SBS Tamil - SBS தமிழ்

ஃப்ளோரைடு பற்களை எப்படி பாதுகாக்கிறது?

ஃப்ளோரைடு நமது பல் சுகாதாரத்திற்கு ஏன் முக்கியம்? எந்தெந்த வழிமுறைகளில் ஃப்ளோரைடை நாம் எடுத்துக்கொள்ள முடியும் போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் பல் மருத்துவராக பணிபுரியும் டாக்டர் மாலினி ராகவன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.