தியாதரன்" அவர்கள் அரசியலிலும் கால்பதித்த ஒருவர்.

    தொடர்ந்தும் அரசியலில் பங்காற்றும் ஆர்வத்தை, தொடர்ந்தும் பொதுவெளிகளில் வெளிப்படுத்திவருகிறார்.

    யாழ்ப்பாணம் "உதயன்", கொழும்பு "சுடர் ஒளி" பத்திரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியர். தற்போது  யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் "காலைக்கதிர்" பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப்  பணியாற்றுகிறார்.

    ஈழத்தமிழர்களின் அரசியல் பயணப்பாதைகளில் "அகிம்சை வழி", "ஆயுத வழி" மற்றும் சமகால "ராஜதந்திர வழி" என, முக்காலத்து வரலாற்றையும், நெருங்கி அவதானித்து பதிவாக்கியவர்.

    கருப்பொருள்: "இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் தெரிவு சர்ச்சைகளும், அதன்  திசைவழிகளைத் தீர்மானிக்கும் பின்புலன்களும்"

    ஊடகம் : CMR 101.3 FM, Toronto, Canada
    திகதி : March 12, 2020

    • 1 tim. 18 min
    குவியம் I KUViYAM - TNA CANDIDATES AND CONTROVERSIES - March 15, 2020

    குவியம் I KUViYAM - TNA CANDIDATES AND CONTROVERSIES - March 15, 2020

    கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவும், பூதாகாரமான சர்ச்சைகளும் !

    ஊடகம் : CMR 101.3 FM, Toronto, Canada
    திகதி : March 15, 2020

    • 17 min
    கருத்தாடல் I Karuththaadal - மு. திருநாவுக்கரசு I M. Thirunavukkarasu - February 27, 2020

    கருத்தாடல் I Karuththaadal - மு. திருநாவுக்கரசு I M. Thirunavukkarasu - February 27, 2020

    கருத்தாடல் I Karuththaadal

    மூத்த அரசியல் விமர்சகர் மு. திருநாவுக்கரசு அவர்கள் CMR 101.3 FM க்கு வழங்கிய செவ்வி.

    கருப்பொருள்: "இலங்கை அரசையும், சர்வதேசத்தையும் கையாளுதல் தொடர்பில், தமிழர்களுக்குள்ள தெரிவுகளும், தமிழ்த் தலைமைகளின் தவறுகளும்."

    ஈழத்து அரசியற் கருத்தாளர்களில் மிக மூத்தவரும், "எழுத்து", "பேச்சு", "சிந்தனை" என்று முழுநேரமாக அரசியலை சுவாசித்துக்கொண்டிருப்பவர் மு. திருநாவுக்கரசு அவர்கள்.

    அவருடைய "பத்திகள்",  "உரைகள்" மற்றும்  "கற்பித்தல்" என்பன அரசியல் விஞ்ஞான மாணவர்களுக்கு அகராதிகளாக விளங்குகின்றன.

    யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் அரசியல் விஞ்ஞானத்துறை விரிவுரையாளரும், அரசியற்துறைப்  பேராசானுமாகிய திருநாவுக்கரசு அவர்கள், பூமிப்பந்தின் மூலைமுடுக்கெல்லாம் இடம்பெற்ற அரசியற்  சதுரங்க  ஆட்டங்களை முன்னிறுத்தி, கேட்போருக்கு இலகுவில் புரியும்முகமாக, கருத்துக்களை முன்வைக்கும் ஆற்றல் மிக்க ஒருவர்.

    ஊடகம் : CMR 101.3 FM, Toronto, Canada
    திகதி : February 27, 2020

    • 1 tim. 15 min
    கருத்தாடல் I Karuththaadal - Nillanthan Mahaatheva - February 20, 2020

    கருத்தாடல் I Karuththaadal - Nillanthan Mahaatheva - February 20, 2020

    கருத்தாடல் I Karuththaadal ( On CMR 101.3 FM, Toronto, Canada )

    Topic: Sri Lanka's Withdrawal From UN Resolution I The Future Options for Tamils while witnessing the weak state of political mobility.

    கருப்பொருள்:  ஐநா மனிதவுரிமைச்சபையின் தீமானத்தில் இருந்து விலகும் இலங்கையின் முடிவும், தமிழர்களுக்குள்ள தெரிவுகளும்; அவர்களின் பலவீனப்பட்டுள்ள அரசியல் செயற்பாடுகளும்.

    பங்கேற்பாளர்:

    நிலாந்தன் மகாதேவா 

    (அரசியல் விமர்சகர், பத்தி எழுத்தாளர், அரசியல் ஆசான் மற்றும் செயற்பாட்டாளர் )

    Participant:

    Nillanthan Mahaatheva

    (Political Critic,  Columnist, Political Mentor and Activist)

    • 48 min

Mest populära poddar inom Nyheter

Fupar & fall
Third Ear Studio
USApodden
Sveriges Radio
Eftermiddag i P3
Sveriges Radio
Dagens Eko
Sveriges Radio
Europapodden
Sveriges Radio
Ekot nyhetssändning
Sveriges Radio